மகத நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>S. ArunachalamBot சி →ஆட்சியாளர்கள்: clean up, replaced: இவரது மகன் → இவரின் மகன் using AWB |
||
வரிசை 46:
[[File:Ancient India - ta.png|right|thumb|350px|[[மகாஜனபதம்|மகாஜனபத]] நாடுகளில் ஒன்றான மகத நாடு]]
'''மகத நாடு''' அல்லது '''மகதம்''' (''Magadha'') என்பது ஒரு பகுதி<ref name="Prasad2021">{{cite book|author=Birendra Nath Prasad|title=Archaeology of Religion in South Asia: Buddhist, Brahmanical and Jaina Religious Centres in Bihar and Bengal, C. AD 600-1200|url=https://books.google.com/books?id=K40wzgEACAAJ|date=17 June 2021|publisher=Taylor & Francis Limited|isbn=978-1-03-204711-9}}</ref> மற்றும் [[இந்திய வரலாறு|இராண்டாம் நகரமயமாக்கலின்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 600 - [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 200) 16 [[மகாஜனபதம்|மகாஜனபாதங்களில்]] ஒன்றாகும். இது [[சிந்து-கங்கைச் சமவெளி|கிழக்குக் கங்கைச் சமவெளியில்]] தற்போதைய தெற்கு [[பீகார்|பீகாரில்]] (விரிவாக்கத்திற்கு முன்) அமைந்திருந்தது. மகதமானது பிரிகத்ரத அரசமரபு, [[பிரத்யோதா வம்சம்|பிரத்யோதா அரசமரபு]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 682–பொ.ஊ.மு. 544), [[ஹரியங்கா வம்சம்|ஹரியங்கா அரசமரபு]] (பொ.ஊ.மு. 544–பொ.ஊ.மு. 413), [[சிசுநாக வம்சம்|சிசுநாக அரசமரபு]] (பொ.ஊ.மு. 413–பொ.ஊ.மு. 345) மற்றும் மௌரிய அரசமரபால் ஆளப்பட்டது. ''கிராமகர்கள்'' என்று அழைக்கப்பட்ட தங்களது உள்ளூர்த் தலைவர்களுக்குக் கீழ் கிராமங்கள் தங்களது சொந்த அவைகளைக் கொண்டிருந்தன. இவற்றின் நிர்வாகமானது செயல், நீதி மற்றும் இராணுவப் பணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.<ref>{{cite journal |last1=Keny |first1=Liladhar |title="THE SUPPOSED IDENTIFICATION OF UDAYANA OF KAUŚĀMBI WITH UDAYIN OF MAGADHA" |journal=Annals of the Bhandarkar Oriental Research Institute |date=1943 |volume=24 |issue=1/2 |pages=60–66 |jstor=41784405}}</ref><ref>{{cite journal |last1=Roy |first1=Daya |title=SOME ASPECTS OF THE RELATION BETWEEN ANGA AND MAGADHA (600 B.C.—323 B.C.) |journal=Proceedings of the Indian History Congress |date=1986 |volume=47 |pages=108–112 |jstor=44141530}}</ref>
[[சைனம்]] மற்றும் [[பௌத்தம்|பௌத்தத்தின்]] வளர்ச்சியில் மகதமானது ஒரு முக்கியப் பங்காற்றியது.<ref name="Keown2004">{{cite book|author=Damien Keown|title=A Dictionary of Buddhism|url= https://www.oxfordreference.com/view/10.1093/acref/9780198605607.001.0001/acref-9780198605607-e-1054?rskey=6R59Bf&result=1 |date=26 August 2004|publisher=OUP Oxford|isbn=978-0-19-157917-2|page=163}}</ref> இதற்குப் பிறகு வட இந்தியாவின் நான்கு சிறந்த பேரரசுகளான [[நந்தர்|நந்தப் பேரரசு]] (அண். பொ.ஊ.மு. 345–பொ.ஊ.மு. 322), [[மௌரியப் பேரரசு]] (அண். பொ.ஊ.மு. 322–பொ.ஊ.மு. 185), [[சுங்கர்|சுங்கப் பேரரசு]] (அண். பொ.ஊ.மு. 185–பொ.ஊ.மு. 78) மற்றும் [[குப்தப் பேரரசு]] (அண். பொ.ஊ. 319–பொ.ஊ. 550) ஆகியவை வந்தன. [[பாலப் பேரரசு|பாலப் பேரரசும்]] மகதத்தின் மீது ஆட்சி செய்தது. [[பாடலிபுத்திரம்|பாடலிபுத்திரத்தில்]] ஒரு அரச முகாமைப் பேணி வந்தது.<ref name="Bagchi1993">{{cite book|author=Jhunu Bagchi|title=The History and Culture of the Pālas of Bengal and Bihar, Cir. 750 A.D.-cir. 1200 A.D.|url=https://books.google.com/books?id=J7RKoMeAtpUC|year=1993|publisher=Abhinav Publications|isbn=978-81-7017-301-4|page=64}}</ref><ref>{{cite journal |last1=Jha |first1=Tushar |last2=Tyagi |first2=Satish |title=CONTOURS OF THE POLITICAL LEGITIMATION STRATEGY OF THE RULERS OF PALA DYNASTY IN BENGAL- BIHAR (CE 730 TO CE 1165) |journal=Proceedings of the Indian History Congress |date=2017 |volume=78 |pages=49–58}}</ref>
வரிசை 52:
போதி கயாவின் பிதிபதிகள் தங்களைத் தாமே ''மகதாதிபதி'' என்று குறிப்பிட்டுக் கொண்டனர். 13ஆம் நூற்றாண்டு வரை மகதத்தின் பகுதிகளை ஆண்டு வந்தனர்.<ref name="Balogh2021">{{cite book |last1=Balogh |first1=Daniel |title=Pithipati Puzzles: Custodians of the Diamond Throne |date=2021 |publisher=British Museum Research Publications |pages=40–58 |isbn=9780861592289 |url=https://books.google.com/books?id=Lk0NzgEACAAJ}}</ref>
இதன் தலைநகரம் [[ராஜகிரகம்]] என்பதாகும். கிழக்கு [[உத்தரப் பிரதேசம்]], [[பிகார்|பிகாரின்]] பெரும்பகுதி, [[வங்காளம்]], மற்றும் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] பகுதிகளையும் உள்ளடக்கி இது விரிவாக்கப்பட்டது. [[இராமாயணம்]], [[மகாபாரதம்]], [[புராணம்|புராணங்கள்]] ஆகியவற்றில் மகத நாடு பற்றிய
==புவியியல்==
வரிசை 110:
மகத சமயங்கள் [[சமணம்|சமணப்]] பாரம்பரியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இதில் [[சைனம்]], [[பௌத்தம்]] மற்றும் [[ஆசீவகம்]] ஆகியவையும் அடங்கும். பௌத்தமும், சைனமும் தொடக்க கால மகத மன்னர்களால் ஆதரவளிக்கப்பட்ட சமயங்கள் ஆகும். இம்மன்னர்களில் சிரேனிகர், [[பிம்பிசாரன்|பிம்பிசாரர்]] மற்றும் [[அஜாதசத்ரு]] ஆகியோரும் அடங்குவர். [[நந்தர்|நந்த அரசமரபானது]] (பொ.ஊ.மு. 345 - பொ.ஊ.மு. 321) பெரும்பாலும் சைன சமயத்திற்கு ஆதரவளித்தது. இந்தச் சமண சமயங்கள் வேத காலத் தெய்வங்களை வழிபடவில்லை. துறவு நிலை மற்றும் [[தியானம்]] போன்ற சில வடிவங்களைப் பயின்றன. பௌத்தத்தில் [[தாது கோபுரம்|தூபி]] என்றழைக்கப்படும் உருளையான சமாதி மேடுகளைக் கட்டின.{{sfn|Bronkhorst|2007|p=265}} ஆன்ம அறிவு வழியாக பிறப்பு, மறுபிறப்பு, கர்ம வினை ஆகிய சுழற்சிகளிலிருந்து சில வகை விடுதலைகளை இந்தச் சமயங்கள் பெற முயற்சித்தன.
=== மகதத்தில் சமயத் தளங்கள் ===
[[File:Bodh gaya before restoration.jpg|thumb|upright|right|மறுசீரமைக்கப்படுவதற்கு முன்னர், பண்டைக்கால [[மகாபோதிக் கோயில், புத்தகயை|மகாபோதிக் கோயில்]].]]
மகதப் பகுதியில் தற்போது காணப்படும் பௌத்தத் தளங்களில் [[புத்தகயை|புத்தகயையில்]] உள்ள [[மகாபோதிக் கோயில், புத்தகயை|மகாபோதிக் கோயில்]]<ref name="Sarao2020">{{cite book|author=K.T.S. Sarao|title=The History of Mahabodhi Temple at Bodh Gaya|url=https://books.google.com/books?id=H5n9DwAAQBAJ&pg=PA66|date=16 September 2020|publisher=Springer Nature|isbn=9789811580673|pages=66–}}</ref> மற்றும் [[நாளந்தா]] மடாலயம் போன்ற இரண்டு [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களும்]] அடங்கும்.<ref name="Kumar2018">{{cite book|author=Pintu Kumar|title=Buddhist Learning in South Asia: Education, Religion, and Culture at the Ancient Sri Nalanda Mahavihara|url=https://books.google.com/books?id=wlZWDwAAQBAJ|date=7 May 2018|publisher=Lexington Books|isbn=978-1-4985-5493-0}}</ref> பௌத்த உலகத்தில் புனிதப் பயணத்திற்கான மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக மகாபோதிக் கோயில் திகழ்கிறது. இது புத்தர் ஞானம் பெற்ற தளத்தைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.<ref name="GearySayers2012">{{cite book|author1=David Geary|author2=Matthew R. Sayers|author3=Abhishek Singh Amar|title=Cross-disciplinary Perspectives on a Contested Buddhist Site: Bodh Gaya Jataka|url=https://books.google.com/books?id=izcenGMBfsoC|year=2012|publisher=Routledge|isbn=978-0-415-68452-1|pages=18–21}}</ref>
வரிசை 124:
== ஆட்சியாளர்கள் ==
மகதத்தின் இரு குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்கள் [[பிம்பிசாரன்|பிம்பிசாரர்]] (இவர் ''சிரேனிகர்'' என்றும் அறியப்படுகிறார்) மற்றும்
பின் வந்த மன்னர்கள் குறித்து ஒரு மிகுந்த தெளிவற்ற தன்மையானது நிலவுகிறது. மகாபத்ம நந்தனுக்கு முந்தைய துல்லியமான மகத ஆட்சியாளர்களின் வரிசையானது தெளிவற்றதாக உள்ளது. பண்டைக்கால நூல்களில் (இவற்றில் பெரும்பாலானவை இக்காலத்திற்குப் பின்னர் பல நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டன) பலவாராகக் குறிப்பிட்டுள்ள படி, பல நேரங்களில் இந்நூல்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. மேலும், சில அறிஞர்களால் எடுத்துக் கொள்ளப்படும் "குறுகிய காலவரிசையிலிருந்து" வேறுபட்டதாக ஒரு "நீண்ட காலவரிசையும்" காணப்படுகிறது. புத்தர் மற்றும் [[மகாவீரர்|மகாவீரரின்]] காலவரிசையானது தெளிவற்ற நிலையில் இருப்பதுடன் இது தொடர்புபடுத்தப்படுகிறது.<ref>{{cite book|last=Bechert|first=Heinz|author-link=Heinz Bechert|title=When Did the Buddha Live?: The Controversy on the Dating of the Historical Buddha|url=https://books.google.com/books?id=ImnYAAAAMAAJ&pg=PA129|year=1995|publisher=Sri Satguru Publications|isbn=978-81-7030-469-2|page=129}}</ref>
வரிசை 130:
"குறுகிய காலவரிசையைப்" பரிந்துரைக்கும் வரலாற்றாளர் யோவான் கீயின் கூற்றுப்படி, பிம்பிசாரர் பொ.ஊ.மு. 5ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே<ref>{{cite book|last=Keay|first=John|title=India: A History|url=https://books.google.com/books?id=0IquM4BrJ4YC&pg=PT141|year=2011|publisher=Open Road + Grove/Atlantic|isbn=978-0-8021-9550-0|page=141}}</ref> ஆட்சி செய்திருக்க வேண்டும். அஜாதசத்ரு பொ.ஊ.மு. 4ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்<ref name="Keay 2010, p.149">{{cite book|last=Keay|first=John|title=India: A History|url=https://books.google.com/books?id=0IquM4BrJ4YC&pg=PT149|year=2011|publisher=Open Road + Grove/Atlantic|isbn=978-0-8021-9550-0|page=149}}</ref> ஆட்சி செய்திருக்க வேண்டும். அஜாதசத்ருவின் இறப்பிற்குப் பிறகு பதவிக்கு வந்த மன்னர்கள் குறித்துப் பெருமளவிலான தெளிவற்ற நிலை நிலவுவதாகக் கீ குறிப்பிடுகிறார். "அரசவைச் சூழ்ச்சிகள் மற்றும் கொலைகள்" நிறைந்திருந்ததன் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்று கீ குறிப்பிடுகிறார். இக்காலத்தின் போது அரியணையானது அடிக்கடி கை மாறியது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அரியணைக்கு உரிமை கோரினர். இந்நிலை மகாபத்ம நந்தன் அரியணையைக் கைப்பற்றும் வரையில் தொடர்ந்தது.<ref name="Keay 2010, p.149"/>
=== ஆட்சியாளர்களின் பட்டியல் ===
பின் வரும் "நீண்ட கால வரிசையானது" பௌத்த நூலான [[மகாவம்சம்|மகாவம்சத்தை]] அடிப்படையாகக் கொண்டதாகும்:<ref>{{cite book|last=Bechert|first=Heinz|title=When Did the Buddha Live?: The Controversy on the Dating of the Historical Buddha|url=https://books.google.com/books?id=ImnYAAAAMAAJ|year=1995|publisher=Sri Satguru Publications|isbn=978-81-7030-469-2}}</ref>
வரிசை 201:
|}
=== மற்ற பட்டியல்கள் ===
;புராணத்தின் படி பட்டியல்
வரிசை 222:
சைன மரபில் ஒரு குறுகிய பட்டியலானது தோன்றுகிறது. அது வெறுமனே சிரேனிகர் (பிம்பிசாரர்), குனிகர் (அஜாதசத்ரு), உதயிண் ஆகியோரைக் குறிப்பிட்டு, அவர்களுக்குப் பிறகு நந்த அரசமரபைக் குறிப்பிடுகிறது.<ref name="archive.org"/>
===[[மௌரியர்|மௌரியர் வம்சம்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 322–185) ===
[[File:Mauryan Empire Map.gif|thumb|மௌரியப் பேரரசு]]
* [[சந்திரகுப்த மௌரியர்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 325–301)
வரிசை 228:
* [[அசோகர்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 273–236)
=== [[குப்தப் பேரரசு|குப்த வம்சம்]] ([[பொது ஊழி|பொ.ஊ.]] 240–600) ===
[[படிமம்:IndiaGuptaEmpire.jpg|thumb|350px|குப்தப் பேரரசின் வளர்ச்சியைக் காட்டும் வரைபடம்: [[முதலாம் சந்திரகுப்தர்]] விரிவாக்கம் செய்த பகுதிகள் (இளம்பச்சை நிறம்-வடக்கு), [[சமுத்திரகுப்தர்]] விரிவாக்கம் செய்த பகுதிகள் (செம்மண் நிறம்-நடுப்பகுதி), [[இரண்டாம் சந்திரகுப்தர்]] விரிவாக்கம் செய்த பகுதிகள் (பச்சை நிறம்-மேற்கு)]]
வரிசை 263:
<references/>
=== ஆதார நூல்கள் ===
{{refbegin}}
*{{Cite book
வரிசை 296:
[[பகுப்பு:பீகார் வரலாறு]]
[[பகுப்பு:இந்தியப் பேரரசுகள்]]
[[பகுப்பு:பண்டைய
| |||