பேபி சதன்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பேபி சதன்யா''' என்பவர் இந்திய திரையுலக குழந்தை நட்சத்திரமாவார்.<ref>http://www.behindframes.com/baby-tamil-review/</ref> இவர் சென்னைச் சேர்ந்தவர். எண்ணற்ற திரைப்படங்களில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 15: வரிசை 15:


[[பகுப்பு:2007 பிறப்புகள்]]
[[பகுப்பு:2007 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]

15:57, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பேபி சதன்யா என்பவர் இந்திய திரையுலக குழந்தை நட்சத்திரமாவார்.[1] இவர் சென்னைச் சேர்ந்தவர். எண்ணற்ற திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஜூலை 7,2007ல் விஜய் மற்றும் தீபாவிஜய் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.

2013ல் தமிழ் திரைப்படமான பேபி என்பதில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பயமூட்டக்கூடிய பட வகையைச் சார்ந்தது.

திரைப்படங்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

https://www.facebook.com/BabySathanya

"https://tamilar.wiki/w/index.php?title=பேபி_சதன்யா&oldid=450425" இலிருந்து மீள்விக்கப்பட்டது