மதாபர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: இந்த கிராமத்தின் → இந்தக் கிராமத்தின் using AWB |
No edit summary |
||
வரிசை 59:
[[படிமம்:Banks_at_Madhapar.jpg|thumb|மதாபர் வங்கிகள்]]
இப்பகுதியின் பொருளாதாரத்தில் விவசாயம் பெரும்பங்கு வகிக்கிறது. இப்பகுதியில் விளையும் பெரும்பாலான விவசாய பொருட்கள் [[மும்பை]] நகருக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. [[மக்காச்சோளம்|சோளம்]], [[மா|மாம்பழம்]] மற்றும் கரும்பு இங்கு முதன்மையாக பயிரடப்படுகின்றன.
மதாபரின் பல குடியிருப்பாளர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் கனடா போன்ற வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். அவர்களுடைய சேமிப்பை தங்கள் சொந்த கிராமத்தில் சேமிக்கின்றனர். கிராமங்களில் அடிப்படையில் வங்கி வைப்பு சுமார் [[ரூபாய்]] 5,000 [[கோடி]] ஆகும்.
| |||