பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
imported>Sengai Podhuvan No edit summary |
||
வரிசை 21:
}}
'''பேரூர்''' ([[ஆங்கிலம்]]:Perur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோவை மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் '''ஆறைநாடு''' என்னும் பகுதியில் இருந்தது. <ref> கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17 </ref>இவ்வூரில் [[பேரூர் பட்டீசுவரர் கோயில்]] உள்ளது.
* இன்று கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் ஒரு காலத்தில் பெரிய ஊராகவும், புதிதாகத் தோன்றிய ஊராகக் கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) விளங்கியதாகவும் அவற்றின் பெயர்களிலிலிருந்து தெரியவருகிறது <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, முன்னுரை, பக்ககம் 16</ref> <ref>[ஓ] என முடியும் சொல்முன் உயிரெழுத்து வரின் [ஓவன்னா], [இளங்கோவடிகள்] என்பது போல் இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். அதனால் கோவன்புத்தூர். கோயம்புத்தூர் என்பது மரூஉ-மொழி</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Perur.html | title = Perur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418 [[மீட்டர்]] (1371 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.
| |||