பூனம் பஜ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = பூனம் பஜ்வா | image =PoonamBajwa2019.jpg | imagesize = | caption =2019 | birth_name = | birth_date = {{birth date and age|df=yes|1989|4|5}}<ref>{{cite web|url=http://www.தமிழ்spider.com/resources/6860-Profile-Biography-Kollywood-actress-Poonam.aspx|title=Profile and Biography of Kollywood actress Poonam Bajw..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்பு: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 39: வரிசை 39:
| 2013 || ''Kannaale Kannan''<ref>{{cite web|title=Etc: Natural bonding|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/etc-natural-bonding/article4683474.ece|publisher=The Hindu|accessdate=4 May 2013}}</ref> || || தமிழ்<br/>தெலுங்கு || படபிடிப்பில்
| 2013 || ''Kannaale Kannan''<ref>{{cite web|title=Etc: Natural bonding|url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/etc-natural-bonding/article4683474.ece|publisher=The Hindu|accessdate=4 May 2013}}</ref> || || தமிழ்<br/>தெலுங்கு || படபிடிப்பில்
|-
|-
| 2015 ||''[[ஆம்பள]]'' || || தமிழ்|| Guest Appearance
| 2015 ||''[[ஆம்பள]]'' || || தமிழ்|| கௌரவத் தோற்றம்
|-
|-
| 2015 ||''[[Romeio Juliet]]'' || || தமிழ்||
| 2015 ||''[[Romeio Juliet]]'' || || தமிழ்||
|}
|}


==மேற்கோள்கள்==
==ஆதாரம்==
{{Reflist}}
{{Reflist}}


==வெளி இணைப்பு==
==வெளி இணைப்பு==
* {{IMDb name|id=2465676|name=Poonam Bajwa}}
* {{IMDb name|id=2465676|name=Poonam Bajwa}}
{{Commons category}}


{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
{{Persondata <!-- Metadata: see [[Wikipedia:Persondata]]. -->
வரிசை 59: வரிசை 60:
| PLACE OF DEATH =
| PLACE OF DEATH =
}}
}}
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]

15:48, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பூனம் பஜ்வா
2019
பிறப்பு5 ஏப்ரல் 1989 (1989-04-05) (அகவை 37)[1]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்டோலி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005 – தற்போது
உயரம்1.75 m[2]
பெற்றோர்
  • அமர்ஜீத் சிங்
  • தீபிகா

பூனம் பஜ்வா (பிறப்பு 5 ஏப்ரல் 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

திரைப்படம்

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2008 சேவல் தமிழ்
2008 தெனாவெட்டு தமிழ்
2010 கச்சேரி ஆரம்பம் தமிழ்
2010 துரோகி தமிழ்
2011 தம்பிக்கோட்டை கனக அமிர்தலிங்கம் தமிழ்
2013 எதிரி எண் 3 தமிழ், தெலுங்கு படப்பிடிப்பில்
2013 Kannaale Kannan[3] தமிழ்
தெலுங்கு
படபிடிப்பில்
2015 ஆம்பள தமிழ் கௌரவத் தோற்றம்
2015 Romeio Juliet தமிழ்

மேற்கோள்கள்

  1. "Profile and Biography of Kollywood actress Poonam Bajwa".[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "findheight.com".
  3. "Etc: Natural bonding". The Hindu. Retrieved 4 May 2013.

வெளி இணைப்பு

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பூனம்_பஜ்வா&oldid=446301" இலிருந்து மீள்விக்கப்பட்டது