போலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''போலி''' என்பது ஓர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் எழுத்து நின்று அதைப் போலப் பொருள் தரும் சொல் ஆகும். சொற்களில் எழுத்துகள் நிற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>பாஸ்கர் துரை
தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க
 
வரிசை 1:
'''போலி''' என்பது ஓர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் வேறோர் [[எழுத்து]] நின்று அதைப் போலப் பொருள் தரும் [[சொல்]] ஆகும். சொற்களில் எழுத்துகள் நிற்கும் இடங்களைப் பொருத்து, முதல் போலி, இடைப்போலி, மொழி இறுதிப் போலி அல்லது கடைப்போலி என்று எழுத்துப் போலியை [[நன்னூல்]] மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.
 
== முதற்போலி ==
== முதற் போலி ==
 
சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் [[ச்|ச]], [[ஞ்|ஞ]], [[ய்|ய]] என்னும் எழுத்துகளுக்கு முன் வரும் [[அ|அகரத்துக்குப்]] பதிலாக [[ஐ|ஐகாரம்]] போலியாக வந்து பொருள் தரும்.<ref> அ ஐ முதலிடை ஒக்கும் சஞயமுன் - [[நன்னூல்]] 123</ref>
வரிசை 9:
மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல், பசல் - பைசல் முதலிய சொற்களில் மொழிக்கு முதலில் ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் அகரத்திற்குப் போலியாக ஐகாரம் வந்து நிற்கிறது. இது முதற் போலி ஆகும்.
 
அமச்சு - அமைச்சு, அரயர் - அரையர் முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள ச, ஞ, ய என்னும் எழுத்துகளுக்கு முன் அகரத்திற்குப் போலியாக ஐகாரம் வந்து நிற்கிறது. இதுஇஃது இடைப் போலி ஆகும்.
 
== இடைப்போலி ==
== இடைப் போலி ==
 
மொழியிடையில் சில இடங்களில் ஐகாரத்தை அடுத்தும் யகர மெய்யை அடுத்தும் நிற்கும் [[ந்|நகர]] மெய்க்குப் பதில் ஞகரமெய் எழுத்துப்போலியாக நின்று பொருள் தரும்.<ref>ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி<br> ஞ்ஃகான் உறமும் என்மரும் உள்ரே> - [[ நன்னூல்]] - 124 </ref>
வரிசை 17:
எடுத்துக்காட்டுகள்:-
 
ஐந்நூறு - ஐஞ்ஞூறு, மைந்நின்ற - மைஞ்ஞின்ற முதலிய(மை சொற்களில்போல் மொழிக்குஇருக்கின்ற)0முதலிய இடையில்சொற்களில் உள்ள ஐகாரத்திற்குப் பின் மொழிக்கு இடையில் வந்த நகரத்திற்கு ஞகரம் போலியாக வந்து பொருள் தருகிறது.
 
செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற , சேய்நலூர் - சேய்ஞலூர் முதலிய சொற்களில் மொழிக்கு இடையில் உள்ள நகரத்திற்குப் பின் ஞகரம் நின்று போலியாக வருகிறது.
 
==இறுதிப்போலி ==
==இறுதிப் போலி ==
 
[[அஃறிணை]]ப் பெயர்களின் இறுதியில் ஈற்றில் நிற்கும் [[ம்|மகரமெய்க்குப்]] பதிலாக [[ன்|னகரமெய்]] போலியாக வந்து நின்று பொருள் தரும்.<ref>மகர இறுதி அஃறிணைப் பெயரின்<br>னகரமோடு உறழா நடப்பன உளவே - [[ நன்னூல் ]] 122 </ref>
"https://tamilar.wiki/w/போலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது