அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 65:
== இராணுவப் படையெடுப்புகள் ==
 
=== இராணுவப் புதுமைகள் ===
[[படிமம்:India in 1605.jpg|thumb|{{Legend2|#e0e058}} அக்பரின் காலத்தில் முகலாயப் பேரரசு]]
[[இந்தியத் துணைக்கண்டம்]] முழுவதும் முகலாய ஆட்சியை உறுதிப்படுத்திய தோல்வியே அடையாத இராணுவப் படையெடுப்புகளை அக்பர் மேற்கொண்டார்.<ref name="India Today">{{cite news |title=Remembering Akbar the Great: Facts about the most liberal Mughal emperor |url=https://www.indiatoday.in/education-today/gk-current-affairs/story/akbar-the-great-348793-2016-10-27 |access-date=31 January 2021 |work=India Today |date=27 October 2016 |language=en}}</ref><ref name="Lal">{{Cite book|last=Lal|first=Ruby|url=https://books.google.com/books?id=B8NJ41GiXvsC&pg=PA140|title=Domesticity and Power in the Early Mughal World|publisher=Cambridge University Press|year=2005|isbn=978-0-521-85022-3|page=140}}</ref> இந்த இராணுவத் திறன் மற்றும் அதிகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது, அக்பர் முகலாய இராணுவத்தைத் திறமையாக அமைத்ததும், நிர்வாக அலகீடும் ஆகும்.<ref name="Kulke">{{Cite book|publisher=Routledge|page=205|url=https://books.google.com/books?id=V73N8js5ZgAC&pg=PA205|isbn=978-0-415-32920-0|last=Kulke|first=Hermann|title=A history of India|year=2004}}</ref> அக்பரின் காலத்தின்போது முகலாய சக்தியை நிலை நிறுத்தியதில் [[மன்சப்தாரி முறை|மன்சப்தாரி அமைப்பின்]] பங்கானது குறிப்பாகப் பாராட்டப்படுகிறது. முகலாயப் பேரரசின் இறுதி வரை இந்த அமைப்பானது சிறிதளவே மாற்றங்களுடன் நீடித்திருந்தது. எனினும், இவருக்குப் பின் வந்தவர்களுக்குக் கீழ் படிப்படியாக பலவீனமடைந்தது.<ref name="Kulke" />
வரிசை 71:
அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களுடன் [[பீரங்கி]], [[கோட்டை]] மற்றும் [[யானைப் படை|யானைகளைப் பயன்படுத்துதல்]] ஆகியவற்றில் புதுமைகளும் புகுத்தப்பட்டன.<ref name="Lal" /> அக்பருக்குத் [[திரி இயக்கம் (சுடுகலன்)|திரி இயக்கச் சுடுகலன்கள்]] மீதும் ஆர்வம் இருந்தது. பல்வேறு சண்டைகளின் போது அவற்றைத் திறமையாகப் பயன்படுத்தினார். கைத் துப்பாக்கிகள் மற்றும் சேணேவிகளைப் பெற [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களின்]] உதவியை அக்பர் வேண்டினர். மேலும், ஐரோப்பியர்களிடமும், குறிப்பாகப் [[போர்த்துகல் பேரரசு|போத்துக்கீசியர்கள்]] மற்றும் இத்தாலியர்களிடம் உதவியை வேண்டினார்.<ref name="Schimmel">{{Cite book|publisher=Reaktion Books|page=[https://archive.org/details/empireofgreatmug00anne/page/88 88]|url=https://archive.org/details/empireofgreatmug00anne|url-access=registration|isbn=978-1-86189-185-3|last=Schimmel|first=Annemarie|title=The Empire of the Great Mughals: History, Art, and Culture|year=2004}}</ref> மண்டல ஆட்சியாளர்கள், திறை செலுத்தியவர்கள் அல்லது சமீன்தார்களால் பயன்படுத்தப்பட்ட எவற்றையும் விட அக்பரின் காலத்தின்போது இருந்த முகலாயக் கைத்துப்பாக்கிகள் மிகுந்த முன்னேற்றம் அடைந்தவையாக இருந்தன.<ref name="Richards1">{{Cite book|publisher=Cambridge University Press|page=288|url=https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA288|isbn=978-0-521-56603-2|last=Richards|first=John F.|title=The Mughal Empire|year=1996}}</ref> அக்பரின் உயரதிகாரியான [[அபுல் ஃபசல்|அபுல் பாசல்]] ஒரு முறை, "துருக்கியைத் தவிர்த்து, [இந்தியாவைப்] போல் அரசாங்கத்தைப் பாதுகாக்கத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் ஒரு நாடு இல்லை" என்று கூறும் அளவுக்கு இந்த ஆயுதங்களின் தாக்கம் இருந்தது.<ref name="Elgood">{{Cite book|publisher=I.B. Tauris|page=135|url=https://books.google.com/books?id=epaMx7jSZjIC&pg=PA135|isbn=978-1-85043-963-9|last=Elgood|first=Robert|title=Firearms of the Islamic World|year=1995}}</ref> இவ்வாறாக, "[[வெடிமருந்துப் பேரரசுகள்|வெடிமருந்துப் பேரரசு]]" என்ற சொற்றொடரானது அறிஞர்கள் மற்றும் வரலாற்றாளர்களால் இந்தியாவில் முகலாயர்களின் வெற்றியை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்படுகிறது. போர் முறை உத்திகளில் முகலாயர்கள் கைதேர்ந்தவர்கள் என்பது, குறிப்பாக, அக்பரால் ஊக்குவிக்கப்பட்டக் கைத் துப்பாக்கிப் பயன்பாடு என்பது முகலாய சக்திக்கு முக்கிய உதவியாக இருந்தது.<ref name="Gommans">{{Cite book|publisher=Routledge|page=134|url=https://books.google.com/books?id=HSWlKB1nylkC&pg=PA134|isbn=978-0-415-23988-2|last=Gommans|first=Jos|title=Mughal Warfare: Indian Frontiers and High Roads to Empire, 1500–1700|year=2002}}</ref>
 
=== வட இந்திய முயற்சிகள் ===
[[படிமம்:Kaiser Akbar bändigt einen Elefanten.jpg|thumb|ஒரு யானைக்குப் பயிற்சியளிக்கும் முகலாயப் பேரரசர் அக்பர்]]
[[சபாவித்து வம்சம்|சபாவித்துகளின்]] ஆதரவுடன் [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]] , [[தில்லி]], மற்றும் [[ஆக்ரா]] பகுதிகளின் கட்டுப்பாட்டை அக்பரின் தந்தை உமாயூன் மீண்டும் பெற்றார், ஆனால், இந்தப் பகுதிகளில் கூட முகலாய ஆட்சியானது நிலையற்றதாக இருந்தது. உமாயூனின் இறப்பிற்குப் பிறகு, ஆக்ரா மற்றும் தில்லியைச் சூர்கள் கைப்பற்றியபோது, சிறுவனாக இருந்த இந்தப் பேரரசனின் விதி என்னவாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. அக்பருக்கு வயது குறைவாக இருந்ததும், பதாக்சானின் ஆட்சியாளரான இளவரசன் மிர்சா சுலைமானின் படையெடுப்புக்கு உள்ளானதால் முகலாய வலுவூட்டல் பகுதியான [[காபுல்|காபூலில்]] இருந்து எந்தவித இராணுவ உதவிக்கான வாய்ப்பும் இல்லாமல் போனதும் இந்தச் சூழ்நிலையை இன்னும் மோசமாக்கியது.<ref name="Eraly1">{{Cite book|publisher=Penguin Books India|pages=118–124|url=https://books.google.com/books?id=04ellRQx4nMC&pg=PA118|isbn=978-0-14-100143-2|last=Eraly|first=Abraham|title=Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals|year=2000}}</ref> இவரது அரசப் பிரதிநிதியான [[பைராம் கான்]] முகலாயப் படைகளை ஒருங்கிணைக்க ஓர் அவைக்கு அழைப்பு விடுத்தார். அக்பரின் கீழ் இருந்த ஒரு தலைவர் கூட இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த உயர் குடியினரின் முடிவைப் பைராம் கான் இறுதியாக மாற்ற வைத்தார். ஆனால், சூர் ஆட்சியாளர்களில் வலிமையானவராக இருந்த சிக்கந்தர் ஷா சூரிக்கு எதிராகப் பஞ்சாப்பில் அணிவகுப்பை முகலாயர்கள் நடத்துவார்கள் என முடிவு செய்யப்பட்டது. அரசப் பிரதிநிதியான தருதி பைக் கானுக்குக் கீழ் தில்லி விடப்பட்டது.<ref name="Eraly1" /> சிக்கந்தர் ஷா சூரி அக்பருக்கு முக்கியக் பிரச்சனையைக் கொடுக்கவில்லை.<ref>{{Harvnb|Majumdar|1974|p=104|ps=: "But the arch-enemy was neither Sikandar, who had become a spent force after Māchīwārā and Sirhind"}}</ref>கவலைக்குரிய அச்சுறுத்தலானது சூர் ஆட்சியாளர்களில் ஒருவரின் மந்திரியும், தளபதியுமான [[ஹெமு|எமூவிடமிருந்து]] வந்தது. அவர் தன்னை பேரரசர் என்று அறிவித்தார். [[சிந்து-கங்கைச் சமவெளி]]யில் இருந்த முகலாயர்களை வெளியேற்றினார்.<ref name="Eraly1" />
வரிசை 79:
முகலாய அமீர்களின் குடும்பங்களுடன் அரச குடும்பப் பேகம்கள் இறுதியாகக் காபூலில் இருந்து இந்தியாவுக்கு அந்நேரத்தில் அழைத்துவரப்பட்டனர். அக்பரின் உயரதிகாரி அபுல் பாசலின் கூற்றுப்படி, "வீரர்கள் இவ்வாறாக குடியமரும் நிலையை அடைந்தனர். தங்களுக்குப் பழக்கப்பட்டுவிட்ட ஒரு நாட்டிற்குள் ஓரளவுக்குப் பிரிவு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்தனர்".<ref name="Eraly1" /> முகலாயர்கள் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்காக வந்துள்ளனர் என்பதற்கான தனது எண்ணங்களை அக்பர் தெளிவாக அறிவித்தார். இவரது தாத்தா [[பாபுர்|பாபர்]] மற்றும் தந்தை உமாயூன் ஆகியோரின் அரசியல் குடியிருப்புகளிலிருந்து இது வேறுபட்டதாக இருந்தது. அவர்கள் இருவருமே குறுகிய காலத்திற்குத் தங்கியிருந்து ஆட்சி புரிபவர்கள் என்பதைத் தவிர்த்து வேறு எதையும் வெளிக்காட்டவில்லை.<ref name="Eraly1" /><ref name="Richards2" /> எனினும், தன்னுடைய முன்னோர்கள் விட்டுச்சென்ற தைமூரிய மறுமலர்ச்சியின் ஒரு வரலாற்று மரபை அக்பர் முறையாக மறு அறிமுகம் செய்தார்.<ref>{{New Cambridge History of Islam|volume=3}}</ref>
 
=== நடு இந்தியாவுக்குள் விரிவாக்கம் ===
[[படிமம்:Prince Akbar and Noblemen Hawking, Probably Accompanied by His Guardian Bairam Khan.jpg|thumb|தனது பாதுகாவலர் பைராம் கான், முகலாயத் தலைவர்கள் மற்றும் உயர் குடியினருடன் அக்பர் பாறுக்களைக் கொண்டு வேட்டையில் ஈடுபடுதல்]]
1559இல் தெற்கே இராசபுதனம் மற்றும் [[மால்வா சுல்தானகம்|மால்வாவுக்குள்]] முகலாயர்கள் ஒரு தாக்குதலைத் தொடங்கினர்.<ref name="Richards3">{{Cite book|publisher=Cambridge University Press|pages=14–15|url=https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA14|isbn=978-0-521-56603-2|last=Richards|first=John F.|title=The Mughal Empire|year=1996}}</ref> எனினும், தன்னுடைய அரசப் பிரதிநிதி பைராம் கானுடன் அக்பருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தற்காலிகமாக இந்த விரிவாக்கத்தை நிறுத்தின.<ref name="Richards3" /> 18 வயது நிரம்பிய இளம் பேரரசர் விவகாரங்களைப் பராமரிப்பதில் ஒரு மிகுந்த செயல் பங்கைப் பெற விரும்பினார். தன்னுடைய வளர்ப்புத் தாய் [[மகம் அங்கா]] மற்றும் தன் உறவினர்களின் வலியுறுத்தலின் பேரில் பைராம் கானின் சேவைகளை கழித்துவிட அக்பர் முடிவெடுத்தார். அவையில் மீண்டுமொரு பிரச்சனைக்குப் பிறகு 1560ஆம் ஆண்டின் இளவேனிற்காலத்தில் அக்பர் இறுதியாகப் பைராம் கானை நீக்கினார். புனிதப் பயணம் செல்ல அவருக்கு ஆணையிட்டார்.<ref name="expansion">{{harvnb|Smith|2002|p=339}}</ref> பைராம் கான் பயணிக்க ஆரம்பித்தார். ஆனால், செல்லும் வழியில் அவரது எதிரிகளால் சினமூட்டப்பட்டுப் புரட்சி செய்யும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.<ref name="Panipat" /> பஞ்சாபில் முகலாய இராணுவத்தால் பைராம் கான் தோற்கடிக்கப்பட்டார். அடிபணியும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அக்பர் அவரை மன்னித்தார். எனினும், தனது அவையில் தொடர்வது அல்லது புனிதப் பயணத்தை மேற்கொள்வது ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற வாய்ப்பை வழங்கினார். இரண்டாவது வழியைப் பைராம் கான் தேர்ந்தெடுத்தார்.<ref>{{harvnb|Chandra|2007|p=228}}</ref> பிறகு புனிதப் பயணம் செல்லும் வழியில் பைராம் கான் அரசியல் கொலை செய்யப்பட்டார். இவருடன் தனிப்பட்ட பகைமை கொண்டிருந்த ஒரு ஆப்கானியர் இதைச் செய்ததாகக் கூறப்பட்டது.<ref name="Richards3" />
வரிசை 89:
1564இல் முகலாயப் படைகள் கார்கா படையெடுப்பைத் தொடங்கின. கார்கா என்பது நடு இந்தியாவில் இருந்த குறைந்த அளவு மக்களையுடைய ஒரு மலைப்பாங்கான இடமாகும். இந்த இடத்தின் மீது முகலாயர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டதன் காரணமானது அங்கிருந்த காட்டு யானைகளின் கூட்டமாகும்.<ref name="Richards4">{{Cite book|publisher=Cambridge University Press|pages=17–21|url=https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA17|isbn=978-0-521-56603-2|last=Richards|first=John F.|title=The Mughal Empire|year=1996}}</ref> இந்த நிலப்பரப்பானது சிறுவனான இராஜா வீர நாராயணன் மற்றும் கோண்டுகளின் ஒரு [[ராஜ்புத்|இராசபுத்திர]] போர்க் குணம் கொண்ட இராணியான அவரது தாய் [[ராணி துர்காவதி|துர்காவதியால்]] ஆளப்பட்டது.<ref name="Eraly2" /> உசுப்பெக் புரட்சியில் மூழ்கியிருந்ததால் அக்பர் தானே இந்தப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கவில்லை. காராவின் முகலாய ஆளுநரான அசாப் கானின் கைகளில் இந்தத் தாக்குதலை இவர் அளித்தார்.<ref name="Eraly2" /><ref name="Chandra">{{Cite book|publisher=Har-Anand Publications|pages=105–106|url=https://books.google.com/books?id=0Rm9MC4DDrcC&pg=PA105|isbn=978-81-241-1066-9|last=Chandra|first=Satish|author-link=Satish Chandra (historian)|title=Medieval India: From Sultanat to the Mughals, Part II|year=2005}}</ref> தமோ யுத்தத்தில் தான் தோல்வியடைந்ததற்குப் பிறகு துர்காவதி தற்கொலை செய்து கொண்டார். கோண்டுகளின் மலைக் கோட்டையான சௌரகர்க்கின் வீழ்ச்சிக்குப் பிறகு இராஜா வீர நாராயணன் கொலை செய்யப்பட்டார்.<ref name="Chandra" /> முகலாயர்கள் ஏராளமான செல்வத்தைக் கைப்பற்றினர். மதிப்பிடப்படாத அளவுக்கு இருந்த தங்கம் மற்றும் வெள்ளி, ஆபரணங்கள் மற்றும் 1000 யானைகளைக் கைப்பற்றினர்.<ref name="Chandra" /> அப்பகுதியின் முகலாய நிர்வாகியாகத் துர்காவதியின் இறந்த கணவரின் சகோதரர் அமர்த்தப்பட்டார்.<ref name="Chandra" /> எனினும், மால்வாவைப் போலவே கோண்டுவானா படையெடுப்பு குறித்து தனக்குத் திறை செலுத்தியவர்களுடன் அக்பருக்குப் பிரச்சனை ஏற்பட்டது.<ref name="Chandra" /> பெரும்பாலான பொக்கிஷங்களைத் தானே வைத்துக்கொண்டு, வெறும் 200 யானைகளை மட்டுமே அக்பருக்கு அனுப்பியதாக அசாப் கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக விசாரிக்க வருமாறு அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட போது அசாப் கான் கோண்டுவானாவில் இருந்து தப்பித்தார். அவர் முதலில் உசுப்பெக்குகளிடம் சென்றார். பிறகு, கோண்டுவானாவுக்குத் திரும்பினார். அங்கு முகலாயப் படைகளால் துரத்தப்பட்டார். இறுதியாக அவர் அடிபணிந்தார். அக்பர் அவரை முந்தைய பதவியிலேயே அமர வைத்தார்.<ref name="Chandra" />
 
==== அக்பரைக் கொல்ல முயற்சி ====
1564ஆம் ஆண்டு வாக்கில் அக்பரை அரசியல் கொலைசெய்ய நடந்த ஒரு முயற்சியானது ஓவியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தில்லிக்கு அருகில் உள்ள அசரத் நிசாமுத்தீன் இடத்திற்குச் சென்று விட்டுத் திரும்பும் வழியில் அக்பர் மீது ஒருவன் அம்பை எய்தான். அது இவரது வலது தோள் பட்டையில் துளை ஏற்படுத்தியது. அவன் பிடிக்கப்பட்டான். பேரரசரின் ஆணைப்படி அவன் கொல்லப்பட்டான். மிர்சா சர்புதீன் என்ற அக்பரின் அவையில் இருந்த ஒரு உயர்குடி நபர் புரட்சியில் ஈடுபட்டார். அவரது புரட்சி அண்மையில் தான் ஒடுக்கப்பட்டிருந்தது. அவர் தான் தன்னிடம் இருந்த ஒரு அடிமை மூலம் அக்பரைக் கொல்ல முயன்றிருந்தார்.<ref>{{cite web|url=https://thewire.in/history/mughal-emperor-akbar-maham-anga-assassination-attempt|title=The Woman Whose Downfall Nearly Killed Akbar|last1=Irfan|first1=Lubna|publisher=TheWire|access-date=11 May 2020}}</ref>
 
=== இராசபுதனத்தை வெல்லுதல் ===
[[படிமம்:Akbar shoots Jaimal at the siege of Chitor.jpg|thumb|1568இல் சித்தோர்கார் கோட்டை முற்றுகையின் போது முகலாயப் பேரரசர் அக்பர்]]
[[படிமம்:Bullocks dragging siege-guns up hill during the attack on Ranthambhor Fort.jpg|thumb|1568இல் இரந்தம்பூர் கோட்டை மீதான அக்பரின் தாக்குதலின் போது வண்டி மாடுகள் மலைக்கு முற்றுகைப் பீரங்கிகளை இழுத்துச் செல்லுதல்]]
வரிசை 101:
சித்தோர்கார்க்கின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1568இல் [[ரந்தம்பூர் கோட்டை|இரந்தம்பூர் கோட்டை]] மீது ஒரு முகலாயத் தாக்குதல் நடத்தப்பட்டது. இரந்தம்பூரை கதா இராசபுத்திரர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்தியாவில் இருந்த மிகுந்த சக்தி வாய்ந்த கோட்டையாக அது பெயர் பெற்றிருந்தது.<ref name="Eraly4" /> எனினும், சில மாதங்களிலேயே அதுவும் வீழ்ந்தது.<ref name="Eraly4" /> அக்பர் தற்போது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இராசபுதனத்திற்கும் மன்னரானார்.<ref name="Eraly4" /> மேவார் இனங்கள் மட்டுமே முகலாயர்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தன.<ref name="Eraly4" /> உதய் சிங்கின் மகனும் அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான [[மகாராணா பிரதாப்|பிரதாப் சிங்]] முகலாயர்களால் 1576இல் [[ஹல்டிகாட் போர்|ஹல்டிகாட் போரில்]] தோற்கடிக்கப்பட்டார்.<ref name="Eraly4" /> இராசபுதனத்தைத் தான் வென்றதைக் கொண்டாட ஒரு புதிய தலைநகரத்திற்கு ஆக்ராவிற்கு மேற்கு தென்மேற்கே 37 கிலோமீட்டர் தொலைவில் அக்பர் 1569இல் அடித்தளம் போட்டார். இது [[பத்தேப்பூர் சிக்ரி]] ("வெற்றியின் நகரம்") என்று அழைக்கப்பட்டது.<ref>{{cite book|author=Hastings, James|year=2003|publisher=[[Kessinger Publishing]]|isbn=0-7661-3682-5|title=Encyclopedia of Religion and Ethics Part 10}}</ref> எனினும், இராணா பிரதாப் சிங் தொடர்ந்து முகலாயர்களைத் தாக்கி வந்தார். அக்பரின் வாழ் நாளின் போது தனது மூதாதையர்களின் பெரும்பாலான இராச்சியத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவரால் முடிந்தது.<ref>{{Cite web|url=https://www.britannica.com/biography/Rana-Pratap-Singh|title=Rana Pratap Singh &#124; Indian ruler|website=Encyclopædia Britannica}}</ref>
 
=== மேற்கு மற்றும் கிழக்கிந்தியாவை இணைத்துக் கொள்ளுதல் ===
[[படிமம்:Court of Akbar from Akbarnama.jpg|thumb|இளம் அக்பரின் அவை, தனது 13ஆம் வயதில் இவரது முதல் ஏகாதிபத்தியச் செயலைக் காட்டுகிறது: மூர்க்கமான ஒரு அவையோரைக் கைது செய்கிறார். இவர் அக்பரின் தந்தைக்கு விருப்பத்திற்குரியவராக ஒரு காலத்தில் இருந்தவர் ஆவார். இது அக்பர்நாமாவின் ஒரு கையெழுத்துப் பிரதியில் உள்ள ஒரு விளக்கப்படம்.]]
அக்பரின் அடுத்த இராணுவ இலக்குகளாக குசராத் மற்றும் வங்காளத்தை வெல்வது இருந்தது. இவை, இந்தியாவை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய வணிக மையங்களுடன் முறையே [[அரபிக்கடல்|அரபிக் கடல்]] மற்றும் [[வங்காள விரிகுடா]] மூலம் இணைந்தன.<ref name="Eraly4" /> மேலும், குசராத்தானது புரட்சி செய்யும் முகலாய உயர் குடியினருக்குப் புகலிடமாகத் திகழ்ந்தது. அதே நேரத்தில், வங்காளத்தில் தங்களது ஆட்சியாளர் சுலைமான் கான் கர்ரானிக்குக் கீழ் ஆப்கானியர்கள் இன்னும் குறிப்பிடத்தக்க அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அக்பர் முதலில் குசராத்திற்கு எதிராகப் பயணித்தார். இராசபுதனம் மற்றும் மால்வா ஆகிய முகலாய மாகாணங்களின் வளைவில் குசராத் அமைந்திருந்தது.<ref name="Eraly4" /> அதன் கடற்கரைப் பகுதிகளுடன், குசராத்தானது, அதன் நடு சமவெளியில் செழிப்பான விவசாய உற்பத்தி கொண்ட பகுதிகளையும், ஜவுளிகள் மற்றும் பிற தொழிற்சாலைப் பொருட்களின் மதிக்கத்தக்க உற்பத்தியையும், மற்றும் இந்தியாவின் மிகுந்த சுறுசுறுப்பான கடல் துறைமுகங்களையும் கொண்டிருந்தது.<ref name="Eraly4" /><ref name="Gujarat1">{{harvnb|Chandra|2007|p=232}}</ref> சிந்து-கங்கைச் சமவெளிகளின் பெருமளவு உற்பத்திப் பொருட்களுடன் இந்தக் கடல் பயணம் சார்ந்த மாநிலத்தை இணைக்க அக்பர் விரும்பினார்.<ref name="Richards5">{{Cite book|publisher=Cambridge University Press|page=32|url=https://books.google.com/books?id=HHyVh29gy4QC&pg=PA32|isbn=978-0-521-56603-2|last=Richards|first=John F.|title=The Mughal Empire|year=1996}}</ref> எனினும், இந்தப் போருக்கு முக்கிய காரணமாக மிர்சா புரட்சியாளர்கள் இருந்தனர் எனக் கூறப்பட்டது. அவர்கள் முன்னர் இந்தியாவில் இருந்து துரத்தப்பட்டு இருந்தனர். தற்போது தெற்கு குசராத்தில் உள்ள ஒரு மையத்திலிருந்து செயலாற்றிக் கொண்டிருந்தனர்.<ref name="Eraly4" /> 1572இல் அக்பர் தலை நகரமான [[அகமதாபாது]]வையும், மற்றும் பிற வடக்கு நகரங்களையும் ஆக்கிரமிக்கச் சென்றார். குசராத்தின் சட்டப்பூர்வ ஆட்சியாளராக அறிவிக்கப்பட்டார். 1573இல் மிர்சாக்களை அங்கிருந்து துரத்தினார். பெயரளவு எதிர்ப்பைக் காட்டிய பிறகு அவர்கள் [[தக்காணப் பீடபூமி|தக்காணத்திற்குத்]] தப்பியோடிப் புகலிடம் பெற்றனர். இப்பகுதியின் வணிக மையமான [[சூரத்து]] மற்றும் பிற கடற்கரை நகரங்கள் முகலாயர்களிடம் வந்தன.<ref name="Eraly4" /> மன்னனான மூன்றாம் முசாபர் ஷா ஒரு சோள வயலில் பதுங்கியிருந்த போது பிடிக்கப்பட்டார். ஒரு சிறு தொகையுடன் அவருக்கு ஓய்வூதியம் வழங்க அக்பர் உத்தரவிட்டார்.<ref name="Eraly4" />
வரிசை 109:
இந்தியாவில் எஞ்சியிருந்த பெரும்பாலான ஆப்கானியர்களை அக்பர் தற்போது தோற்கடித்திருந்தார். ஓர் ஆப்கானிய அதிகார மையமானது தற்போது வங்காளத்தில் இருந்தது. சேர் ஷா சூரியிடம் பணியாற்றிய குடும்பத்தைச் சேர்ந்த ஆப்கானியத் தலைவரான சுலைமான் கான் கர்ரானி அங்கு ஆட்சி செய்து வந்தார். அக்பரின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார். ஆனால், 1572இல் ஆட்சிக்கு வந்த அவரது மகன் [[தாவூத் கான் கர்ரானி|தாவூத் கான்]] வேறுவிதமாக முடிவெடுத்தார்.<ref name="Eraly5">{{Cite book|publisher=Penguin Books India|pages=148–154|url=https://books.google.com/books?id=04ellRQx4nMC&pg=PA148|isbn=978-0-14-100143-2|last=Eraly|first=Abraham|title=Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals|year=2000}}</ref> சுலைமான் கான் அக்பரின் பெயரில் போதனையைப் படிக்க வைத்தார். முகலாய முதன்மை நிலையை ஒப்புக்கொண்டார். அரசின் அடையாளச் சின்னத்தை தாவூத் கான் புனைவாக்கினார். தன்னுடைய சொந்தப் பெயரில் அறிவிக்கப்பட வேண்டும் என ஆணையிட்டார். அக்பருக்கு இவர் கட்டுப்படாத நிலையை இது காட்டியது. பீகாரின் முகலாய ஆளுநரான [[முனிம் கான்]] தாவூத் கானுக்கு ஒரு தண்டனை கொடுக்க ஆணையிடப்பட்டது. ஆனால், பிறகு அக்பர் தானே வங்காளத்திற்குப் பயணிக்க ஆரம்பித்தார்.<ref name="Eraly5" /> கிழக்கில் இருந்த வணிகத்தை முகலாயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ஒரு வாய்ப்பாக இது அமைந்தது.<ref name="Pletcher">{{Cite book|publisher=The Rosen Publishing Group|page=170|url=https://books.google.com/books?id=1rk63MOPD6gC&pg=PA170|isbn=978-1-61530-201-7|last=Pletcher|first=Kenneth|title=Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals|year=2010}}</ref> 1574இல் முகலாயர்கள் தாவூத் கானிடமிருந்து [[பட்னா]]வைக் கைப்பற்றினர். தாவூத் கான் வங்காளத்திற்குத் தப்பி ஓடினார்.<ref name="Eraly5" /> அக்பர் பத்தேப்பூர் சிக்ரிக்குத் திரும்பினார். இந்தத் தாக்குதலை முடிக்கும் பொறுப்பைத் தனது தளபதிகளிடம் விட்டுச் சென்றார். 1575இல் துக்கரோயி யுத்தத்தில் முகலாய இராணுவமானது இறுதியாக வெற்றி பெற்றது. இது வங்காளமும், தாவூத் கானின் ஆட்சியின் கீழிருந்த பீகாரின் பகுதிகளும் அக்பரின் ஆட்சியுடன் இணைத்துக் கொள்ளப்படும் நிலைக்கு இது இட்டுச் சென்றது. [[ஒடிசா|ஒரிசா]] மட்டும் கர்ரானி அரசமரபின் கைகளில் முகலாயப் பேரரசின் ஒரு நிலமாகக் கொடுக்கப்பட்டது. எனினும், ஒரு ஆண்டுக்குப் பிறகு வங்காளத்தின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறும் முயற்சியாகத் தாவூத் கான் கிளர்ச்சியில் ஈடுபட்டார். முகலாயத் தளபதி கான் ஜகான் குலியால் தோற்கடிக்கப்பட்டார். பிறகு நாட்டிலிருந்து தப்பியோடினர். தாவூத் கான் முகலாயப் படைகளால் பிறகு கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.<ref name="Eraly5" />
 
=== ஆப்கானித்தான் மற்றும் நடு ஆசியப் படையெடுப்புகள் ===
குசராத் மற்றும் வங்காளத்தை வென்ற பிறகு அக்பர் உள்நாட்டு விவகாரங்களில் மூழ்கியிருந்தார். பஞ்சாபானது இவரது சகோதரர் மிர்சா முகம்மது அக்கீமால் மீண்டும் 1581ஆம் ஆண்டு படையெடுப்புக்கு உள்ளான போது வரை ஒரு இராணுவப் படையெடுப்புக்காக அக்பர் பத்தேப்பூர் சிக்ரியிலிருந்து வெளியேறவே இல்லை. அக்பர் தனது சகோதரரைக் காபூலுக்கு வெளியேற்றி இருந்தார். ஆனால், இந்த முறை நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். முகம்மது அக்கீமின் அச்சுறுத்தலை ஒரேயடியாக முடித்து வைக்க முடிவு செய்தார். அக்பரின் மூதாதையர்கள் ஒரு காலத்தில் முகலாய உயர்குடியினரை இந்தியாவில் தங்க வைக்க மிகவும் சிரமப்பட்டனர். ஆனால், மாறாக அக்பர் அவர்களை எப்படி இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது என்ற சிரமத்தில் இருந்தார். அவர்கள், அபுல் பசலின் கூற்றுப்படி, "ஆப்கானித்தானின் குளிரைக் கண்டு அஞ்சினர்". இந்து அதிகாரிகளும் பதிலுக்குச் சிந்து ஆற்றைக் கடப்பதற்கு இருந்த பாரம்பரியத் தடைக் கட்டுப்பாட்டால் தடுத்து நிறுத்தப்பட்டனர் ஆனால், அக்பர் அவர்களை ஊக்குவித்தார். 8 மாத சம்பளத்தை முன் பணமாகப் போர் வீரர்களுக்குக் கொடுத்தார். ஆகத்து 1581இல் அக்பர் காபூலைக் கைப்பற்றினார். மலைகளுக்குத் தப்பியோடிய தனது சகோதரன் இல்லாத நிலையில் பாபரின் பழைய நகர்க் காப்பரணில் குடியமர்ந்தார். மூன்று வாரங்களுக்கு அங்கு தங்கினார். அக்பர் காபூலைத் தனது உறவினர் பக்துன்னிசாவின் கைகளில் விட்டுச் சென்றார். இந்தியாவுக்குத் திரும்பினார். தனது சகோதரனை மன்னித்தார். காபூலில் உண்மையான முகலாய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை இவரது சகோதரர் எடுத்துக் கொண்டார். பக்துன்னிசா தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆளுநராக இருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1585இல் முகம்மது அக்கீம் இறந்தார். காபூலானது அக்பரின் கைகளுக்கு மீண்டும் ஒருமுறை வந்தது. முகலாயப் பேரரசின் ஒரு மாகாணமாக அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்பட்டது.<ref name="Eraly5" />
 
வரிசை 118:
உசுப்பெக்கியர்களுடனான உடன்பாடு இருந்தபோதிலும், தற்போதைய ஆப்கானித்தானில் இருந்து நடு ஆசியாவை மீண்டும் கைப்பற்றும் ஒரு நம்பிக்கையை அக்பர் வளர்த்து வந்தார்.<ref name="Markovitz">{{Cite book|publisher=Anthem Press|page=93|url=https://books.google.com/books?id=uzOmy2y0Zh4C&pg=PA93|isbn=978-1-84331-004-4|last=Markovitz|first=Claude|title=A History of Modern India: 1480–1950|year=2002}}</ref> எனினும், பதாக்சான் மற்றும் பல்கு ஆகியவை உறுதியாக உசுப்பெக் நிலப்பகுதிகளின் பகுதிகளாகத் தொடர்ந்தன. இவரது பேரன் [[ஷாஜகான்]] தலைமையிலான முகலாயர்கள் 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த இரண்டு மாகாணங்களையும் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே ஆக்கிரமித்திருந்தனர். இது தவிர இப்பகுதிகள் உசுப்பெக்கியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.<ref name="Dani" />எவ்வாறாயினும், வடக்கு எல்லைப்புறங்களில் அக்பர் தங்கி இருந்த நிகழ்வானது மிகுந்த நன்மையைக் கொடுத்தது. கிளர்ச்சி செய்த கடைசி ஆப்கானியப் பழங்குடி இனங்கள் 1600ஆம் ஆண்டு வாக்கில் அடிபணிய வைக்கப்பட்டன.<ref name="Dani" /> ரோசனிய்யாக்கள் உறுதியாக ஒடுக்கப்பட்டனர். ரோசனிய்யாவின் கீழ் கிளர்ந்தெழுந்த அப்ரிதி மற்றும் ஓராக்சாய் பழங்குடியினங்கள் அடிபணிய வைக்கப்பட்டன.<ref name="Dani" /> இயக்கத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.<ref name="Dani" /> ரோசனியா இயக்கத்தின் நிறுவனரான பயசித்தின் மகனான சலாலுதீன் [[காசுனி]]க்கு அருகில் முகலாயத் துருப்புகளுடன் நடந்த ஒரு சண்டையில் 1601ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.<ref name="Dani" /> தற்போதைய ஆப்கானித்தான் மீதான முகலாய ஆட்சியானது இறுதியாக, குறிப்பாக, 1598ஆம் ஆண்டு அப்துல்லா கானின் இறப்புடன் உசுப்பெக்கிய அச்சுறுத்தலானது முடிந்து போனதற்குப் பிறகு உறுதிப்படுத்தப்பட்டது.<ref name="Richards6" />
 
=== சிந்து சமவெளிப் படையெடுப்புகள் ===
இலாகூரில் உசுப்ப்பெக்கியர்கள் தொடர்பான செயலில் மூழ்கி இருந்த நேரத்தில் தன்னுடைய எல்லை மாகாணங்களைப் பாதுகாப்பதற்காகச் [[சிந்து ஆறு|சிந்துப்]] பகுதியை அடிபணிய வைக்க அக்பர் விரும்பினார்.<ref name="Richards6" /> முகலாய அவைக்கு சியா சக் அரசமரபின் ஆட்சி புரிந்த மன்னனாகிய அலி ஷா 1585இல் தனது மகனைப் பிணையக் கைதியாக அனுப்ப மறுத்தபோது சிந்துவெளியின் மேல் பகுதியில் இருந்த [[காஷ்மீர்|காஷ்மீரை]] வெல்ல அக்பர் ஒரு இராணுவத்தை அனுப்பினார். அலி ஷா உடனடியாக முகலாயர்களிடம் சரணடைந்தார். ஆனால், அவரது மகன்களில் மற்றொருவரான யகூப் மன்னனாகத் தனக்கு முடிசூட்டிக் கொண்டார். முகலாயர்களுக்கு எதிராக ஒரு பிடிவாதமான எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினார். இறுதியாக, சூன் 1589இல் இலாகூரிலிருந்து சிறீநகருக்கு அக்பர் தானே யகூப் மற்றும் அவரது கிளர்ச்சிப் படைகளின் சரணடைவை ஏற்பதற்காகப் பயணித்தார்.<ref name="Richards6" /> காஷ்மீருக்கு அருகிலிருந்த திபெத்திய மாகாணங்களான [[பல்திஸ்தான்]] மற்றும் [[லடாக்|இலடாக்]] ஆகியவைத் தங்களது விசுவாசம் அக்பருக்குத் தான் என வாக்குறுதியளித்தன.<ref name="Eraly6">{{Cite book|publisher=Penguin Books India|pages=156–157|url=https://books.google.com/books?id=04ellRQx4nMC&pg=PA156|isbn=978-0-14-100143-2|last=Eraly|first=Abraham|title=Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals|year=2000}}</ref> கீழ் சிந்துப் பள்ளத்தாக்கில் இருந்த [[சிந்து மாகாணம்|சிந்து மாகாணத்தை]] வெல்வதற்கு முகலாயர்கள் பயணித்தனர். 1574இல் இருந்து வடக்குக் கோட்டையான பக்கார் ஏகாதிபத்தியக் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து இருந்து வந்தது. தற்போது, 1586இல் தெற்கு சிந்துவில் இருந்த தட்டாவின் சுதந்திரமான ஆட்சியாளரான மிர்சா ஜானி பெக்கின் அடிபணிவை உறுதிப்படுத்த முல்தானின் முகலாய ஆளுநர் முயற்சி செய்து தோல்வியடைந்தார்.<ref name="Richards6" /> இதற்குப் பதிலாக செக்வானை முற்றுகையிட ஒரு முகலாய இராணுவத்தை அக்பர் அனுப்பினார். இது அப்பகுதியின் ஆற்றுத் தலைநகரமாக இருந்தது. முகலாயர்களைச் சந்திப்பதற்காக ஒரு பெரிய இராணுவத்தை ஜானி பெக் திரட்டினார்.<ref name="Richards6" /> செக்வான் யுத்தத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த முகலாயப் படைகள் சிந்திப் படைகளைத் தோற்கடித்தன. மேலும், தோல்விகளை அடைந்த பிறகு, 1591ஆம் ஆண்டு ஜானி பெக் முகலாயர்களிடம் சரணடைந்தார். 1593ஆம் ஆண்டு இலாகூரில் அக்பருக்கு மரியாதை செலுத்தினார்.<ref name="Eraly6" />
 
=== பலுச்சிசுத்தானத்தின் பகுதிகளை அடிபணிய வைத்தல் ===
1586லேயே சுமார் 6 பலுச்சித் தலைவர்கள் பெயரளவு பானி ஆப்கானிய ஆட்சிக்குக் கீழ் அக்பருக்கு பணிந்து நடக்குமாறு இணங்க வைக்கப்பட்டனர். சபாவித்துகளிடமிருந்து [[காந்தாரம்|காந்தாரத்தை]] எடுத்துக்கொள்ளும் முன்னேற்பாடுகளுக்காக 1595இல் ஆப்கானியர்களிடம் இருந்த [[பலுச்சிசுத்தானம்|பலுச்சிசுத்தானத்தின்]] பகுதிகளின் எஞ்சியவற்றை வெல்லுமாறு முகலாயப் படைகளுக்கு அக்பர் ஆணையிட்டார்.<ref name="Eraly6" /><ref name="Mehta">{{Cite book|last=Mehta|first=J. L.|year=1984|orig-year=First published 1981|title=Advanced Study in the History of Medieval India|url=https://books.google.com/books?id=-TsMl0vSc0gC&pg=PA258|volume=II|edition=2nd|publisher=Sterling Publishers|page=258|isbn=978-81-207-1015-3|oclc=1008395679}}</ref> முகலாயத் தளபதி மீர் மசூம் [[குவெட்டா]]வுக்கு வட மேற்கே உள்ள சிபி என்ற வலுவூட்டல் பகுதி மீதான தாக்குதலுக்குத் தலைமை தாங்கினார்.<ref name="Mehta" /> யுத்தத்தில் உள்ளூர்த் தலைவர்களின் ஒரு கூட்டணியைத் தோற்கடித்தார். முகலாய முதன்மை நிலையை அவர்கள் ஒப்புக்கொள்ளவும், அக்பரின் அவைக்கு வர வேண்டியுமிருந்தது. இதன் விளைவாக, மக்ரான் கடற்கரை உள்ளிட்ட தற்போதைய பலுச்சிசுத்தானத்தின் பாக்கித்தான் மற்றும் ஆப்கானித்தான் பகுதிகள் முகலாயப் பேரரசின் ஒரு பகுதியாயின.<ref name="Mehta" />
 
=== சபாவித்துக்களும், காந்தாரமும் ===
14ஆம் நூற்றாண்டில் தெற்காசியாவின் மேற்கு மற்றும் நடுப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை வென்ற போர்ப் பிரபுவான [[தைமூர்]] முகலாயர்களின் மூதாதையர் ஆவார். அவரின் காலத்தில் இருந்து கந்தாரமானது முகலாயர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு இருந்தது. பாரசீக ஆட்சிக்குட்பட்ட [[குராசான்]] நிலப்பரப்பின் ஒட்டு நிலமாக இதைச் சபாவித்துக்கள் கருதினர். இதை முகலாயப் பேரரசர்களுடன் தொடர்புபடுத்துவதை ஒரு தவறான முறையிலான கைப்பற்றலாகக் கருதினர். 1558ஆம் ஆண்டு வட இந்தியா மீது தனது ஆட்சியை அக்பர் நிலைநிறுத்திக் கொண்டிருந்தபோது சபாவித்துப் பேரரசரான [[முதலாம் தமஸ்ப்]] காந்தாரத்தைக் கைப்பற்றிக்கொண்டார். அதன் முகலாய ஆளுநரை வெளியேற்றினார். அடுத்த 30 ஆண்டுகளுக்கு இது பாரசீக ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்தது.<ref name="Eraly6" /> காந்தாரத்தை மீட்டெடுப்பது என்பது அக்பருக்கு முக்கியத்துவமான செயலாக இல்லை. ஆனால், வடக்கு எல்லைகளில் இவரது தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு காந்தாரம் மீது முகலாய ஆட்சியை மீண்டும் நிறுவுவது என்பது அக்பரின் விருப்பத்திற்கு உரியதாக இருந்தது.<ref name="Eraly6" /> சிந்து, காஷ்மீர் மற்றும் பலுச்சிசுத்தானத்தின் பகுதிகள் ஆகியவற்றை வென்றது மற்றும் தற்போதைய ஆப்கானித்தான் மீது முகலாய சக்தியை நிறுவியதற்குப் பிறகு அக்பரின் தன்னம்பிக்கையானது அதிகமாகியது.<ref name="Eraly6" /> மேலும், காந்தாரமானது இந்நேரத்தில் உசுப்பெக்கியர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது. ஆனால், பாரசீகப் பேரரசர் உதுமானியத் துருக்கியர்களுடனான சண்டையில் மூழ்கியிருந்தார். எனவே அவர் எந்த வலுவூட்டல் படைகளையும் அனுப்ப இயலாத நிலையில் இருந்தார். இச்சூழ்நிலைகள் முகலாயர்களுக்குச் சாதகமாக இருந்தன.<ref name="Eraly6" />
 
1593இல் தனது குடும்பத்துடனான வாக்குவாதத்திற்குப் பிறகு நாடுகடத்தப்பட்ட சபாவித்து இளவரசனான் ரோசுதம் மிர்சாவை அக்பர் வரவேற்றார்<ref name="Floor">{{Cite book|publisher=I.B. Tauris|page=136|url=https://books.google.com/books?id=2S_DxLGKw6IC&pg=PA136|isbn=978-1-85043-930-1|last=Floor|first=Willem|author2=Edmund Herzig|title=Iran and the World in the Safavid Age|year=2012}}</ref>. முகலாயர்களுக்குத் தான் தனது விசுவாசம் என ரோசுதம் மிர்சா வாக்குறுதி அளித்தார். அவருக்கு 5,000 வீரர்களின் ஒரு தளபதி என்ற ஒரு தரம் (மன்சப்) கொடுக்கப்பட்டது. சாகிராக முல்தானையும் பெற்றார்.<ref name="Floor" /> தொடர்ச்சியான உசுப்பெக்கியத் திடீர்த் தாக்குதல்களில் மூழ்கியிருந்தது மற்றும் முகலாய அவையில் ரோசுதம் மிர்சாவுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு ஆகியவற்றைக் கண்ட பிறகு சபாவித்து இளவரசனும், காந்தாரத்தின் ஆளுநருமான முசாபர் உசைன் முகலாயர்கள் பக்கம் கட்சி தாவ ஒப்புக்கொண்டார். எனினும், தன்னுடைய மன்னன் [[பேரரசர் அப்பாஸ்|ஷா அப்பாஸுடன்]] பகைமை உறவு முறையை முசாபர் உசேன் ஏற்கனவே கொண்டிருந்தார். அவருக்கு 5,000 வீரர்களின் மன்சப் என்ற ஒரு தரமும் கொடுக்கப்பட்டது. அவரது மகள் [[காந்தாரி பேகம்]] அக்பரின் பேரனும், முகலாய இளவரசனுமான [[ஷாஜகான்|குர்ரமுக்கு]] மணமுடிக்கப்பட்டார்.<ref name="Eraly6" /><ref name="Floor" /> காந்தாரம் இறுதியாக 1595ஆம் ஆண்டு முகலாயத் தளபதி ஷா பய்க் கானால் தலைமை தாங்கப்பட்ட ஒரு கோட்டைக் காவல் படையினரின் வருகைக்குப் பின்னர் பாதுகாப்புப் பெற்றது.<ref name="Floor" /> காந்தாரத்தை மீண்டும் வென்ற நிகழ்வானது முகலாய-பாரசீக உறவுகளை வெளிப்படையாக மோசமாக்கிவிடவில்லை.<ref name="Eraly6" /> அக்பரும், பாரசீக ஷாவும் தொடர்ந்து தூதுவர்களையும், பரிசுப் பொருட்களையும் பரிமாறிக் கொண்டனர். எனினும், இருநாடுகளுக்கும் இடையிலான சக்தியானது தற்போது முகலாயர்களுக்குச் சாதகமாக இருந்தது.<ref name="Eraly6" />
 
=== தக்காணச் சுல்தான்கள் ===
[[படிமம்:Jalal al-Din Muhammad Akbar. AH 963-1014 AD 1556-1605. AV Mohur Falcon type. Asir mint. Dated Khurdad Ilahi year 45 (20 February – 20 March AD 1600).jpg|thumb|300x300px|அக்பரின் மொகுர் பாறு, அசிரில் அச்சிடப்பட்டது. 17 சனவரி 1601இல் காந்தேசு சுல்தானகத்தின் முக்கியமான அசிர்கார் கோட்டையைக் கைப்பற்றியதை நினைவுபடுத்துவதற்காக அக்பரின் பெயரில் இந்த நாணையம் வெளியிடப்பட்டது.{{sfn|Smith|1917|p=274}}<ref>{{cite book|last1=Gibbs|first1=J.|title=Proceedings of the Asiatic Society of Bengal|date=1865|publisher=Calcutta|pages=4–5|url=https://archive.org/details/proceedingsofasi1883asia/page/4/mode/2up}}</ref>]]
{{Main|தக்காண சுல்தானகங்கள்}}1593இல் தனது அதிகாரத்திற்கு அடிபணியாத தக்காணச் சுல்தானகங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை அக்பர் தொடங்கினார். 1595இல் அகமதுநகர் கோட்டையை முற்றுகையிட்டார். பெராரை விட்டுக் கொடுக்கும் நிலைக்குச் [[சாந்த் பிபி]] தள்ளப்பட்டார்.<ref>{{cite journal|last1=Adibah|first1=Sulaiman|date=December 2017|title=Akbar (1556–1605) and India unification under the mughals|url=https://www.researchgate.net/publication/322752022|journal=ResearchGate|language=en|volume=8|issue=12|access-date=31 January 2021}}</ref> இறுதியாக ஏற்பட்ட புரட்சியானது ஆகத்து 1600இல் கோட்டையை அக்பர் எடுத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளியது. அக்பர் [[புர்ஹான்பூர்|புர்ஹான்பூரை]] ஆக்கிரமித்தார். 1599இல் அசிர்கார் கோட்டையை முற்றுகையிட்டார். மீரான் பகதூர் ஷா [[காந்தேஷ் பிரதேசம்|காந்தேசிடம்]] அடிபணிய மறுத்த போது 17 சனவரி 1601இல் அக்பர் கோட்டையைக் கைப்பற்றினார். இளவரசன் தனியாலுக்குக் கீழ் அகமதுநகர், பெரார் மற்றும் காந்தேசு சுபாக்களை அக்பர் நிறுவினார். "1605இல் இவரது இறப்பின்போது, வங்காள விரிகுடாவில் இருந்து காந்தாரம் மற்றும் பதக்சான் வரையிலான ஒரு பரந்து விரிந்த நிலப்பரப்பை அக்பர் கட்டுப்படுத்தினார். சிந்து மற்றும் [[சூரத்து|சூரத்தில்]] மேற்குக் கடலைத் தொட்டிருந்தார். அதே நேரத்தில் நடு இந்தியாவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்."<ref name="sen2">{{Cite book|last=Sen|first=Sailendra|title=A Textbook of Medieval Indian History|publisher=Primus Books|year=2013|isbn=978-93-80607-34-4|pages=164, 188}}</ref>
வரிசை 135:
== நிர்வாகம் ==
 
=== அரசாங்கம் ===
[[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] காலத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற அமைப்பை அடிப்படையாகக் கொண்டு அக்பரின் மைய அரசமைப்பானது இருந்தது.
* வருவாய் துறையானது வசீரால் தலைமை தாங்கப்பட்டு இருந்தது. இத்துறை அனைத்து நிதி, மற்றும் ''சாகிர்'' மற்றும் ''இனாம்'' நிலங்களின் பராமரிப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.
வரிசை 142:
* நீதித்துறையானது ஒரு தனியான அமைப்பாக இருந்தது. இதற்குத் தலைமைக் ''காசி'' தலைமை தாங்கினார். சமய நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களுக்கும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
=== வரி விதிப்பு ===
[[சேர் சா சூரி|சேர் ஷா சூரியால்]] பயன்படுத்தப்பட்ட ஒரு அமைப்பைப் பின்பற்றியதன் மூலம் தனது பேரரசின் நில வருவாய் நிர்வாகத்தை அக்பர் மறுசீரமைப்புச் செய்ய ஆரம்பித்தார். பயிர்கள் நன்றாக வளரக்கூடிய ஒரு அறுவடைப் பகுதியானது அளவிடப்பட்டது. அப்பகுதியின் பயிர் மற்றும் உற்பத்தியை அடிப்படையாககொண்டு வரியானது நிலையான வீதங்களின் மூலம் விதிக்கப்பட்டது. எனினும், இம்முறை விவசாயிகள் மீது சுமையை ஏற்படுத்தியது. ஏனெனில், ஏகாதிபத்திய அவையில் இருந்த விலைகளை அடிப்படையாகக்கொண்டு வரி வீதங்கள் விதிக்கப்பட்டன. இது பெரும்பாலும் நாட்டுப்புறத்தில் உள்ள விலைகளை விட அதிகமாகவே இருந்தது.<ref>{{harvnb|Chandra|2007|p=233}}</ref> வருடாந்திர மதிப்பீட்டையுடைய ஒரு மையப்படுத்தப்படாத அமைப்பாக இதை அக்பர் மாற்றினார். ஆனால், இது உள்ளூர் அதிகாரிகள் மத்தியில் ஊழலுக்கு வழி வகுத்தது. இத்திட்டம் 1580இல் கைவிடப்பட்டது. ஏற்கனவே இருந்த அமைப்புக்குப் பதிலாக ''தகசாலா'' என்ற ஒரு அமைப்பு கொண்டு வரப்பட்டது.<ref name="dahsala">{{harvnb|Chandra|2007|p=234}}</ref> புது அமைப்பின் கீழ் முந்தைய 10 ஆண்டுகளின் சராசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்காக வருவாயானது கணக்கிடப்பட்டது. இது அரசாங்கத்திற்குப் பணமாகச் செலுத்தப்பட வேண்டியிருந்தது. இந்த அமைப்பானது பிறகு மேம்படுத்தப்பட்டது. உள்ளூர் விலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஒரே மாதிரியான உற்பத்தி பொருட்களைக் கொண்ட பகுதிகளைக் குழுவாக்கி மதிப்பீட்டு வட்டங்களுக்குள் எடுத்துக்கொண்டது. வெள்ளம் அல்லது வறட்சி காலங்களின்போது அறுவடை பொய்க்கும்போது தள்ளுபடி கொடுக்கப்பட்டது.<ref name="dahsala" /> அக்பரின் ''தகசாலா'' (''சபித்'') அமைப்புக்கு [[தோடர் மால்]] காரணமாகக் கூறப்படுகிறார். இவர் சேர் ஷா சூரியிடம் ஒரு வருவாய் அதிகாரியாகச் சேவையாற்றினார்.<ref name="Chandra 2007 236">{{harvnb|Chandra|2007|p=236}}</ref> 1582-83இல் பேரரசரிடம் கொடுக்கப்பட்ட ஒரு விளக்கமான குறிப்பில் தோடர் மால் வருவாய் நிர்வாகத்தின் அமைப்பை விளக்கியிருந்தார்.<ref>{{Harvnb|Moosvi|2008|p=160}}</ref>
 
மற்ற உள்ளூர் மதிப்பீட்டு முறைகள் சில பகுதிகளில் தொடர்ந்தன. தரிசு அல்லது அறுவடை செய்யப்படாத நிலமானது சலுகை வீதங்களில் வரி செலுத்த வேண்டி இருந்தது.<ref name="localassessment">{{harvnb|Chandra|2007|p=235}}</ref> விவசாய முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்தையும் அக்பர் செயல்பாட்டுடன் ஊக்குவித்தார். வருவாய் மதிப்பீட்டின் ஆதார அலகாக கிராமங்கள் தொடர்ந்து இருந்து வந்தன.<ref>{{Harvnb|Moosvi|2008|pp=164–165}}</ref> விவசாயிகளை அவர்களால் எந்தளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நிலங்களை உழுகவும், உயர் தரத்திலான விதைகளை விதைக்கவும் ஊக்கப்படுத்த, தேவைப்படும் காலங்களில் கடன்களைக் கொடுத்தல் மற்றும் விவசாயச் செயல்களை அமல்படுத்தல் ஆகிய பணிகளை ஒவ்வொரு பகுதிக்கும் செய்ய வேண்டிய தேவை [[ஜமீந்தார்]]களுக்கு இருந்தது. இதற்குப் பதிலாக உற்பத்தியின் ஒரு பகுதியைச் சேகரிக்கும் ஒரு மரபுவழி உரிமையானது ஜமீந்தார்களுக்குக் கொடுக்கப்பட்டது. விவசாயிகள் எவ்வளவு காலத்திற்கு நில வரியைச் செலுத்துகின்றனரோ அவ்வளவு காலத்திற்கு நிலத்தை அறுவடை செய்ய மரபு வழி உரிமை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.<ref name="localassessment" /> சிறு விவசாயிகளுக்கு வருவாய் மதிப்பீட்டு அமைப்பானது சஞ்சலத்தை ஏற்படுத்திய அதே நேரத்தில், வருவாய் அதிகாரிகளை நோக்கி ஓரளவு நம்பிக்கையில்லாத தன்மையையும் அது கொடுத்தது. வருவாய் அதிகாரிகளுக்கு அவர்களது சம்பளத்தில் முக்கால் பங்கு மட்டுமே கொடுக்க உறுதி செய்யப்பட்டிருந்தது. எஞ்சிய கால் பங்கு கொடுக்கப்படுவது என்பது அவர்களால் மதிப்பிடப்பட்ட வருவாய் முழுவதுமாக அவர்களால் சேகரிக்கப்படுவதைச் சார்ந்திருந்தது.<ref>{{Harvnb|Moosvi|2008|p=165}}</ref>
 
=== இராணுவ அமைப்பு ===
{{Main|மன்சப்தாரி முறை}}
''மன்சப்தாரி'' என்ற ஒரு அமைப்பின் மூலம் தனது இராணுவத்தையும், மேலும் உயர்குடியினரையும் அக்பர் அமைத்தார். இந்த அமைப்பின் கீழ் இராணுவத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு தரம் (ஒரு ''மன்சப்தார்'') கொடுக்கப்படும். அவர்களுக்கென்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான [[குதிரைப்படை|குதிரைப் படையினர்]] ஒதுக்கப்படுவர். ''மன்சப்தார்கள்'' ஏகாதிபத்திய இராணுவத்திற்குப் படைகளை வழங்க வேண்டிய தேவை இருந்தது.<ref name="Chandra 2007 236" /> ''மன்சப்தார்கள்'' 33 தர நிலைகளாகப் பிரிக்கப்பட்டு இருந்தனர். முதல் மூன்று தர நிலைகளை உடையவர்கள் 7,000 முதல் 10,000 துருப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இத்தர நிலைகள் பொதுவாக இளவரசர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்தன. மற்ற தர நிலைகள் 10 முதல் 5,000 வரையிலான குதிரைப் படையினரைக் கொண்டிருந்தன. இவை உயர்குடியினரின் மற்ற உறுப்பினர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. பேரரசின் நிலையான தயார் நிலையில் இருந்த இராணுவமானது மிகச்சிறியதாக இருந்தது. ஏகாதிபத்தியப் படைகள் ''மன்சப்தார்களால்'' பராமரிக்கப்பட்ட பிரிவினரையே பெரும்பாலும் கொண்டிருந்தன.<ref>{{harvnb|Smith|2002|p=359}}</ref> ஒரு நபர் பொதுவாக ஒரு கீழ் நிலையிலுள்ள ''மன்சப்பாக'' நியமிக்கப்படுவார். பிறகு தகுதி மற்றும் மேலும் பேரரசரின் விருப்பம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு பெறுவார்.<ref name="mansabdari">{{harvnb|Chandra|2007|p=238}}</ref> ஒவ்வொரு ''மன்சப்தாரும்'' குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குதிரைப்படை வீரர்களைப் பராமரிக்க வேண்டிய தேவை இருந்தது. குதிரைப்படை வீரர்களைப் போல இருமடங்கு எண்ணிக்கையிலான குதிரைகளையும் பராமரிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. குதிரைகளின் எண்ணிக்கையானது அதிகமாக இருந்தது. ஏனெனில், போர்க் காலங்களில் குதிரைகள் ஓய்வுக்கு உட்படுத்தப்பட்டு மாற்றுக் குதிரைகள் பயன்படுத்தப்பட வேண்டிய தேவையிருந்தது. ஆயுதப்படைகளின் தரமானது ஒரு உயர் நிலையில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய அக்பர் கடுமையான விதிமுறைகளைக் கையாண்டார். குதிரைகள் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பெரும்பாலும், [[அரேபியக் குதிரை]]கள் மட்டுமே இராணுவத்திற்குப் பயன்படுத்தப்பட்டன.<ref>{{harvnb|Chandra|2007|p=237}}</ref> தங்களது சேவைகளுக்காக ''மன்சப்தார்களுக்குச்'' சம்பளம் வழங்கப்பட்டது. அந்நேரத்தில், உலகில் அதிக சம்பளம் வாங்கிய இராணுவப் பணியாக இது இருந்தது.<ref name="mansabdari" />
 
=== தலைநகரம் ===
[[படிமம்:Audienzhalle.jpg|thumb|பத்தேப்பூர் சிக்ரியில் உள்ள ''திவான்-இ-காஸ்'' (தனி நபர் பார்வையாளர்களின் மன்றம்)]]
 
வரிசை 158:
== பொருளாதாரம் ==
 
=== வணிகம் ===
அக்பரின் ஆட்சியானது வணிக விரிவாக்கத்தால் தன்மைப்படுத்தப்படுகிறது. முகலாய அரசாங்கமானது வணிகர்களை ஊக்குவித்தது.<ref name="Economy">{{cite web |url=http://www.columbia.edu/itc/mealac/pritchett/00islamlinks/ikram/part2_17.html#n10|title=Economic and Social Developments under the Mughals|publisher=columbia.edu |access-date=30 May 2013}}</ref> பணப் பரிமாற்றங்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. அயல்நாட்டு வணிகத்தை ஊக்குவிப்பதற்காக ஒரு மிகக் குறைவான சுங்க வரியை விதித்தது. தங்களது நிலப்பரப்பில் பொருட்கள் திருடப்பட்டால் வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய தேவை உள்ளூர் நிர்வாகிகளுக்கு இருந்தது. இதன் மூலம் வணிகம் நடைபெற ஏதுவான ஒரு சூழ்நிலையை உருவாக்க முயற்சித்தது. இத்தகைய நிகழ்வுகளைக் குறைப்பதற்காக ''இரகதார்கள்'' என்று அழைக்கப்பட்ட நெடுஞ்சாலைக் காவல்துறையினரின் குழுக்கள் சேர்க்கப்பட்டு சாலைகளில் ரோந்து செல்லவும், வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பயன்படுத்தப்பட்டன. வணிகம் மற்றும் தொலைத்தொடர்பு வழிகள் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது உள்ளிட்ட பிற செயல் ஈடுபாடு உடைய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.<ref name="Levi">{{Cite book
| publisher = Brill
வரிசை 168:
}}</ref> [[கைபர் கணவாய்]] வழியாகச் சக்கரங்களைக் கொண்ட வண்டிகளின் பயன்பாட்டை எளிதாக்க ஒரு ஒன்றுபட்ட முயற்சியாகச் சாலைகளை முன்னேற்ற அக்பர் உண்மையிலேயே முயற்சித்தார். முகலாய இந்தியாவுக்குள் [[காபுல்|காபூலிலிருந்து]] வணிகர்கள் மற்றும் பயணிகளால் அடிக்கடிப் பயணத்திற்குப் பயன்படுத்தப்படும் மிகுந்த பிரபலமான வழியாக கைபர் கணவாய் திகழ்ந்தது.<ref name="Levi" /> [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்பில்]] இருந்த [[முல்தான்]] மற்றும் [[லாகூர்|இலாகூர்]] ஆகிய வட மேற்கு நகரங்களையும் அக்பர் வியூகங்களுக்காக ஆக்கிரமித்தார். அங்கு மிகப் பெரிய கோட்டைகளைக் கட்டினார். இதில் [[பெரும் தலைநெடுஞ்சாலை]] மற்றும் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றைக்]] கடப்பதற்கு அருகில் [[அட்டோக் கோட்டை|அத்தோக்கில்]] கட்டப்பட்ட ஒரு கோட்டையும் அடங்கும். பாரசீகம் மற்றும் நடு ஆசியாவுடனான தரைவழி வணிகத்தைப் பாதுகாப்பானதாக உருவாக்க தனது எல்லைப் பகுதிகள் முழுவதும் ஒரு தொடர்ச்சியான சிறிய ''தானாக்கள்'' என்று அழைக்கப்படும் கோட்டைகளை அக்பர் கட்டினார்.<ref name="Levi" /> மேலும், தனது முதன்மைப் பட்டத்து இராணியான [[மரியம் உசு-சமானி|மரியம் உசு சமானிக்காக]] ஒரு வணிகத் தொழிலையும் அக்பர் நிறுவினார். மரியம் உசு சமானி வளைகுடா நாடுகளுக்கு வணிகக் கப்பல்கள் மூலம் அடர் கருநீல மை, நறுமணப் பொருட்கள் மற்றும் பருத்தியை விற்ற ஒரு விரிவான வணிகத்தை நடத்தினார்.<ref name=DirkCollier>{{cite book|last=Collier|first=Dirk|title=The Emperor's writings: Memories of Akbar the great|url=https://archive.org/details/emperorswritings0000coll|year=2011|page=[https://archive.org/details/emperorswritings0000coll/page/326 326]}}</ref>
 
=== நாணயங்கள் ===
நாணயங்கள் அச்சிடலைப் பொறுத்த வரையில் அக்பர் புதுமைகளைப் புகுத்திய மிகச் சிறந்தவர் ஆவார். இந்தியாவின் நாணய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை அக்பரின் நாணயங்கள் உருவாக்கின.<ref>{{Cite web |url=https://www.indian-coins.com/joomla/index.php/coins-catalogue/akbar-coins |title=Mughal Coins – Akbar |website=indian-coins.com |access-date=20 July 2020}}</ref>
 
வரிசை 175:
== அயல் நாட்டு உறவுகள் ==
 
=== போர்த்துக்கீசியருடனான உறவுகள் ===
1556இல் அக்பர் பதவிக்கு வந்தபோது துணைக்கண்டத்தின் மேற்குக் கடற்கரையில் ஏராளமான கோட்டைகளையும், தொழிற்சாலைகளையும் போர்த்துக்கீசியர்கள் நிறுவனர். அப்பகுதியில் வழிகள் மற்றும் கடல் வணிகத்தைப் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்தக் காலனித்துவத்தின் விளைவாக போர்த்துக்கீசியர்களின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் அனைத்து பிற வணிக அமைப்புகளும் பின்பற்ற வேண்டி வந்தது. குசராத்தின் பகதூர் ஷா உள்ளிட்ட ஆட்சியாளர்களும், வணிகர்களும் இதனால் சினம் கொண்டிருந்தனர்.<ref>{{Harvnb|Habib|1997|p=256}}</ref>
[[படிமம்:Death of Sultan Bahadur in front of Diu against the Portuguese 1537 Akbar Nama end of 16th century.jpg|இடது|thumb|1537இல் [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீசியருக்கு]] முன் டையூவில் குசராத்தின் பகதூர் ஷா இறக்கிறார்.<ref>{{cite book|editor-last=Dodwell|editor-first=Henry H.|date=1929|title=The Cambridge history of the British Empire|volume=IV|url=https://books.google.com/books?id=Y-08AAAAIAAJ&pg=PA14|location=Cambridge|publisher=The University Press|page=14|oclc=1473561}}</ref>]]
வரிசை 184:
செப்டம்பர் 1579இல் [[கோவா (மாநிலம்)|கோவாவைச்]] சேர்ந்த [[இயேசு சபை]]யினர் அக்பரின் அவைக்கு வருகை புரிய அழைக்கப்பட்டனர்.<ref>Akbar's letter of invitation in John Correia-Afonso, ''Letters from the Mughal Court'', Bombay, 1980.</ref> அக்பரின் மகன்களில் ஒருவரான சுல்தான் முராத் மிர்சாவின் கல்விக்கான பொறுப்பானது அந்தோணி டி மான்சரத் என்பவரிடம் விடப்பட்டது.<ref>{{cite book|last=du Jarric|first=Pierre|translator-last=Payne|translator-first=C. H.|date=1926|title=Akbar and the Jesuits|url=https://archive.org/details/in.ernet.dli.2015.75704|series=Broadway Travellers|location=London|publisher=Harper & Brothers}}</ref>
 
=== உதுமானியப் பேரரசுடனான உறவுகள் ===
[[படிமம்:Seydi Ali-Ambush.png|thumb|இந்தியப் பெருங்கடலில் செய்தி அலி ரெயீசியின் (அக்பரின் கூட்டாளிகள்) கல்லே வகைக் கப்பல்களைப் [[போர்த்துகல் பேரரசு|போர்த்துக்கீசியர்கள்]] பதுங்கி இருந்து திடீர்த் தாக்குதல் நடத்துதல்.]]
1555இல் அக்பர் குழந்தையாக இருந்த பொழுது [[உதுமானியப் பேரரசு|உதுமானியக்]] கடற்படைத் தலைவர் செய்தி அலி ரெயீசி [[முகலாய அரசர்கள்|முகலாயப் பேரரசர்]] [[நசிருதீன் உமாயூன்|நசிருதீன் உமாயூனைச்]] சந்தித்தார். 1569இல் அக்பரின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது மற்றொரு உதுமானியக் கடற்படைத் தலைவரான குர்தோக்லு கிசிர் ரெயீசி முகலாயப் பேரரசின் கடற்கரைக்கு வருகை புரிந்தார். தங்களது இந்தியப் பெருங்கடல் போர்ப் பயணங்களின் போது வளர்ந்து வந்த போர்த்துக்கீசியப் பேரரசின் அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர இந்த உதுமானியக் கடற்படைத் தலைவர்கள் விரும்பினர். அக்பர் தனது ஆட்சியின் போது உதுமானியச் [[சுல்தான்]] [[முதலாம் சுலைமான்|முதலாம் சுலைமானுக்கு]] ஆறு ஆவணங்களை அனுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.<ref>{{cite journal|author=N. R. Farooqi|year=1996|title=Six Ottoman Documents on Mughal-Ottoman Relations During The Reign of Akbar|url=http://jis.oxfordjournals.org/content/7/1/32.extract|url-status=dead|journal=Journal of Islamic Studies|volume=7|issue=1|page=32|doi=10.1093/jis/7.1.32|archive-url=https://web.archive.org/web/20120302190606/http://jis.oxfordjournals.org/content/7/1/32.extract|archive-date=2 March 2012|access-date=18 January 2014}}</ref><ref>{{cite journal|author=Sanjay Subrahmanyam|date=1 June 1994|title=Book Reviews: Naimur Rahman Farooqi, Mughal-Ottoman Relations: A Study of the Political and Diplomatic Relations between Mughal India and the Ottoman Empire, 1556–1748, Delhi|url=http://ier.sagepub.com/content/31/2/249.extract|journal=The Indian Economic & Social History Review|volume=31|issue=2|page=249|doi=10.1177/001946469403100210|access-date=18 January 2014|s2cid=143346476}}</ref>
வரிசை 194:
சில நூல்களின் படி, போர்த்துக்கீசியருடன் ஒரு கூட்டணியை உருவாக்க அக்பர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், எப்போதெல்லாம் போர்த்துக்கீசியர்கள் உதுமானியர்கள் மீது படையெடுக்க முயற்சிகள் மேற்கொண்டனரோ, அப்போதெல்லாம் அக்பர் விலகிக் கொண்டார்.<ref>{{cite book|last=Farooqi|first=Naimur Rahman|date=1989|title=Mughal-Ottoman relations: a study of political & diplomatic relations between Mughal India and the Ottoman Empire, 1556–1748|url=https://books.google.com/books?id=uB1uAAAAMAAJ&q=forced|location=Delhi|publisher=Idarah-i Adabiyat-i Delli|oclc=20894584}}</ref><ref>{{Harvnb|Majumdar|1984|p=158}}</ref> 1587இல் ஏமானைத் தாக்க அனுப்பப்பட்ட ஒரு போர்த்துக்கீசியக் கப்பல் குழுவை உதுமானியக் கடற்படையானது ஆக்ரோசமாகத் தாக்கித் தோற்றோடச் செய்தது. இதற்குப் பிறகு முகலாய-போர்த்துக்கீசியக் கூட்டணியானது உடனேயே வீழ்ச்சியடைந்தது. இதற்கு முக்கியக் காரணம் [[ஜஞ்சிரா இராச்சியம்|ஜஞ்சிராவில்]] இருந்த முகலாயப் பேரரசின் மதிப்புமிக்க திறை செலுத்தியவர்களின் தொடர்ச்சியான அழுத்தமே ஆகும்.<ref>{{cite book|author=Ottoman court chroniclers|title=Muhimme Defterleri, Vol. 62 f 205 firman 457, Avail Rabiulavval 996|year=1588}}</ref>
 
=== சபாவித்து அரசமரபுடனான உறவுகள் ===
சபாவித்துகளும், முகலாயர்களும் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்ட தூதரக உறவுகளைக் கொண்டிருந்தனர். சேர் ஷா சூரியால் [[நசிருதீன் உமாயூன்]] தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து அவர் தப்பித்து ஓடிய போது சபாவித்து ஆட்சியாளரான [[முதலாம் தமஸ்ப்]] அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்.<ref>{{Harvnb|Ali|2006|p=94}}</ref> சபாவித்துக்கள் மற்றும் முகலாயர்களுக்கு இடையில் [[இந்து குஃசு]] பகுதியில் இருந்த [[காந்தாரம்|காந்தார]] நகரத்தின் கட்டுப்பாடு தொடர்பாக ஒரு நீண்ட காலப் பிரச்சனை இருந்தது. இந்து குஃசு இரு பேரரசுகளின் எல்லையாக இருந்தது.<ref name="Majumdar 153">{{Harvnb|Majumdar|1984|p=153}}</ref> அதன் புவியியல் காரணமாக இந்து குஃசு பகுதியானது இராணுவ ரீதியாக மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அக்கால உத்தியியலாளர்களால் இது நன் முறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.<ref>{{Harvnb|Ali|2006|pp=327–328}}</ref> இறுதியாக காந்தார நகரமானது அக்பர் ஆட்சிக்கு வந்த போது, அந்த நேரத்தில் பைராம் கானால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இதை 1558இல் முதலாம் தமஸ்ப்பின் உறவினரான பாரசீக ஆட்சியாளரான உசேன் மிர்சா படையெடுத்துக் கைப்பற்றிக் கொண்டார்.<ref name="Majumdar 153" /> இதற்குப் பிறகு முதலாம் தமஸ்ப்பின் அவைக்கு பைராம் கான் ஒரு தூதுவரை அனுப்பி சபாவித்துக்களுடன் அமைதியான உறவு முறையைப் பராமரிக்கும் முயற்சியை மேற்கொண்டார். இதே செய்கை சபாவித்துக்களாலும் பிரதிபலிக்கப்பட்டது. அக்பரின் ஆட்சியின் முதல் இரண்டு தசாப்தங்களின் போது இரண்டு பேரரசுகளுக்கு இடையில் நட்புறவானது தொடர்ந்து நீடித்தது.<ref>{{Harvnb|Majumdar|1984|p=154}}</ref> எனினும், 1576இல் முதலாம் தமஸ்ப்பின் இறப்பானது உள்நாட்டுப் போர் மற்றும் நிலையற்ற தன்மையைச் சபாவித்துப் பேரரசில் உருவாக்கியது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இரு பேரரசுகளுக்கும் இடைப்பட்ட தூதரக உறவுகளானது தடைபட்டது. சபாவித்து அரியணைக்கு [[பேரரசர் அப்பாஸ்|ஷா அப்பாஸ்]] 1587இல் பதவிக்கு வந்த பிறகே இந்த உறவு முறைகள் புதுப்பிக்கப்பட்டன.<ref>{{Harvnb|Majumdar|1984|pp=154–155}}</ref> சிறிது காலத்திலேயே காபூலை இணைத்துக் கொள்ளும் பணியை அக்பரின் இராணுவமானது முடித்தது. தனது பேரரசின் வடமேற்கு எல்லைகளை மேலும் பாதுகாப்பானதாக உருவாக்குவதற்காக இந்த இராணுவமானது காந்தாரத்தை நோக்கி முன்னேறியது. எந்த எதிர்ப்பையும் காட்டாமல் 18 ஏப்ரல் 1595இல் இந்த நகரமானது அடிபணிந்தது. அதன் ஆட்சியாளரான முசாபர் உசைன் அக்பரின் அவையில் சேர்ந்தார்.<ref>{{Harvnb|Majumdar|1984|pp=153–154}}</ref> முகலாயக் கட்டுப்பாட்டில் காந்தாரமானது தொடர்ந்தது. பேரரசின் மேற்கு எல்லையாக இந்து குஃசு பல தசாப்தங்களுக்கு 1646இல் [[ஷாஜகான்|ஷாஜகானின்]] பதாக்சானுக்குள்ளான போர்ப் பயணம் வரை நீடித்தது.<ref>{{Harvnb|Ali|2006|p=327}}</ref> அக்பரின் ஆட்சியின் முடிவு வரை சபாவித்து மற்றும் முகலாய அவைகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டன.<ref>{{Harvnb|Majumdar|1984|p=155}}</ref>
 
=== அக்கால பிற இராச்சியங்களுடனான உறவுகள் ===
[[வின்சென்ட் ஸ்மித்]]தின் கூற்றுப்படி, கிழக்கிந்திய நிறுவனத்தின் நிறுவலுக்கு சற்று காலத்துக்கு முன், வணிகரான மில்டன்கால் 1600இல் பணியாற்றினார். போர்த்துக்கீசியர்கள் அனுபவித்ததைப் போல நல்ல விதிமுறைகளுடன் அக்பரின் நிலப்பரப்பில் வணிகம் செய்யச் சுதந்திரத்தை வேண்டி [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்|இராணி எலிசபெத்திடம்]] இருந்து அக்பருக்கு ஒரு கடிதத்தைக் கொண்டு வர அவர் பணியாற்றினார்.<ref>{{harvnb|Smith|1917|p=292}}</ref>
 
வரிசை 203:
 
== வரலாற்றுத் தகவல்கள் ==
=== தனித்தன்மை ===
[[படிமம்:AkbarHunt.jpg|thumb|upright|[[வேங்கைப்புலி]]களைக் கொண்டு வேட்டையாடும் அக்பர். ஆண்டு {{circa}}. 1602.]]
 
"https://tamilar.wiki/w/அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது