மந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"அறிவியல் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பு, மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இயற்கையின் சீற்றத்தில இருந்து தங்களை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Alangar Manickam
No edit summary
 
வரிசை 13:
பழங்கால மக்களின் கற்பனை தொழில்நுட்பமாக விளங்கிய மந்திரம், பெரும்பாலும் 1. விருப்பம் 2. செயல் 3.சொல் என்று மூன்று உட்கூறுகளாக அமைந்தன. இவற்றுள் விருப்பம் என்பது அடைய வேண்டிய பயனைக் குறிக்கும். செயல் என்பது [[மந்திர சடங்கு]] (Magic rites) ஆகும். சொல் என்பது [[மந்திர சொற்கள்]] (Spells) மற்றும் மந்திர சூத்திரங்களைக் (Formulae) குறிக்கும்.<ref>ஆ. சிவ சுப்ரமணியன் 1988: 18</ref>
காலப்போக்கில் ஆதிகால மக்கள் மந்திர ஆற்றலை அவரவர் விருப்பம் போல் பயன்படுத்த தொடங்கினர். அவற்றின் அடிப்படையில் [[தூய மந்திரம்]](White Magic), [[தீய மந்திரம்]](Black Magic), [[உற்பத்தி மந்திரம்]](Productive Magic), [[பாதுகாப்பு மந்திரம்]](Protective Magic), [[அழிப்பு மந்திரம்]] (Destructive Magic) என பலவாறாக அமைந்தன.
[[வேளாண்மை]], [[வேட்டை]], [[யுத்தம்]], [[மருத்துவம்]] ஆகிய துறைகளில் தனிமனிதனின் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும், தூய மந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. செழிப்பை வேண்டிச் செய்யப்படும் செழிப்புச் சடங்குகள் யாவும் தூய மந்திரத்தினுள் அடங்கும். உற்பத்தி மந்திரமும் தூய மந்திரத்தின் நோக்கங்களையே அடிப்படையாகஅடிப்படையாகக் கொண்டது.
தீய மந்திரம் பகைவனைக் கொல்லவும், இடையூறு செய்யவும், பயன்படுத்தப்படுகின்றது. [[சூனியம்]](witch craft), [[பில்லிசூனியம்]](Sorcery), [[ஏவல் சூனியம்]](voodoo), போன்றவை [[கெட்ட ஆவி]], [[பேய்]], ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு, அல்லது சமூகத்திற்கு எதிராக ஏவுவது ஆகும்.
இயற்கையின் கொடூரங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு மந்திரம் பயனபடுத்தப்படுகின்றது. தங்களிடமுள்ள குறைகள், தீமைகள் போன்றவற்றை பிற உயிர்கள் அல்லது பொருட்களுக்கு மாற்றிவிட மாற்றுவிக்கும் மந்திரம் (Transferecne of evil) பயன்படுகிறது.<ref>பக்தவச்சல பாரதி 1990:33லிருந்து337</ref>
வரிசை 35:
 
[[பகுப்பு:மந்திரங்கள்]]
{{வார்ப்புரு:யோகம்}}
"https://tamilar.wiki/w/மந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது