பெ. சு. மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>MS2P
No edit summary
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = பெ. சு. மணி
|image = {{PAGENAME}}.jpg
|caption =
|birth_name = பெண்ணாத்தூர் சுந்தரேசன் மணி
வரிசை 15:
|employer =
| occupation =
| title = பெ. சு. மணி
| religion=
| spouse= சரசுவதி அம்மாள்
வரிசை 25:
|website=
|}}
'''பெ. சு. மணி''' (''Pe. Su. Mani''; நவம்பர் 2, 1933 – ஏப்ரல் 27, 2021) [https://siliconshelf.wordpress.com/2021/05/04/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/ புகைப்படத்திற்கு நன்றி siliconshelf.wordpress.com]தமிழக எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ்ப்பண்பாட்டு வரலாற்றை ஆய்வுசெய்து எழுதிய முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர். அஞ்சல்துறை ஊழியராக பணியாற்றினார். சென்னையில் வாழ்ந்தார். மயிலை ராமகிருஷ்ண மடம், பிரம்மஞான சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார். எண்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுநூல்களை எழுதியிருக்கிறார். விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு, வ.வே.சு.அய்யரின் கம்பராமாயணக் கட்டுரைகள் போன்ற பலநூல்களை தொகுத்து பதிப்பித்திருக்கிறார். ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார். பண்பாட்டு ஆய்வாளரும் மொழிபெயர்ப்பாளருமான வெ.சாமிநாத சர்மாவின் மாணவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 58:
*[https://www.youtube.com/watch?v=Wwzk5ADv8qs பத்து கேள்விகள் பத்து பதில்கள்], பெ.சு. மணி அவர்களுடன் நேர்காணல், 29-செப்டம்பர் 2016
*[https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM8luQy.TVA_BOK_0001586 வ.வே.சு. ஐயர் அரசியல் - இலக்கியப் பணிகள்] மின்பிரதி
 
[[பகுப்பு:தமிழ் ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:2021 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் ஆய்வாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்]]
"https://tamilar.wiki/w/பெ._சு._மணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது