மகாபாரதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி top
 
No edit summary
 
வரிசை 46:
# '''அந்த்ய பஞ்சகம்''': [[அசுவமேத பருவம்|அசுவமேதிக]], [[ஆசிரமவாசிக பருவம்|ஆச்ரமவாஸிக]], [[மௌசல பருவம்|மெளசல]], [[மகாபிரஸ்தானிக பருவம்|மகாப்ரசுதானிக]] மற்றும் [[சுவர்க்க ஆரோஹன பருவம்|சுவர்க்காரோகண]] ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்
 
=== 18 பர்வங்கள் ===
மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:
# '''[[ஆதி பருவம்]]''': 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் [[பிறப்பு]], அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.
"https://tamilar.wiki/w/மகாபாரதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது