பெப்ரவரி 29: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{FebruaryCalendar}} '''பெப்ரவரி 29''' (''February 29'') அல்லது '''லீப் நாள்''' (''leap day'') என்பது கிரிகோரியன் ஆண்டில் நெட்டாண்டு ஒன்றின் 60 ஆவது நாளாகும்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →நிகழ்வுகள்: clean up, replaced: இவரது கணவர் → இவரின் கணவர் using AWB |
||
வரிசை 11:
*[[1704]] – பிரெஞ்சுப் படைகளும் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கப்]] [[ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|பழங்குடி]]களும் இணைந்து [[மாசச்சூசெட்சு விரிகுடா]]க் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் [[ஆங்கிலேயர்|ஆங்கில]]க் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
*[[1712]] – [[சுவீடன்|சுவீடனில்]] சுவீடன் நாட்காட்டியில் இருந்து [[யூலியன் நாட்காட்டி]]க்கு மாறுவதற்காக பெப்ரவரி 29 ஆம் நாளுக்குப் பின்னர் [[பெப்ரவரி 30]]ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*[[1720]] – [[சுவீடன்]] அரசி உல்ரிக்கா எலனோரா முடி துறந்தார்.
*[[1752]] – [[பர்மா]]வின் கடைசி மன்னராட்சியின் கடைசி வம்சம் [[கோன்பவுங் வம்சம்|கோன்பவுங்]]கை அலோங்பாயா மன்னார் தொடங்கினார்.
*[[1796]] – ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே அமைதியான வணிகம் நடைபெறுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
| |||