மதுமிலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = மதுமிலா | other_names = மதுமிலா, இலட்சுமி | birth_place = இலங்கை, யாழ்ப்பாணம் | occupation = நடிகை, தொலைக்காட்சி நிகழ்சித் தொகுப்பாளர்,வடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>KanagsBOT
 
வரிசை 10: வரிசை 10:
'''மதுமிலா''' (''Madhumila'', பிறப்பு 23 மே 1988), என்பவர் [[இலங்கை]]யில் பிறந்த தமிழ் நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், வடிவழகியுமாவார். இவர் 2012-இல் [[மக்கள் தொலைக்காட்சி]]யில் நிகழ்சியில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான ''ஆபீஸ்'' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமானார். அது இவருக்கு நிறைய புகழைப் பெற்றுத்தந்தது.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/vijay-tv-office-serial-actress-madhumila/|title='ஆபிஸ்' மதுமிலாவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!}}</ref><ref name=TI1>{{cite web | url=https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vijay-Television-awards-launched/articleshow/35617411.cms| title=Vijay Television awards launched | newspaper=[[Times of India]] | date=26 May 2014 | accessdate=1 July 2020}}</ref> [[பூஜை (திரைப்படம்)|பூஜை]], [[ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)|ரோமியோ ஜூலியட்]], [[மாப்ள சிங்கம்]] போன்ற சில பிரபலமான படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

ஆபிஸ் தொடரில் இலட்சுமி என்ற பாத்திரத்தில் நடித்தற்காக 2014ஆம் ஆண்டு மதுமிலாவுக்கு விஜய் தொலைக்காட்சி விருதும் வழங்கப்பட்டது.<ref>{{cite web | url= https://www.dailymotion.com/video/x1zlecr |title = Vijay Television Awards Favorite Find}}</ref>

== தனிப்பட்ட வாழ்க்கை ==
== தனிப்பட்ட வாழ்க்கை ==
வரிசை 104: வரிசை 104:
 {{Reflist}}
 {{Reflist}}
* {{IMDb name|id=nm9016759}}
* {{IMDb name|id=nm9016759}}
{{Authority control}}

[[பகுப்பு:1988 பிறப்புகள்]]
[[பகுப்பு:1988 பிறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ் நடிகைகள்]]
[[பகுப்பு:இந்திய தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்ட மக்கள்]]

01:44, 28 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

மதுமிலா
பிறப்புஇலங்கை, யாழ்ப்பாணம்
மற்ற பெயர்கள்மதுமிலா, இலட்சுமி
பணிநடிகை, தொலைக்காட்சி நிகழ்சித் தொகுப்பாளர்,வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போது வரை
வலைத்தளம்
https://www.instagram.com/officialmathumila/

மதுமிலா (Madhumila, பிறப்பு 23 மே 1988), என்பவர் இலங்கையில் பிறந்த தமிழ் நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், வடிவழகியுமாவார். இவர் 2012-இல் மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்சியில் தொகுப்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிகையாக அறிமுகமானார். அது இவருக்கு நிறைய புகழைப் பெற்றுத்தந்தது.[1][2] பூஜை, ரோமியோ ஜூலியட், மாப்ள சிங்கம் போன்ற சில பிரபலமான படங்களிலும் இவர் தோன்றியுள்ளார்.

ஆபிஸ் தொடரில் இலட்சுமி என்ற பாத்திரத்தில் நடித்தற்காக 2014ஆம் ஆண்டு மதுமிலாவுக்கு விஜய் தொலைக்காட்சி விருதும் வழங்கப்பட்டது.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

2017-இல் திருமணம் செய்து கொண்ட மதுமிலா, கனடாவில் தன் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு 20 ஏப்ரல் 2020-இல் குழந்தை பிறந்தது.

திரைப்படவியல்

நடித்த திரைப்படங்களின் பட்டியல்
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
2014 பூஜை செல்வி
2015 ரோமியோ ஜூலியட் பிரியா
2016 மாப்ள சிங்கம் வினோதினி [4]
2017 செஞ்சிட்டாளே என் காதல அனுஷ்கா [5]
2017 சங்கிலி புங்கிலி கதவத் தொற சந்தியா
2018 நெஞ்சமெல்லாம் காதல் சரண்யா
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்
ஆண்டு நிகழ்ச்சி பங்கு குறிப்புகள்
2012 மக்கள் தொலைக்காட்சி அவராகவே
2013-2014 ஆபிஸ் லட்சுமி பிடித்த புதுமுகத்துக்கான விஜய் தொலைக்காட்சி விருதுகள்
2013-2014 தாயுமானவன் சுபா
2013-2014 அக்னி பறவை அம்மு
2015–2016 கிச்சன் சூப்பர் ஸ்டார் (பருவம் 4) அவராகவே
2016-2016 அச்சம் தவிர் அவராகவே
2016-2017 விண்ணைத்தாண்டி வருவாயா அபிராமி (அபி) [6]
2020 ஆண்மை (யூடியூப் குறும்படம்) விஜி

குறிப்புகள்

  1. "'ஆபிஸ்' மதுமிலாவா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!".
  2. "Vijay Television awards launched". Times of India. 26 May 2014. Retrieved 1 July 2020.
  3. "Vijay Television Awards Favorite Find".
  4. Menon, Vishal (12 March 2016). "Mapla Singam: A flat comedy with serious ambitions". The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/mapla-singam-review-a-flat-comedy-with-serious-ambitions/article8346414.ece. பார்த்த நாள்: 25 August 2020. 
  5. https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/080417/senjittale-en-kaadhala-review-inconsistency-in-presentation-and-lacks-the-fizz.html
  6. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Vinnai-Thandi-Varuyava-new-serial-on-Vijay/articleshow/54604051.cms
"https://tamilar.wiki/w/index.php?title=மதுமிலா&oldid=458287" இலிருந்து மீள்விக்கப்பட்டது