பூமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{ Infobox writer <!-- For more information see [[:Template:Infobox Writer/doc]]. -->
| birthname = பூமணி பி.மாணிக்கவாசகம்
| image =
|
|
| occupation = [[புதினம் (இலக்கியம்)|நாவலாசிரியர்]]<br />[[சிறுகதை]]<br />[[எழுத்தாளர்]]
| language = [[தமிழ் மொழி|தமிழ்]]
வரிசை 12:
}} கொம்மை (புதினம்)
'''பூமணி''' (பிறப்பு - [[1947]], இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.)
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
வரிசை 20:
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் [[கி.ராஜநாராயணன்]] பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த [[தி. க. சிவசங்கரன்]] பூமணியை ஊக்குவித்தார்.
=== சிறுகதைத் தொகுப்பு ===
* ''வயிறுகள்''.
*'' ரீதி''.
வரிசை 27:
*'' நல்லநாள்''.
=== புதினங்கள் ===
* ''[[வெக்கை (புதினம்)|வெக்கை]]''.
* ''நைவேத்தியம்''.
வரிசை 35:
* [[அஞ்ஞாடி (புதினம்)|''அஞ்ஞாடி'']]
=== திரைப்படம் ===
* '''[[கருவேலம்பூக்கள் (திரைப்படம்)|கருவேலம்பூக்கள்]]'''
*'''[[அசுரன்]]''' (கதை)
வரிசை 49:
* இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான [[விஷ்ணுபுரம் விருது]]
* [[அஞ்ஞாடி (புதினம்)|அஞ்ஞாடி]] புதினத்திற்கு 2014இல் [[சாகித்திய அகாதமி விருது]] <ref>http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi</ref>
== மேற்கோள்கள் ==
வரிசை 70:
[[பகுப்பு:1947 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்]]
| |||