மச்சமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''மச்சமுனி''' காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 1:
'''மச்சமுனி''' (''Machamuni'') [[காகபுசுண்டர்|காகபுசுண்டரின்]] சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது.<ref>{{cite news |title=மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8 |url=https://www.vikatan.com/spiritual/temples/113270-siddha-history-series-machchamuni |accessdate=21 June 2024 |agency=ஆனந்த விகடன்}}</ref> இவரின் குருபூஜை <ref>{{cite news |title=இன்று மச்சமுனி சித்தர் குருபூஜை |url=https://temple.dinamalar.com/news_detail.php?id=115753 |accessdate=21 June 2024 |agency=தினமலர்}}</ref>(பிறந்த திருநாள்) '''
==நூல்கள்==
வரிசை 24:
==சமாதி==
மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான். இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.
==மேற்கோள்கள்==
<references/>
{{சித்தர்கள்}}
[[பகுப்பு:சித்தர்கள்]]
| |||