ம. திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"thumb|ம.திருமலை '''ம. திருமலை''' (பி.1953)<ref name=mohanbook/>, தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 1:
{{Infobox officeholder|image=Mathirumalai.jpg|birth_date={{birth year and age|1953}}|birth_place=[[தும்மசின்னம்பட்டி ஊராட்சி|தும்மசின்னம்பட்டி]],<br/>பழைய [[இராமநாதபுரம் மாவட்டம்]],<br/>[[மதராசு மாநிலம்]], (தற்போது [[விருதுநகர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]]), [[இந்தியா]]|occupation=|office=10-ஆம் [[துணைவேந்தர்]],<br/>[[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்]]|1blankname=[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|வேந்தர்]]|1namedata=[[கொனியேட்டி ரோசையா]] (2011-16)|term=10 பிப்ரவரி 2012 - 9 பிப்ரவரி 2015|predecessor=[[ம. இராசேந்திரன்]]|successor=[[க. பாஸ்கரன்]]|order=|alma_mater=* [[தியாகராசர் கலைக்கல்லூரி, மதுரை]] ([[இளங்கலை]] & [[முதுகலை]] தமிழ்)
[[File:Mathirumalai.jpg|thumb|ம.திருமலை]]
* [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்]] ([[முனைவர்]])|mainwidth=24em|blank1=|data1=|width=220px|caption=|honorific-prefix=|spouse=|children=}}'''ம. திருமலை''' (பி.1953)<ref name="mohanbook" />, தமிழறிஞர், பேராசிரியர், திறனாய்வாளர், எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராவார்.
 
== பிறப்பு ==
இன்றைய [[விருதுநகர் மாவட்டம்]] [[அருப்புக்கோட்டை]] வட்டம் தும்முசினம்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். <ref name=dinamani>[https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/sep/06/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-2768065.html வேருக்கு நீர்வார்க்கும் மேகங்கள் : ம.திருமலை, தினமணி, 6 செப்டம்பர் 2017] </ref>
 
== கல்வி ==
இவர் [[மதுரை மாவட்டம்]], [[சோழவந்தான்|சோழவந்தானில்]] பள்ளிப் படிப்பையும், [[மதுரை]]த் [[தியாகராசர் கல்லூரி]]யில் [[தமிழ்|தமிழில்]] இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின்]] தமிழியல் துறையில் [[ஜெயகாந்தன்|செயகாந்தன்]], [[தகழி சிவசங்கரப் பிள்ளை|தகழி சிவசங்கரன் பிள்ளை]] நாவல்கள் ஒப்பாய்வு என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது மேற்பார்வையில் 30 ஆய்வாளர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். <ref name=mohanbook> பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள், தொகுப்பாசிரியர் முனைவர் இரா.மோகன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2017, நூலின் பின்னட்டை </ref>
 
== பணி ==
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கூடுதல் தேர்வாணையர், தேர்வாணையர், நூல் விமர்சன பதிப்புத்துறை இயக்குநர், விடுதிக்காப்பாளர், தனிச்சிறப்பு அலுவலர் என்ற பொறுப்புகளை வகித்துள்ளார். 31 ஆண்டுகள் அங்கு பணியாறறியுள்ளார். <ref name=dinamani/> அப்பல்கலைக்கழகத்தின் தமிழியற் புலத்தில் உள்ள ஒப்பிலக்கியத்துறையில் விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், துறைத்தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். <ref name=mohanbook/> [[பிப்ரவரி 10]] [[2012]] முதல் [[பிப்ரவரி 9]] [[2015]] வரை [[தஞ்சாவூர்]] [[தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்|தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்]] [[துணைவேந்தர்|துணைவேந்தராகப்]] பணியாற்றியுள்ளார்.
 
== நூல்கள் ==
நவீன இலக்கிய விமர்சன ஆய்வு நூல்கள் உள்ளிட்ட 26 நூல்களை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியங்களை வாழ்வியல் நோக்கில் அணுகுகின்ற இவருடைய உத்தியானது இலக்கியவாதிகளால் ரசிக்கப்படுவதாகும். <ref name=dinamani/>
 
* ''[[சிறுபாணாற்றுப்படை]] - தெளிவுரையும் விளக்கமும்'' <ref name=dinamalar>[https://books.dinamalar.com/books_main.asp?ty=1&apid=4814 தினமலர், புத்தகங்கள்]</ref>
வரிசை 38:
[[பகுப்பு:தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/ம._திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது