பெரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Ksmuthukrishnan No edit summary |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
<div style="float: right;"> {{#display_map:3.2704842324386822, 102.43939438626442| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div> |
|||
{{Infobox settlement |
{{Infobox settlement |
||
|name = பெரா |
|name = பெரா |
||
| வரிசை 6: | வரிசை 7: | ||
|nickname = |
|nickname = |
||
|website = |
|website = |
||
| image = <div style="float: right;"> {{#display_map:3.2704842324386822, 102.43939438626442| height=350px| width=360px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div> |
|||
| image_map = {{maplink|frame=yes|plain=yes|type=shape|stroke-width=2|stroke-color=#000000|frame-coordinates={{coord|3|15|54|N|102|26|28|E}}|zoom=14}} |
|||
| mapsize = 220px |
| mapsize = 220px |
||
|image_caption= |
|image_caption= |
||
21:41, 10 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
பெரா | |
|---|---|
Bera | |
| ஆள்கூறுகள்: 3°15′54″N 102°26′28″E / 3.26500°N 102.44111°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | பெரா மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | பெரா மாவட்ட மன்றம் |
| நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
| • கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
| மலேசிய அஞ்சல் குறியீடு | 28000 |
| மலேசியத் தொலைபேசி எண் | +609 |
| மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | C |
பெரா (மலாய்: Bandar Bera; ஆங்கிலம்: Bera Town) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் (Bera District) உள்ள ஒரு நகரம். அந்த மாவட்டத்தின் தலைப்பட்டணம். பகாங் மாநிலத்தில் தென் மேற்கில் உள்ளது.
இந்த நகரம் முன்பு தெமர்லோ மாவட்டத்தில் இருந்தது. 1992-ஆம் ஆண்டு பெரா மாவட்டம் உருவாக்கப் பட்டது. அதன் பின்னர் இந்தப் பெரா நகரம் அந்த மாவட்டத்தின் தலைப் பட்டணம் ஆனது.
சொற்பிறப்பியல்
மலேசியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான பெரா ஏரி (Lake Bera) இந்த நகரத்தில்தான் உள்ளது. 1994 நவம்பர் மாதம் முதல் ராம்சர் உடன்படிக்கையின் கீழ் அந்த ஏரி பாதுகாக்கப் படுகிறது.
அந்த ஏரியின் பெயரே இந்த நகரத்திற்கும் வைக்கப்பட்டது. பெரா ஏரிப் பகுதியில் செமலை (Semelai) எனும் ஒராங் அஸ்லி பழங்குடியினர் வாழ்கிறார்கள். அவர்களின் கூற்றுப்படி, பெரா அதன் பெயரை ரெபா (Reba) எனப்படும் ஒரு வகை கடல் பாசியில் இருந்து பெறப்பட்டது.
மக்கள்தொகையியல்
பின்வருபவை 2010-ஆம் ஆண்டு மலேசிய புள்ளியியல் துறையின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள்.
| பெராவில் உள்ள இனக் குழுக்கள்: 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு | ||
|---|---|---|
| இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
| மலாய்க்காரர்கள் | 60,696 | 67.2% |
| சீனர்கள் | 24,511 | 27.1% |
| இந்தியர்கள் | 4,739 | 5.2% |
| இதர மக்கள் | 358 | 0.4% |
| மொத்தம் | 90,304 | 100% |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்