மனோசித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = மனோசித்ரா | image = | birth_name = | birth_date = {{birth date and age|1995|03|05|df=y}} | birth_place = தமிழ்நாடு, காஞ்சிபுரம் | other_names = மனோஹா, நந்தகி | occupation = நடிகை |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 10:
| website =
}}
'''மனோசித்ரா''' (''Manochitra'', பிறப்பு 5 மார்ச் 1995) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். <ref name="Nandhagi1">{{Cite news|url=https://www.thehindu.com/features/cinema/My-first-break-mdash-Nandhagi/article16576611.ece|title=My first break&nbsp;- Nandhagi|work=[[தி இந்து]]|date=18 March 2010|accessdate=15 December 2020}}</ref>
 
== தொழில் ==
மனோசத்ரா ''[[இன்னொருவன்]]'' (2009) படத்தின் வழியாக ''மனோஹா'' என்ற [[திரைப் பெயர்|திரைப் பெயரில்]] அறிமுகமானார். <ref>{{Cite web|url=http://www.behindwoods.com/tamil-movie-previews/preview-1/innoruvan.html|title=Innoruvan Movie Preview|publisher=behindwoods.com|access-date=15 December 2020}}</ref> பின்னர் [[காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்|காஞ்சீபுரம் காமாட்சி கோவிலில்]] இயக்குனர்இயக்குநர் மீரா கதிரவனை சந்தித்தார். அவர் தனது அடுத்த படத்தில் [[ஜெய்]] ஜோடியாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். ''[[அவள் பெயர் தமிழரசி (திரைப்படம்)|அவள் பெயர் தமிழரசி]]'' படத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடித்தபோது, இயக்குனர்இயக்குநர் மீரா கதிரவன் நடிகையை நேர்காணல்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டார், மேலும் படத்தின் இசை வெளியீடு வரை நாயகி குறித்த ரகசியத்தை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக விளம்பர நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றார். இவர் அப்படத்தில் நந்தகி என்று குறிப்பிடப்பட்டார். இந்த படம் வணிக ரீதியாக சராசரி வசூலை ஈட்டியது. ஆனால் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. மேலும் இவர் [[விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)|சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்]] . <ref>{{Cite web|url=http://behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/aval-peyar-tamilarasi-jai.html|title=AVAL PEYAR TAMILARASI MOVIE REVIEW|publisher=behindwoods.com|access-date=15 December 2020}}</ref> இவர் பின்னர் தனது இயற் பெயரான மனோச்சித்ரா என்ற பெயரையே தன் திரைப் பெயராக மாற்றிக்கொண்டார். இதன் பிறகு விரைவில் அறிமுக இயக்குனர்இயக்குநர் கணேசின் ''தாண்டவக்கோனே'' மற்றும் ஆனந்த கண்ணனுக்கு ஜோடியாக ஆர்.பாலுவின் இத்தனை ''நாள் எங்கிருந்தாய்'' போன்ற படங்களில் பணிபுரியத் தொடங்கினார். இருப்பினும், இந்த படங்கள் வெளியிடப்படவில்லை. படங்கள் தயாரிப்பு நிலையிலேயே நின்றுவிட்டன. தயாரிப்பாளரின் நிதி சிக்கலால், [[விமல் (நடிகர்)|விமலுடன்]] நடித்த ''கலிங்கத்துப் பரணி'' என்ற மற்றொரு படமும் தயாரிப்பில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
 
2012 ஆம் ஆண்டில், [[சீனு இராமசாமி]]யின் ''[[நீர்ப்பறவை (திரைப்படம்)|நீர்ப்பறவை]]'' படத்தில் மனோச்சித்ரா துணை வேடத்தில் நடித்தார். 2014 ஆம் ஆண்டில், [[பிரசன்னா]] மற்றும் [[விமல் (நடிகர்)|விமலுடன்]] இணைந்து ''[[நேற்று இன்று]]'' படத்தில் நடித்தார். மேலும் [[சிவா (இயக்குநர்)|சிவா]] இயக்கிய அதிரடி படமான ''[[வீரம் (திரைப்படம்)|வீரம்]]'' படத்திலும் நடித்தார். மனோச்சித்ரா தெலுங்கு திரையுலகில் ''மல்லிகாடு மேரேஜ் புரேகு'' (2014) மூலம் அறிமுகமானார். அதில் இவர் [[சிறீகாந்த் (தெலுங்கு நடிகர்)|மேகா ஸ்ரீகாந்த்]]துக்கு ஜோடியாகவும், மலையாள படத்தில் ''பியானிஸ்ட்'' (2014) படத்தில் நாயகியாக நடித்தார். மனோச்சித்ரா பின்னர் ''பியானிஸ்ட்டின்'' மறு ஆக்கமான ''ஓரு வானவில் போலே'', படம் மற்றும் தெலுங்குதெலுங்குத் திரைப்படமான ''நட்டு கோடி ஆகியவற்றில்'' நடிக்க ஒப்பந்தமானார். இரண்டு படங்களும் அறியப்படாத காரணங்களால் வெளியாகவில்லை. 2016 ஆம் ஆண்டில், ''அந்தமான்'' (2016) படத்தில் [[ரிச்சர்ட் ரிசி]]க்கு ஜோடியாக நடித்தார்.
 
== திரைப்படவியல் ==
வரிசை 89:
 
* {{IMDb name|id=3723628}}
 
[[பகுப்பு:1995 பிறப்புகள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/மனோசித்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது