மகாகாலன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சா அருணாசலம்
 
No edit summary
 
வரிசை 18:
==தோற்றங்கள்==
 
===ஆறு கரங்களுடைய மகாகாலன்===
ஆறு கரங்களுடைய மகாகாலன்(வடமொழி:''ஷட்-புஜ மஹாகால'' ''षड्-भुज महाकाल'') திபெத்திய பௌத்தத்தின் [[கெலுக்]] பிரிவினரால் பெரிதும் போற்றப்படுகிறார். இவருடைய இந்த தோற்றம் கருணையின் [[போதிசத்துவர்|போதிசத்துவரான]] [[அவலோகிதேஷ்வரர்|அவலோகிதேஷ்வரரின்]] உக்கிரமான மற்றும் ஆற்றல்வாய்ந்த அவதாரமாக கருதப்படுகிறார்.
 
வரிசை 28:
இந்த மகாகாலனுக்கு வெள்ளை நிறத்தோற்றமும் உண்டு. இதை வடமொழியில் ''ஷட்-புஜ சீத மஹாகாலன்''(षड्-भुज सीत महाकाल) என அழைக்கப்படுகின்றார். இவர் மங்கோலியாலுள்ள கெலுக் பிரிவினரால் வணங்கப்படுகின்றார். எனினும் இவர் இப்பிரிவினரால் செல்வத்தின் அதிதேவதையாக வணங்கப்படுகின்றார். எனவே அவரது சித்தரிப்பிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவருடைய பிச்சை பாத்திரத்தில் பல்வேறு செல்வங்கள் காணப்படுகின்றன. மேலும் கபால மகுடத்திற்கு பதிலாக ரத்தினங்களால் ஆன மகுடத்தை அணிந்தவராக காட்சியளிக்கிறார்.
 
===நான்கு கரங்களுடைய மகாகாலன்===
நான்கு கைகள் கொண்ட மகாகாலர்கள் திபெத்தின் கக்யு பிரிவினரின் பாதுவாலர்களாக கருதப்படுகின்றனர். மேலும் நால்கரங்களுடைய மகாகாலன் [[மகாசந்தி]] உபதேசங்களின் பாதுகாவலராக கருதப்படுகிறார். இவருடைய நான்கு கரங்களும் நான்கு நற்செயல்களை புரிவதாக நம்பப்படுகிறது. இந்த செயல்களே அவரை வழிபடுபவர்களுக்கு தரும் வரங்களாக கருதப்படுகிறது.
 
வரிசை 36:
* குழப்பம், ஐயம் மற்றும் அறியாமையை அழித்தல்
 
===இரு கரங்களுடைய மகாகாலன்===
 
இவர் திபெத்திய கர்ம கக்யு பிரிவினரின் பாதுககாவலராக கருதப்படுகிறார். அதிலும் முக்கியமா [[கர்மபா]]க்களை காப்பாற்றுபவராக கருதப்படுகிறார். பஞ்சரநாத மகாகாலன் என அழைக்கப்படும் இவர் [[மஞ்சுஸ்ரீ]]யின் அவதாரமாக கருதப்படுகிறார்.
"https://tamilar.wiki/w/மகாகாலன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது