பூஜா சோப்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox pageant titleholder | ஆண்தோழர் அன்ஷுல் அகர்வால் |name=பூஜா சோப்ரா|image=Pooja Chopra promoting short film ‘Ouch’ at MAMI 18th Mumbai Film Festival.jpg|caption=2016 ஆம் ஆண்டுத் திரைப்படத் திருவிழாவின் போது சோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி ஆரம்பகால வாழ்க்கை: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB
 
வரிசை 6:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
பூஜா சோப்ரா [[மே 3]]. [[1986]] இல் [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] பிறந்தார். இவர் இரண்டாவது பெண்குழந்தையாக இருந்ததனால் இவரதுஇவரின் தந்தை இவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். தனது [[தாய்]] நீரா சோப்ராதான் தனது முன்மாதிரி எனக் கூறியுள்ளார். இவரின் தந்தை இவரை ஏற்றுக்கொள்ள மறுத்த உடன் பிறந்து இருபது நாட்களே ஆன பூஜா சோப்ராவையும் , ஏழு வயதான சுர்பாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். பின் இவரது [[தந்தை]], இரு மகன்கள் உள்ள ஒரு பெண்ணைத் [[திருமணம்]] செய்துகொண்டார். <ref name="timesofindia.indiatimes.com">{{Citation|title=My husband threw us out: Neera Chopra - Times of India|url=https://timesofindia.indiatimes.com/My-husband-threw-us-out-Neera-Chopra/articleshow/4451333.cms?|journal=The Times of India|accessdate=2018-04-12}}</ref> பூஜா சோப்ரா பிறந்த மூன்று நாட்கள் வரை எந்த உறவினரும் [[மருத்துவமனை|மருத்துவமனைக்கு]] வந்து பார்க்கவில்லை என்றும் இவரின் படுக்கைக்கு எதிரில் இருந்த ஒழுங்கணித் தலைவரின் மனைவி தான் பூஜாவிற்கான ஆடைகளைக் கொடுத்ததாகவும் இவரின் தாய் [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா|தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு]] அளித்த [[நேர்காணல்]] ஒன்றில் தெரிவித்துள்ளார். <ref>{{Citation|title=My husband threw us out: Neera Chopra - Times of India|urlname=https://"timesofindia.indiatimes.com"/My-husband-threw-us-out-Neera-Chopra/articleshow/4451333.cms?|journal=The Times of India|accessdate=2018-04-12}}</ref> இவரது குடும்பம் [[மும்பை]] சென்றது. அங்கு தனது [[பாட்டி]] வீட்டில் வளர்ந்தார். பின் இவர் [[புனே]], [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] தங்கினார்.<ref>{{cite web|title=Pooja Chopra|url=http://entertainment.oneindia.in/celebs/pooja-chopra/biography.html|access-date=2018-04-12|archive-date=2014-07-27|archive-url=https://web.archive.org/web/20140727174842/http://entertainment.oneindia.in/celebs/pooja-chopra/biography.html|url-status=}}</ref>
 
== தொழில் வாழ்க்கை ==
 
=== 2009- 2012 ===
பூஜா சோப்ரா 2009 ஆம் ஆண்டின் பெமினா மிஸ் இந்தியா பட்டம் ([[அழகுப் போட்டி]]) பெற்றார். இந்தப் போட்டியானது [[பெப்ரவரி 17]], [[2009]] இல் [[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] நடைபெற்றது. மேலும் இவர் மிஸ் பெர்ஃபெக்ட் 10, மிஸ் கேட்வாக், மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் (புன்னகை அழகி) , தல்வாகர்ஸ் சிறந்த உடல்வாகு பட்டம் போன்ற பல போட்டிகளில் வென்றுள்ளார். இந்த வெற்றிகளின் மூலம் 2009 ஆம் ஆண்டின் பெமினா இந்திய அழகி போட்டிக்கான போட்டியில் இவர் நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். <ref>{{Citation|title=Exclusive biography of #PoojaChopra and on her life.|url=https://www.filmibeat.com/celebs/pooja-chopra/biography.html|journal=FilmiBeat|language=en|accessdate=2018-04-12}}</ref>
 
[[டிசம்பர் 12]], [[2009]] [[உலக அழகி|உலக அழகிப்]] போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் [[விமானம்|விமானப்]] படிக்கட்டில் ஏறும் போது கணுக்காலில் முறிவு ஏற்பட்டது. [[மருத்துவர்|மருத்துவர்கள்]] மூன்று வாரம் முழுவதுமாக ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் சோப்ரா அந்த போட்டியில் கலந்துகொண்டார். உலக அழகித் தேர்வுக்குழு நிறுவனத்தின் அதிகாரியான ஜூலியா மார்லீ , சோப்ராவை [[நடனம்|நடனப்]] பிரிவில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.<ref name="mw">{{cite web|author=Business Standard|url=http://www.business-standard.com/india/news/global-highlightsthe-week/81264/on|title=Global highlights of the week|publisher=Business-standard.com|date=19 December 2009|accessdate=6 July 2012}}</ref> மொத்தம் இருந்த நூற்றுப் பன்னிரண்டு போட்டியாளர்களில் பதினாறு நபர்கள் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றனர். அதில் சோப்ராவும் ஒருவர்.
 
இவரின் முதல் [[தமிழ்|தமிழ்த்]] [[திரைப்படம்]] [[2011]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[பொன்னர் சங்கர் (திரைப்படம்)]] ஆகும்.<ref>{{cite web|url=http://gethu.net/pooja-chopra-the-princess-of-ponnar-shankar|title=Archived copy|accessdate=2011-03-29|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20110119183843/http://gethu.net/pooja-chopra-the-princess-of-ponnar-shankar|archivedate=19 January 2011|df=dmy-all}}</ref> இதில் இளவரசி முத்தாயி வேடத்தில் [[தியாகராஜன்|தியாகராஜனுடன்]] இணைந்து நடித்திருப்பார். இந்தத் திரைப்படத்திற்கான கதையினை எழுதியவர் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்]] [[மு. கருணாநிதி]] ஆவார். இந்தத் திரைப்படத்தை இயகியவர் [[தியாகராஜன்]].<ref>{{cite web|url=http://www.kollytalk.com/cinenews/ponnar-shankar-sold-to-martin-productions/|title=Ponnar Shankar sold to Martin Productions|publisher=Kollytalk.com|date=15 August 2010|accessdate=6 July 2012|archive-date=6 செப்டம்பர் 2012|archive-url=https://archive.today/20120906110916/http://www.kollytalk.com/cinenews/ponnar-shankar-sold-to-martin-productions/|url-status=}}</ref> இதில் [[பிரசாந்த்]] [[விஜயகுமார்]] , [[பொன்வண்ணன்]] , [[பிரகாஷ் ராஜ்]] ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இதற்கு முன்பாக ஃபேஷன் மற்றும் ஹீரோயின் (நடிகை) எனும் [[பாலிவுட்]] திரைப்படங்களில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.<ref>{{cite web|title=Former Miss India Pooja Chopra became an actress for her mother|url=http://movies.ndtv.com/bollywood/former-miss-india-pooja-chopra-became-an-actress-for-her-mother-349191|accessdate=4 April 2013|archive-date=7 ஏப்ரல் 2013|archive-url=https://web.archive.org/web/20130407010145/http://movies.ndtv.com/bollywood/former-miss-india-pooja-chopra-became-an-actress-for-her-mother-349191|url-status=dead}}</ref>
வரிசை 27:
* [http://entertainment.oneindia.in/bollywood/news/2009/pantaloons-femina-miss-india-ekta-060409.html மிஸ் பெமினா 2009] {{Webarchive|url=https://web.archive.org/web/20120315082448/http://entertainment.oneindia.in/bollywood/news/2009/pantaloons-femina-miss-india-ekta-060409.html |date=2012-03-15 }}
 
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1986 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/பூஜா_சோப்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது