பொன்னாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''பொன்னாலை''', இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Tom8011
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''பொன்னாலை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], [[சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒர் ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.</ref> யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ள இந்த ஊர், யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றி அமைந்துள்ளன.
'''பொன்னாலை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]], [[சங்கானை பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒர் ஊர்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 26.</ref><ref>{{cite news |title=Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai|url= https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478|publisher=TamilNet |date=June 16, 2007}}</ref><ref>{{cite news |title=இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி . பாலசுந்தரம் (1988)|url= https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D}}</ref><ref>{{cite news |title=இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)
|url=https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2|publisher=Vallipuram Hindu Educational and Cultural Society|date=September 5, 1989}}</ref> யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ள இந்த ஊர், யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றி அமைந்துள்ளன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

20:54, 17 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

பொன்னாலை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒர் ஊர்.[1][2][3][4] யாழ்ப்பாணக் கடலேரிக் கரையில் காரைநகரை நோக்கியபடி அமைந்துள்ள இந்த ஊர், யாழ்ப்பாணம்-மானிப்பாய்-காரைநகர் வீதி, யாழ்ப்பாணம்-பொன்னாலை-பருத்தித்துறை வீதி, வட்டுக்கோட்டை-மூளாய் வீதி என்பவற்றால் வரையறுக்கப்படும் பகுதிக்குள் ஏறத்தாழ அடங்குகிறது. சுழிபுரம், மூளாய், வட்டுக்கோட்டை என்னும் ஊர்கள் பொன்னாலையைச் சுற்றி அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=பொன்னாலை&oldid=452588" இலிருந்து மீள்விக்கப்பட்டது