பெங்களூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{coord|12|58|44|N|77|35|30|E|type:city_region:IN-KA|display=inline,title}}
<div style="float: right;"> {{#display_map:12.985579946757856, 77.59269696824136| height=350px| width=
{{Infobox settlement
| name = பெங்களூர்
வரிசை 116:
நகரத்தின் [[தாவரம்|தாவர வகை]]களைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் [[தென்னை]] மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு திடமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை கண்டிருக்கிறது.<ref name="quake">{{cite web|url=http://www.rediff.com/news/2001/jan/30inter.htm|title=The Rediff Interview/ Dr S K Srivastav, additional director general, Indian Meteorological Department|publisher=[Rediff.com]|author=Onkar Singh|accessdate=2007-07-02}}</ref>
அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டு முழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது ஏற்படும் வெப்ப அலைகள் கோடையில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.<ref name="hightemp">{{cite web|url=http://www.hindu.com/2005/05/18/stories/2005051818670300.htm|publisher=The Hindu|title=Rise in temperature `unusual' for Bangalore|accessdate=2007-07-02|archive-date=2007-09-30|archive-url=https://web.archive.org/web/20070930235819/http://www.hindu.com/2005/05/18/stories/2005051818670300.htm|url-status=dead}}</ref> சனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1 °C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6 °C இருக்கும்.<ref name="metrain">{{cite web|url=http://www.imd.ernet.in/section/climate/bangalore1.htm|title=Bangalore|publisher=Government of India|accessdate=2007-02-07|archive-date=2007-07-08|archive-url=https://web.archive.org/web/20070708113015/http://www.imd.ernet.in/section/climate/bangalore1.htm|url-status=}}</ref> பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°[[செல்சியஸ்|C]] ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8 °C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது.<ref name="hightem">{{cite web|url=http://www.hindu.com/2006/05/10/stories/2006051022920300.htm|work=Online Edition of The Hindu, dated 2006-05-10|title=Set up rain gauges in areas prone to flooding|author=Vidyashree Amaresh|accessdate=2007-12-22}}</ref><ref name="lowtem">{{cite web|url=http://www.deccanherald.com/Archives/Dec172006/city115220061217.asp|work=Online Edition of The Deccan Herald, dated 2006-12-17|title=B’lore weather back again|author=Ashwini Y.S.|accessdate=2007-12-22}}</ref> குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாக 12 °C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாக 36-37 °C (100 °F) க்கு அதிகமாக இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு [[பருவக்காற்று]] இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகத்து ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும்.<ref name="metrain"/> ஓரளவு அடிக்கடி நிகழும் [[இடிமழை|இடிமின்னலுடனான புயல்]] மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது.
24 மணி நேர காலத்தில் {{convert|179|mm|in}} பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது.<ref name="rainmax">{{cite web|url=http://www.flonnet.com/fl2223/stories/20051118005402400.htm|work=The Frontline|date=2005-11-05|title=Bangalore's woes|author=Ravi Sharma|accessdate=2008-02-05|archive-date=2008-02-20|archive-url=https://web.archive.org/web/20080220184237/http://www.flonnet.com/fl2223/stories/20051118005402400.htm|url-status=dead}}</ref>
| |||