மதுபான கடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{for|மதுபானக் கடை என்பதன் நேரடி அர்த்தத்திற்|மது அருந்தகம்}} {{Infobox film | name = மதுபான கடை | image = Madhubanakadai.jpeg | caption = | director = கமலக்கண்ணன் | producer = | story..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up---(இயக்குனர்---இயக்குநர்) using AWB |
||
வரிசை 1:
{{for|மதுபானக் கடை என்பதன் நேரடி
{{Infobox film
| name = மதுபான கடை
வரிசை 22:
| gross =
}}
'''''மதுபான கடை''''', 2012-ஆம் ஆண்டு வெளியான தமிழ் [[நகைச்சுவைத் திரைப்படம்]].<ref>{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aug-12-01/madhubana-kadai-review.html |title=Madhubana Kadai Review - Madhubana Kadai Movie Review |publisher=Behindwoods.com |date= |accessdate=2012-08-18}}</ref>. இத்திரைப்படத்தின் முழுக்கதையையும் [[தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்|தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தை]] அடிப்படையாக வைத்து, குடிகாரர்களை முன்னணிக் கதாபாத்திரங்களில் வைத்திருக்கின்றார் அறிமுக
2012, ஆகத்து 2-ஆம் திகதி இத்திரைப்படம் வெளியானது.<ref>{{cite web|title=Friday Fury-August 3|url=http://www.sify.com/movies/friday-fury-august-3-news-tamil-midleKagheb.html|publisher=Sify|accessdate=29 August 2012|archive-date=4 ஆகஸ்ட் 2012|archive-url=https://web.archive.org/web/20120804230443/http://www.sify.com/movies/Friday-Fury-August-3-news-tamil-midleKagheb.html|url-status=dead}}</ref>
வரிசை 37:
== கதைக்கரு ==
மதுபான கடையில் ஒரு நாள் (அக்டோபர் 1-ம் திகதி) நடக்கும் சம்பவங்களை திரைப்படமாக்கி இருக்கின்றனர். மது அருந்த வரும் கடை நிலை ஊழியர்கள், பைத்தியமாக வரும் நிலத்தோட சொந்தக்காரர், ஆங்கிலத்தில் பேசியே பிச்சை எடுத்துக் குடிக்கும் குடிகாரர், அடுத்தவர்களை ஏமாற்றி குடிக்கும் குடிகாரர் என்று கடைக்கு வரும் அனைவரின் கதையையும் அவர்களுடைய வசனங்களில் சொல்லியிருக்கிறார். போலி மது விற்பனை, கடை நடத்துபவரின் மகளைக் காதலிக்கும் கடை ஊழியர், கந்து வட்டி, சாதி உணர்வு என அதிகப்படியான கருத்துகளை ஒட்டுமொத்தமாக கூறியிருக்கிறார்
== மேற்கோள்கள் ==
| |||