மணிமாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Thiagalingam "{{Infobox person | name = மணிமாறன் | image = | alt = | caption = | birth_name = மணிமாறன் | birth_date = | birth_place = இந்திய ஒன்றியம், தமிழ்நாடு | death_date = | death_place = | nationality = இந்தியர் | other_names = | kn..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
| parents = |
| parents = |
||
}} |
}} |
||
'''மணிமாறன்''' (''Manimaran'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட |
'''மணிமாறன்''' (''Manimaran'') என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். |
||
== தொழில் == |
== தொழில் == |
||
இவர் [[சித்தார்த்]], புதுமுகம் அஷ்ரிதா செட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ''[[உதயம் என்.எச்4 (திரைப்படம்)|உதயம் என். எச். 4]]'' (2013) என்ற படத்தின் வழியாக தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இது அதே ஆண்டில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ''உதயம் என்.எச் 4'' படத்தை மீகா என்டர்டெயின்மென்ட் & கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரித்தது, இதற்கான கதையை |
இவர் [[சித்தார்த்]], புதுமுகம் அஷ்ரிதா செட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ''[[உதயம் என்.எச்4 (திரைப்படம்)|உதயம் என். எச். 4]]'' (2013) என்ற படத்தின் வழியாக தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இது அதே ஆண்டில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ''உதயம் என்.எச் 4'' படத்தை மீகா என்டர்டெயின்மென்ட் & கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரித்தது, இதற்கான கதையை இயக்குநர் [[வெற்றிமாறன்]] எழுதினார்.<ref name="Shoba">{{Cite news|last=Warrier|first=Shoba|title=Udhayam NH 4 is a romantic thriller|url=http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-udhayam-nh-4is-a-romantic-thriller/20130416.htm|accessdate=29 June 2013|newspaper=Rediff|date=16 April 2012}}</ref> மணிமாறன் [[வேலூர்|வேலூருக்கு]] அருகிலுள்ள [[வாலாசாபேட்டை|வாலாஜாபேட்டையில்]] பிறந்து வளர்ந்தார். மணிமாறன் இயக்குநர் [[வெற்றிமாறன்|வெற்றிமாறனின்]] இணை இயக்குநராக பணியாற்றியவர். இவர் வெற்றிமாறனின் ''[[பொல்லாதவன் (2007 திரைப்படம்)|பொல்லாதவன்]],'' ''[[ஆடுகளம் (திரைப்படம்)|ஆடுகளம்]]'' போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் [[தனுஷ் (நடிகர்)|தனுஷுடன்]] 2019 ஆம் ஆண்டு ''[[அசுரன்]]'' படத்தில் இரண்டாவது அலகு இயக்குநராக இணைந்து பணியாற்றினார்.<ref>https://www.thehindu.com/entertainment/movies/asuran-review-a-bloody-gory-and-glorious-revenge-saga/article29594642.ece</ref> 2021 இல், ''[[சங்கத்தலைவன்]]'' படத்தை இயக்கினார். படத்தில் [[சமுத்திரக்கனி]]க்கு பொதுவுடமை சட்டையை பெருமையுடன் அணிவித்தார். ஆனால் அதன் அரசியலை கொண்டு சேர்ப்பதில் தவறிவிட்டார்.<ref>https://www.thehindu.com/entertainment/reviews/sangathalaivan-movie-review-this-idealistic-take-on-an-ideology-lacks-verve/article33951201.ece</ref> |
||
== திரைப்படவியல் == |
== திரைப்படவியல் == |
||
| வரிசை 25: | வரிசை 25: | ||
!ஆண்டு |
!ஆண்டு |
||
! படம் |
! படம் |
||
! இயக்குநர் |
|||
! இயக்குனர் |
|||
! எழுத்தாளர் |
! எழுத்தாளர் |
||
|- |
|- |
||
| வரிசை 66: | வரிசை 66: | ||
[[பகுப்பு:1974 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1974 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
16:16, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| மணிமாறன் | |
|---|---|
| பிறப்பு | மணிமாறன் இந்திய ஒன்றியம், தமிழ்நாடு |
| தேசியம் | இந்தியர் |
| பணி | இயக்குநர் (திரைப்படம்), திரைக்கதை ஆசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 2013-தற்போது வரை |
மணிமாறன் (Manimaran) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.
தொழில்
இவர் சித்தார்த், புதுமுகம் அஷ்ரிதா செட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த உதயம் என். எச். 4 (2013) என்ற படத்தின் வழியாக தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இது அதே ஆண்டில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. உதயம் என்.எச் 4 படத்தை மீகா என்டர்டெயின்மென்ட் & கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி தயாரித்தது, இதற்கான கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதினார்.[1] மணிமாறன் வேலூருக்கு அருகிலுள்ள வாலாஜாபேட்டையில் பிறந்து வளர்ந்தார். மணிமாறன் இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநராக பணியாற்றியவர். இவர் வெற்றிமாறனின் பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மீண்டும் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷுடன் 2019 ஆம் ஆண்டு அசுரன் படத்தில் இரண்டாவது அலகு இயக்குநராக இணைந்து பணியாற்றினார்.[2] 2021 இல், சங்கத்தலைவன் படத்தை இயக்கினார். படத்தில் சமுத்திரக்கனிக்கு பொதுவுடமை சட்டையை பெருமையுடன் அணிவித்தார். ஆனால் அதன் அரசியலை கொண்டு சேர்ப்பதில் தவறிவிட்டார்.[3]
திரைப்படவியல்
| ஆண்டு | படம் | இயக்குநர் | எழுத்தாளர் |
|---|---|---|---|
| 2013 | உதயம் என்.எச்4 | ஆம் | ஆம் |
| 2014 | பொறியாளன் | இல்லை | ஆம் |
| 2016 | புகழ் | ஆம் | ஆம் |
| 2019 | அசுரன் | இல்லை | ஆம் |
| 2021 | சங்கத்தலைவன் | ஆம் | ஆம் |
மேற்கோள்கள்
- ↑ Warrier, Shoba (16 April 2012). "Udhayam NH 4 is a romantic thriller". Rediff. http://www.rediff.com/movies/slide-show/slide-show-1-south-udhayam-nh-4is-a-romantic-thriller/20130416.htm. பார்த்த நாள்: 29 June 2013.
- ↑ https://www.thehindu.com/entertainment/movies/asuran-review-a-bloody-gory-and-glorious-revenge-saga/article29594642.ece
- ↑ https://www.thehindu.com/entertainment/reviews/sangathalaivan-movie-review-this-idealistic-take-on-an-ideology-lacks-verve/article33951201.ece