பேராறு (ஆறு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 50: | வரிசை 50: | ||
| mouth_long_d = | mouth_long_m = | mouth_long_s = | mouth_long_EW = |
| mouth_long_d = | mouth_long_m = | mouth_long_s = | mouth_long_EW = |
||
<!-- *** Dimensions *** --> |
<!-- *** Dimensions *** --> |
||
| length = 32 |
| length = 32 |
||
| width = |
| width = |
||
| depth = |
| depth = |
||
12:22, 13 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| பேராறு | |
| பேர் ஆறு | |
| ஆறு | |
| நாடு | இலங்கை |
|---|---|
| மாநிலம் | வடக்கு மாகாணம் |
| மாவட்டம் | வவுனியா மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் |
| உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
| கழிமுகம் | நந்திக் கடல் |
| - elevation | 0 மீ (0 அடி) |
| நீளம் | 32 கிமீ (20 மைல்) |
| வடிநிலம் | 374 கிமீ² (144 ச.மைல்) |
பேராறு (ஆங்கிலம்: Per Aaru) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு/வடகிழக்கில் பாய்வதற்கு முன் வவுனியா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி வவுனியா மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக சென்று கடலுடன் கலக்கிறது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயலான நந்திக்கடலுடன் கலக்கிறது. நந்திக்கடலுடன் கலக்கின்ற ஒரே ஓர் ஆறு இதுவாகும்.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கையின் வட-கிழக்கு மாகாணத்திலுள்ள பேராறுவின் புவியமைப்புப் படம்" (in ஆங்கில மொழியில்). வவுனியா, இலங்கை: getamap.net. 2006-2015. Retrieved சனவரி 12, 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)CS1 maint: unrecognized language (link)