பெரியமேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox settlement |name = பெரியமேடு |native_name = |native_name_lang = தமிழ் |other_name = |settlement_type = புறநகர்ப் பகுதி |image_skyline = |image_alt = |image_caption = |nickname = |image_map = |map_alt = |map_caption = |pushpin_map = India Chennai#Tamil Nadu#India |pushpin_label_position = |pushp..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Selvasivagurunathan m
 
வரிசை 5:
|other_name =
|settlement_type = புறநகர்ப் பகுதி
|image_skyline = Periamet Masjid and Chennai city aerial view.jpg
|image_alt =
|image_caption =
வரிசை 70:
== அமைவிடம் ==
கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பெரியமேடு புறநகர்ப் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள்: 13°04'58.4"N, 80°15'57.6"E (அதாவது, 13.0829°N, 80.2660°E) ஆகும்.
== போக்குவரத்து - சாலைப் போக்குவரத்து==
=== சாலைப் போக்குவரத்து===
பெரியமேடு, சாலை வசதிகளால் [[சென்னை மாவட்டம்]] மட்டுமன்றி, பிற மாவட்டங்களுக்கும் சென்று வர மிக எளிதாக இணைக்கப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி பெருநகர மாநகரப் பேருந்துகள் இவ்வழியாக சென்று வருகின்றன.
=== தொடருந்து போக்குவரத்து ===
பெரியமேட்டில் அமைந்துள்ள [[சென்னை மத்திய தொடருந்து நிலையம்]], இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களுக்குச் சென்று வரும் வகையில் இருப்புப்பாதை வழித்தடங்களால் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும் [[சென்னை மத்திய மெட்ரோ நிலையம்]] சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் சென்று வர எளிதாக அமைந்துள்ளது. பெரியமேட்டிற்கு அருகிலுள்ள [[சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம்]], தமிழ்நாட்டின் தென்பகுதிகளுடன் இருப்புப்பாதை வழித்தடங்களால் இணைக்கப்பட்டுள்ளது.
=== வான்வழிப் போக்குவரத்து ===
இங்கிருந்து சுமார் 19 கி.மீ. தொலைவிலுள்ள [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்]], வெளிநாட்டு மற்றும் வெளிமாநில வியாபாரிகள் நேரடித் தொடர்புக்கும் வழிவகுக்கிறது.
== வர்த்தகம் ==
வரி 80 ⟶ 81:
== விளையாட்டு ==
சுமார் 40,000 இருக்கை வசதிகளுடன் கூடிய [[ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை)]], பெரியமேட்டிலேயே அமைந்து, உலக விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடமாக பெருமை பெற்றுள்ளது.
== வழிபாட்டுத் தலங்கள் - இந்துக் கோயில்கள் ==
=== இந்துக் கோயில்கள் ===
இங்குள்ள பிரபலமான கோயில்களில் சில: [[பெரியமேடு கோதண்டராமசுவாமி பஜனை கோயில்]], வரசித்தி விநாயகர் கோயில், எல்லம்மன் கோயில்.
=== மசூதி ===
முசுலிம்கள் அதிகமாக வாழும் பெரியமேட்டில், அவர்களின் தொழுகைக்காக [[பெரியமேடு மசூதி]] ஒன்றும் உள்ளது.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ளசுற்றுப் ஊர்களும் நகரங்களும்பகுதிகள்]]
"https://tamilar.wiki/w/பெரியமேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது