பொன்னுமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = பொன்னுமணி | image = Ponnumani.jpg | caption = | director = ஆர். வி. உதயகுமார் | producer = ஜே. பி. ராஜாரவி<br>ஜெகதீஷ் | writer = கோகுல் கிருஷ்ணா <small>(வசனம்)</small> |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
வரிசை 27:
}}
 
''' பொன்னுமணி''' ({{lang-en|Ponnumani}}) என்பது 1993 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். வி. உதயகுமார்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]], [[சௌந்தர்யா]], [[சிவகுமார்]] ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[இளையராஜா]]வின் இசையமைப்பில் வெளியான இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற வெற்றித் திரைப்படமாகும்.<ref>http://news.google.com/newspapers?nid=x8G803Bi31IC&dat=19930501&printsec=frontpage&hl=en</ref> இத்திரைப்படம், [[சென்னை]], [[கோயமுத்தூர்|கோவை]], [[மதுரை]],[[திருநெல்வேலி]], [[தஞ்சாவூர்]] உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நூறு நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படமாகும். இது [[ஆர். வி. உதயகுமார்]] - [[கார்த்திக் (தமிழ் நடிகர்)|கார்த்திக்]] கூட்டணியின் இரண்டாவது வெற்றித் திரைப்படமாகும்.
 
== நடிகர்கள் ==
வரிசை 39:
 
== பாடல்கள் ==
[[இளையராஜா]] இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் இத்திரைப்படத்தின் இயக்குநர் [[ஆர். வி. உதயகுமார்]] எழுதியவை.
 
{| class="wikitable" width="80%"
வரிசை 61:
 
== விருதுகள் ==
சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கார்த்திக் இத்திரைப்படத்திற்காக [[சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது|சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதைப்]] பெற்றார்.
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/பொன்னுமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது