புவி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →ஏப்ரல் 22 இன் முக்கியத்துவம்: clean up--Replacing (இயக்குனர்---இயக்குநர்) using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 12:
== ஏப்ரல் 22 ஆம் நாளின் வரலாறு ==
1969 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமாகிய [[கலிபோர்னியா]]வின் சாந்தா பார்பரா நகர் அருகே நிகழ்ந்த பெரும் எண்ணெய்க்கசிவைப் பார்வையிட்ட [[விஸ்கான்சின்]] அமெரிக்க மேலவை உறுப்பினர் (''Senator'') கேலார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டின் [[வசந்த காலம்|வசந்த காலத்தில்]] [[சுற்றுச்சூழல்]] குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறுமென 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[வாஷிங்டன்|வாஷிங்டனின்]], [[சியாட்டில்|சியாட்டிலில்]] நடைபெற்ற ஒரு மாநாட்டில் அறிவித்தார். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் அழிவு தவிர்க்கும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகக் கேலார்ட் நெல்சன் தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன் முதலில் முன்மொழிந்தார்.
வரிசை 19:
அந்தக் கால கட்டத்தில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மீது அளவு கடந்த தாக்கத்தை ஏற்படுத்திய ''கிரீன் ஏக்கர்ஸ்'' என்ற தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆல்பர்ட் இன்றளவும் சிறப்பான முறையில் அறியப்படுகிறார்.
ரான் கோப் (''Ron Cobb'') என்னும் கருத்துப்பட ஓவியர் சுற்றுச்சூழல் குறித்த குறியீடு ஒன்றை உருவாக்கினார். அது பின்னர் புவி நாள் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், [[1969]] ஆம் ஆண்டு [[நவம்பர் 7]] ஆம் தேதி [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சல்சில்]] பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது; அத்துடன் அது மக்களின் பொதுச் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துகளின் ஒருங்கிணைப்பாகும்.
வரிசை 32:
மேலவை உறுப்பினர் நெல்சனின் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார்.
1970 ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட புவி நாள் நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் துவக்கம் என்று கூறலாம். ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் குறிக்கோளுடன் ஏறத்தாழ இரண்டு கோடி அமெரிக்கர்கள் இதில் பங்கேற்றனர். ஹேய்சும் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தின. மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப்படாத [[கழிவு நீர்]], நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், [[பூச்சிக்கொல்லி]]கள், காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன.
வரிசை 68:
== ஏப்ரல் 22 கொண்டாட்டங்கள் ==
1960 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். 1960 ஆம் ஆண்டின் மத்தியில் காடுகளுக்கான சட்டத்தை அமெரிக்கக் காங்கிரஸ் நிறைவேற்றத் தொடங்கியது.
[[நியூயார்க்]]கின் நசாவ் மாவட்டத்தில் நடந்த 1960 ஆம் ஆண்டிற்கு முந்தைய [[டி.டி.டீ|டிடிடீ]]க்கு எதிரான அடித்தளப் போராட்டம், ரேச்சல் கார்சன் தனது அதிக அளவு விற்பனையிலான "ஒலியிழந்த வசந்தகாலம்" (''Silent Spring'') என்ற புகழ்பெற்ற நூலை 1962 ஆம் ஆண்டு எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டு ரால்ஃப் நேடர் சுற்றுப்புறவியலின் முக்கியத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
[[File:GaylordNelson.jpg|right|thumb|கேலார்ட் நெல்சன்]]
பரவலான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பதிலளிக்கும் விதத்தில், [[அமெரிக்க மேலவை]] உறுப்பினர் கேலார்ட் நெல்சன், சுற்றுச்சூழல் குழு விவாதப்பொருள் அல்லது [[1970]] ஏப்ரல் 22 நடைபெற இருந்த புவி நாளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த ஆண்டு 2 கோடிக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் போராட்டக்காரரான கேலார்ட் நெல்சன், இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றினார், அத்துடன் அவர் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கச் சுற்றுச்சூழல் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் காலத்தில் நடைபெற்ற [[வியட்னாம் போர்]] எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார்.<ref>Brown, Tim ஏப்ரல் 11 2005 [http://usinfo.state.gov/gi/Archive/2005/Apr/11-390328.html "What is Earth Day?"] {{Webarchive|url=https://web.archive.org/web/20080516042154/http://usinfo.state.gov/gi/Archive/2005/Apr/11-390328.html |date=2008-05-16 }} அமெரிக்க வெளியுறவுத்துறை</ref> புவி நாள் என்கிற கருத்து முதன் முறையாக [[ஜான் எஃப். கென்னடி|ஜேஃஎப் கென்னடி]] க்கு பிரெட் டட்டனால் எழுதப்பட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் முன்மொழியப்பட்டது.<ref name="fd">{{cite web|title=Fred Dutton 1923-2005|url=http://www.freddutton.com}}</ref>
வரிசை 94:
"அமெரிக்க புரட்சியின் மகளிர் அமைப்பு" (''Daughters of the American Revolution'') என்ற நிறுவனம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்த மிகவும் குறிப்பிடத் தக்க அமைப்பாகும்.
[[File:Earth Day 2007 at City College San Diego.JPG|left|thumb|கலிஃபோர்னியாவின் சான் தியேகோவில் உள்ள சான் தியேகோ நகர் கல்லூரியில் புவி நாள் 2007.]]
அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் புவி நாள் கொண்டாட்டம் சிறப்புப் பெற்றது. முதல் புவி நாளன்று அமெரிக்கா முழுவதும் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள், சுமார் பத்தாயிரம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாயங்களின் பங்கேற்பாளர்கள் மற்றும் கொண்டாட்டக்காரர்கள் இருந்தனர். குறிப்பாக, இது "சுற்றுச்சூழல் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவான அமைதிப் போராட்டங்களுக்கு 2 கோடி அமெரிக்கர்கள் வசந்தகாலக் கதிரவனின் ஒளியில் இறங்கிவர வழியாயிற்று."<ref>Lewis, Jack (November 1985).[http://epa.gov/35thanniversary/topics/epa/15c.htm "The Birth of EPA" ] {{Webarchive|url=https://web.archive.org/web/20060922192621/http://epa.gov/35thanniversary/topics/epa/15c.htm |date=2006-09-22 }}''அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு''</ref>
வரிசை 102:
தற்போது அது ஆதாய நோக்கமில்லாத புவி நாள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 175 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு கூற்றுப்படி புவி நாள் இப்போது "ஒவ்வொரு வருடமும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படுகிற, உலகத்தின் மிகப் பெரிய மதச் சார்பற்ற விடுமுறை நாளாகும்."<ref>[http://www.earthday.org/about/default.aspx "About Earth Day Network"]</ref> சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொணர்வதற்கும், நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் கொணர்வதற்கும் புவி நாள் கொண்டாட்டம் துணையாகும் என்பது சுற்றுச் சூழல் குழுக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.<ref name="edn history">[http://www.earthday.net/resources/history.aspx History of Earth Day ] {{Webarchive|url=https://web.archive.org/web/20090425052736/http://www.earthday.net/resources/history.aspx |date=2009-04-25 }} Earth Day Network.</ref>
* சுற்றுச்சூழல் பற்றிய குழு விவாதப்பொருளில் கல்லூரி மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று எண்ணி இந்த நாளை மேலவை உறுப்பினர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். இதற்கு ஏப்ரல் 19 -25 தேதி வரையிலான நாட்களே சிறந்ததென அவர் முடிவு செய்தார்.
வரிசை 129:
<ref>{{cite web |url= http://www.arborday.org/arborday/history.cfm |title= Arbor Day's Beginnings |accessdate=2007-04-22 |publisher= The National Arbor Day Foundation }}</ref> நெப்ராஸ்காவைத் தவிர, மிகவும் பரவலாகக் கொண்டாடப்படுகிற புவி நாளால் இது பெரும்பாலும் பொலிவிழந்து காணப்படுகிறது.
பல நகரங்கள் புவி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி அட்டவணையை வழக்கமாக [[ஏப்ரல் 16]] ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 22 புவிநாள் அன்று முடியும்படி ஒரு முழு வாரத்திற்கும் நீட்டிக்கின்றன.<ref name="chicago">{{cite web|title=City Celebrates Earth Week|publisher=City of Chicago|date=2007|accessdate=2008-04-01|url=http://www.cityofchicago.org/city/webportal/portalContentItemAction.do?topChannelName=HomePage&contentOID=536937837&Failed_Reason=Invalid+timestamp,+engine+has+been+restarted&contenTypeName=COC_EDITORIAL&com.broadvision.session.new=Yes&Failed_Page=%2fwebportal%2fportalContentItemAction.do}}</ref> இந்த நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய அதிகப்படியான மறுசுழற்சி, செம்மையான எரிபொருள்-செயல்திறன், மற்றும் கழித்துக்கட்ட வேண்டிய பொருட்களைக் குறைத்தல் உள்ளிட்ட நடத்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டவை.
<ref>E.g., [http://www.kidzworld.com/article/3382-earth-day-cleaning-up-our-planet/ ][http://www.kidzworld.com/article/3382-earth-day-cleaning-up-our-planet/ "Earth Day :: Cleaning Up Our Planet"] Kidzworld.com. Retrieved on 2009-03-25.</ref>
வரிசை 135:
ஏப்ரல் 22 உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் புவி நாளாக இருந்து வருகிறது.
[[File:EcologyTheta.svg|thumb|150px|right|சுற்றுப்புறவியல் கொடி "தேட்டா" என்னும் கிரேக்க எழுத்துடன்.]]
"ஃபிளாக்ஸ் ஆப் தி வேர்ல்ட்" என்னும் அமைப்பின் கூற்றுப்படி, "சுற்றுப்புறவியல் கொடி", ஓவியர் ரான் கோப் ஆல் உருவாக்கப்பட்டது. லாஸ் ஏஞ்செலீஸ் ஃப்ரீ பிரஸ் இல் [[1969]] நவம்பர் 7 ஆம் நாள் பிரசுரிக்கப்பட்டது, பிறகு பொதுச் சொத்தாக மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது.
வரிசை 141:
பெட்சி வோகெல் ஒரு 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவி. வித்தியாசமான பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் கொள்கைப் பரப்பாளர் மற்றும் சமுதாயப் போராளி, முதல் புவி நாளைக் கொண்டாடும் பொருட்டு, ஒரு {{convert|6|ft|m|sing=on}}[41]4 x பச்சை மற்றும் வெள்ளை "தேட்டா" சுற்றுப்புறவியல் கொடியை உருவாக்கினார். லுயிசியானாவின் ஸ்ரேவ்போர்ட் இல் உள்ள சி.ஈ.பைர்ட் உயர்நிலைப் பள்ளியில் அந்தக் கொடியைப் பறக்கவிட ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்ட வோகெல், பின்னர் லுயிசியானா மாநில சட்டமன்ற மற்றும் லுயிசியானா ஆளுநர் ஜான் மகேய்த்தனை அணுகி, {{Fact|date=April 2009}}புவி நாள் அன்று அக்கொடியைப் பறக்கவிட அதிகாரம் பெற்றார்.
அலெக்ஸ் ஸ்டெஃபன் போன்ற சில சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள், குறிப்பாக ஒளிரும் பச்சைச் சுற்றுச் சூழல் முகாமைச் சேர்ந்தவர்கள், புவி நாளை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். புவி நாள் என்பது சுற்றுச் சூழல் கரிசனையை ஓரங்கட்டிவிட்டதற்கான குறியீடாக மாறி விட்டிருக்கிறது; இந்தக் கொண்டாட்டங்களால் இனிப் பயனேதும் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.<ref>{{Cite web |url=http://www.worldchanging.com/archives//006520.html |title=WorldChanging: Tools, Models and Ideas for Building a Bright Green Future: Make This Earth Day Your Last! |access-date=2009-10-03 |archive-date=2009-09-21 |archive-url=https://web.archive.org/web/20090921120251/http://www.worldchanging.com/archives/006520.html |url-status=dead }}</ref>
வரிசை 147:
2009 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி தி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு தலையங்கம் "ஆர்போர் டே" கொண்டாட்டத்தைப் புவி நாள் கொண்டாட்டத்துடன் ஒப்பிட்டது. ஆர்போர் டே என்பது ஒரு மகிழ்ச்சிகரமான, அரசியல் கலப்பில்லாத மரங்களின் கொண்டாட்டம்; ஆனால் புவி நாள் என்பதோ மனிதர்களை எதிர்மறை ஒளியில் சித்தரிக்கும் எதிர்மறையான அரசியல் சித்தாந்தம் என்றது.<ref>[http://www.washingtontimes.com/news/2009/may/05/arbor-vs-earth-day/ Arbor vs. Earth Day], The Washington Times, May 5, 2009</ref>
’’புவிநாள் பண்’’
| |||