மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam No edit summary |
imported>কল্কি சி →திட்டங்கள் மற்றும் மேம்பாடு: converted bare url(s) into full bibliographic citation(s) |
||
வரிசை 26:
| named_for =
| parts_type = பகுதி
| parts = [[
| government_type = மாநகராட்சி
| governing_body = [[மதுரை மாநகராட்சி]]
வரிசை 73:
| website = [http://www.maduraicorporation.co.in/ madurai corporation]
}}
'''மதுரை''' (
▲'''மதுரை''' ([[ஆங்கிலம்]]: ''Madurai'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் [[தலைநகர்]] ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். [[மக்கள்தொகை]] அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.<ref>{{cite web|url=http://www.smartcitieschallenge.in/city/madurai|title=Smart city challenge, Madurai|publisher=Government of India|access-date=15 December 2015|archive-url=https://web.archive.org/web/20151222075841/http://www.smartcitieschallenge.in/city/madurai|archive-date=22 December 2015|url-status=dead}}</ref><ref>{{cite web|title=Population totals of Madurai – 2011|url=http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697001|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|access-date=26 January 2014|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20150924145834/http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=697001|archivedate=24 September 2015}}</ref> பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை]]
[[படிமம்:Goddess Meenakshi Wedding.JPG|thumb|right|கள்ளழகரான திருமால் சௌந்தரராசபெருமாள் திருக்கோலத்தில் புராண ரீதியிலான தனது தங்கை (இறைவி) மீனாட்சியின் திருகரங்களை பற்றி (இறைவன்) சொக்கேசர் கரங்களுடன் இணைத்து மணமுடித்து வைக்கும் திருமணம் வைபவம் (மீனாட்சி திருக்கல்யாணம்)]]
இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று.<ref>{{cite web | url=http://india.gov.in/knowindia/culture_heritage.php?id=54 | title=இந்தியா தொன்மையானவை - மீனாட்சி கோவில், மதுரை | publisher=இந்திய அரசின் இணையதளம்}}</ref> பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, [[தமிழ் மொழி|தமிழ்]] மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. [[சங்க காலம்]] எனக் குறிக்கப்படும் [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 4-ஆம் நூற்றாண்டு முதல் [[பொது ஊழி|பொ.ஊ.]] 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.<ref name="தமிழ்ச்சங்கங்கள்">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a04111l2.htm | title=இறையனார் களவியல் உரை கூறும் [[முச்சங்கம்]] பற்றிய விவரங்கள் | publisher=தமிழ் இணைய பல்கலைக்கழகம் | accessdate=15
[[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] அமைச்சர் [[கௌடில்யர்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 370 – [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 283), கிரேக்க தூதர் [[மெகஸ்தெனஸ்]] ([[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 350 – [[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 290) ஆகியோரின்
நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. [[மீனாட்சியம்மன் கோவில்]], [[திருமலை நாயக்கர் அரண்மனை]] போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. [[சித்திரைத் திருவிழா]] என்று பொதுவாக அழைக்கப்படும் ''மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்'' ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக ''கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு'' நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான [[அவனியாபுரம்]] பகுதியில், [[பொங்கல் (திருநாள்)|பொங்கல் திருநாளை]] முன்னிட்டு நடைபெறும் [[ஏறுதழுவல்]], நகரின் அருகே உள்ள [[அலங்காநல்லூர்]], [[பாலமேடு]] பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.
மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய [[தொழிற்துறை]] மையமாகவும், [[கல்வி]] மையமாகவும் திகழ்கிறது. [[இறப்பர்|இரப்பர்]], இரசாயனம், கிரானைட் போன்ற [[உற்பத்தி]]த் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன.<ref>{{cite web | url=http://www.hindu.com/2007/10/25/stories/2007102550550200.htm | title=மதுரை நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலகங்கள் (ஆங்கிலத்தில்). | publisher=இந்து பத்திரிகை (ஆங்கிலம்) | access-date=2012-09-15 | archive-date=2007-10-26 | archive-url=https://web.archive.org/web/20071026133827/http://www.hindu.com/2007/10/25/stories/2007102550550200.htm |url-status=dead }}</ref> [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்பத் துறையில்]], இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு [[மென்பொருள்]] தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. [[மதுரை மருத்துவக் கல்லூரி|மதுரை மருத்துவக்கல்லூரி]], ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,{{sfn|List of Colleges in Madurai}} [[மதுரை சட்டக் கல்லூரி]], வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன.<ref name="கல்லூரி">{{cite web | url=http://www.madurai.tn.nic.in/colleges.html | title=மதுரை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள் | publisher=மதுரை நிர்வாக அதிகாரபூர்வ இணையத்தளம் | accessdate=15
மதுரை 147.99 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின்படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்.<ref>{{cite web|title=ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள் |url=http://www.censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|format=PDF|publisher=censusindia|publisher=பொது பதிவாளர் & மக்கள்தொகை ஆய்வாளர், இந்தியா|accessdate=17 அக்டோபர் 2011|ref={{sfnRef|Cities having population 1 lakh and above|2011}}}}</ref>
வரி 228 ⟶ 227:
== ஆட்சி மற்றும் அரசியல் ==
{| style="clear:right; float:right; background:#ffffff; margin: 0 0 0.5em 1em;" class="toccolours" width="220" font-size: "90%"
|-
வரி 258 ⟶ 256:
நகரமைப்புச் சட்டம் 1865-இன்படி, மதுரை 1866-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது.{{sfn|Madurai Corporation – citizen charter}} பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது.{{sfn|Lal|1972|p=151}} [[மதுரை மாநகராட்சி]] சட்டம், 1971-இன்படி,{{sfn|Palanithurai |2007| p= 80}} மே 1, 1971 முதல் [[மாநகராட்சி]]யாக மேம்பாடு செய்யப்பட்டது.{{sfn|Civic affairs|1970|p=80}} மதுரை தமிழகத்தின் 2011 முன்பு வரை இரண்டாவது பழைய பெரிய மாநகராட்சியாகும்.தற்போது மதுரை தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக உள்ளது. {{sfn|Civic affairs|1970|p=80}} மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொதுசுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு.{{sfn|Commissionerate of Municipal Administration}} இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார்.{{sfn|Commissionerate of Municipal Administration}} இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது.{{sfn|Economic and political weekly, Volume 30|1995|p=2396}} [[மதுரை மாநகராட்சி]] அலுவலகம் [[தல்லாகுளம்]] அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது.{{sfn|''The Hindu''|9 December 2008}}
[[படிமம்:Madurai High Court.jpg|200px|thumb|left|சென்னை
மதுரை நகரானது ஐந்து [[தமிழக சட்டமன்றம்|சட்டமன்றத்]] தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.{{sfn|Map showing the new assembly constituencies}} இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.{{sfn|Map showing the new assembly constituencies}}{{sfn|List of Parliamentary and Assembly Constituencies}}
சட்டம் ஒழுங்கு [[தமிழக காவல் துறை]] கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது.{{sfn|Madurai City Police district}} மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண்{{sfn|Madurai City Police district}} என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன.{{sfn|Madurai – List of Police Stations}} மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.{{sfn|Madurai District Police}}
இது தவிர [[சென்னை
==
=== சாலைப் போக்குவரத்து ===
[[படிமம்:Mattuthavani Bus Stand1.jpg|thumb|300px|right|[[மதுரை மாநகராட்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்|எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்]]]]
[[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] ([[வாரணாசி]]-[[பெங்களூரு]]-[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]), [[தேசிய நெடுஞ்சாலை 49 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 49]] ([[கொச்சி]]-[[தனுஷ்கோடி]]), [[தேசிய நெடுஞ்சாலை 45B (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45B]] ([[திருச்சிராப்பள்ளி|திருவண்ணாமலை-திருச்சிராப்பள்ளி]]-[[தூத்துக்குடி]] ), [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)]] [[திருமங்கலம்]] – [[கொல்லம்]], [[தேசிய நெடுஞ்சாலை 38 (இந்தியா)
'''மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்
'''ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
=== தொடருந்து ===
[[File:மதுரைத் தொடருந்து நிலையம் 2022 ஆகத்து 13.jpg|thumb|right|200px|மதுரை சந்திப்பு|alt=Building having a portico and pillared halls]]
[[மதுரை சந்திப்பு]]
=== விமானம் ===
[[படிமம்:MaduraiAirport.JPG|thumb|right|250px|[[மதுரை விமான நிலையம்]]]]
[[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்]] தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.{{sfn|மதுரை விமானநிலையம்}} இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது.{{sfn|''இந்து பத்திரிக்கை (ஆங்கிலம்)''|29 ஆகத்து 2012}} விமான நிறுவனங்களான [[ஏர் இந்தியா]], [[ஜெட் ஏர்வேஸ்]], [[மிகின் லங்கா]], [[ஸ்பைஸ் ஜெட்]] ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது.{{sfn|இந்திய விமான நிலையங்கள் பொறுப்பகம் – மதுரை விமான நிலையம்}} மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது.{{sfn|விமான போக்குவரத்து புள்ளிவிவரங்கள்}}{{sfn|பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து}}{{sfn|பன்னாட்டு வான்வழிச் சரக்குப் போக்குவரத்து}}
வரி 301 ⟶ 300:
மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் [[மீனாட்சியம்மன் கோவில்]], ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க [[இந்துக் கோவில்|இந்துக் கோவிலாகும்]]. இது [[வைகை]]யாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ. உயரம் கொண்ட பல்வேறு [[கோபுரம்|கோபுரங்களைக்]] கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ. (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க [[விமானம்|விமானங்களும்]] அமைந்துள்ளன. பண்டைய [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது பொ.ஊ. 1623-இலிருந்து 1655-இற்குள் கட்டப்பட்டதாகும்.{{sfn|King| 2005| p= 72}}{{sfn|Brockman| 2011| pp= 326–327}} தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.{{sfn|Abram|Edwards| Ford|Jacobs|2011|pp= 996–1002}} [[புதிய ஏழு உலக அதிசயங்கள்|புதிய உலக அதிசயங்களுக்கான]] முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.{{sfn|Meenakshi Temple, India}}
நகரினுள் அமைந்துள்ள [[கூடல் அழகர் கோவில்|கூடலழகர் பெருமாள் கோவிலில்]] [[சிவன்|சிவாலயங்களில்]] காணப்படுவது போன்று [[நவக்கிரகம்|நவக்கிரகங்கள்]] அமைந்துள்ளன.{{sfn|Ayyar|1991| p=490}}{{sfn|Tourist places in Madurai}} மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் [[அழகர் கோவில்]] அமைந்துள்ளது.{{sfn|Tourism in Madurai}} சோலை மலையின் மேல் [[முருகன்|முருகனின்]] அறுபடை வீடுகளுள் ஒன்றான [[
[[படிமம்:kazimarbigmosque.JPG|left|thumb|200px|காசிமார் பெரிய பள்ளிவாசல், நகரின் முதல் தொழுகைப் பள்ளி|alt=Mosque building with two minarets]]
[[காசிமார் பெரிய பள்ளிவாசல்]] நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும்.{{sfn|Shokoohy| 2003| p= 52}} இப்பள்ளிவாசல் 13-ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், [[ஓமான்|ஓமனில்]] இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.{{sfn|Maqbara}}{{sfn|National Geographic| 2008| p= 155}}{{sfn|Shokoohy| 2003| p= 52}} சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் [[காதி|காசி]]களாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.{{sfn|''The Times of India''|27 April 2014}} மதுரை அசரத்தின் தர்காவான [[மதுரை மக்பரா]] இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.{{sfn|Shokoohy| 2003| p= 52}}
முருகனின் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளுள்]] ஒன்றான [[திருப்பரங்குன்றம்]], மதுரையிலிருந்து எட்டு
[[கோரிப்பாளையம் தர்கா]]வானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற [[பாரசீக மொழி|பாரசீக]] வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். {{sfn|Shokoohy| 2003| p= 57}} இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது.
வரி 331 ⟶ 330:
மதுரை நகரானது, [[பிஎஸ்என்எல்|பி.எஸ்.என்.எல் -இன்]] மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. [[உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்]] (GSM) மற்றும் [[சிடிஎம்ஏ]] இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர [[அகன்றவரிசை|அகலப்பாட்டை]][[இணையம்|இணைய]] இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது.{{sfn|List of cities where BSNL broadband service is available (As on 1 January 2007)}} பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது.{{sfn|List of cities where Calling Line Identification (CLI) Based Internet Service is available}}
மதுரை
== திட்டங்கள் மற்றும் மேம்பாடு ==
இந்திய அரசின் [[சீர்மிகு நகரங்கள் திட்டம்|சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்]] கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாநகரங்களில் இதுவும் ஒன்றாகும். சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 17984கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<ref>https://smartcities.gov.in/</ref><ref>https://pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=151908&ModuleId=3®=3&lang=1</ref><ref>{{Cite web |date=2024-08-04 |title=Tamil Nadu: Over 97% of Smart Cities Mission funds utilized |url=https://www.thehindubusinessline.com/news/over-97-of-smart-cities-mission-funds-utilized-in-tamil-nadu-with-733-projects-completed/article68484518.ece |access-date=2026-04-06 |website=BusinessLine |language=en-IN}}</ref><ref>https://www.smartcitiescouncil.com/article/tamil-nadu-tops-utilizing-central-smart-city-funds</ref><ref>{{Cite news |date=2021-02-10 |title=Tamil Nadu tops among big states in utilising central smart city funds |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tn-tops-among-big-states-in-utilising-central-smart-city-funds/articleshow/80775272.cms |access-date=2026-04-06 |work=The Times of India |issn=0971-8257 |language=en-IN}}</ref><ref>https://www.magicbricks.com/blog/smart-cities-in-tamil-nadu/132700.html</ref><ref>https://www.magicbricks.com/blog/ta/smart-cities-in-tamil-nadu/132700.html</ref>
[[சீர்மிகு நகரங்கள் திட்டம்|சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்]] கீழ் மதுரை மாநகரில் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
{| class="wikitable"
வரி 487 ⟶ 485:
|100%
|}
{| class="wikitable"
வரி 516 ⟶ 513:
|--
|}
{| class="wikitable"
வரி 534 ⟶ 530:
ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், [[தானுந்து|மகிழுந்துகள்]] போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத [[போக்குவரத்து]] விதிகள், [[வைகை ஆறு|வைகை ஆற்றில்]] கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் [[கழியல்|கழிவுகள்]], சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.
=== சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ===
[[படிமம்:Madurai street scenery.jpg|left|thumb|150px|மதுரை நகரின் நெரிசலான சாலைகள்]]
மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக [[வைகை ஆறு]] [[மாசு]]படுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு [[தொழிற்சாலை]]களின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் [[நாளிதழ்கள்]] சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள்.
=== வைகையாற்றில் கழிவுகள் ===
மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள [[சாயம்|சாயப்பட்டறைகளில்]] இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர [[இறைச்சி]]க் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக [[சித்திரைத் திருவிழா]]வின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.
=== போக்குவரத்து பிரச்சினைகள் ===
நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. [[ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம்|ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின்]] கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய [[பாலம்|பாலங்கள்]] எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
வரி 551 ⟶ 547:
* [[காந்தி அருங்காட்சியகம், மதுரை|காந்தி அருங்காட்சியகம்]]
* [[சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்]]
* [[மதுரை பெருநகர பகுதி]]
* [[வைகை அணை]]
* [[அதிசயம் (பூங்கா)]]
== மேற்கோள்கள் ==
வரி 583 ⟶ 582:
{{மதுரை மாவட்டம்}}
{{தமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்}}
{{Authority control
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்]]
[[பகுப்பு:மதுரை| ]]
| |||