மனோரமா ஜபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர்|name=மனோரமா ஜபா|occupation=எழுத்தாளர்|website=|influenced=|influences=|parents=|children=|domesticpartner=|spouse=திரு. வீரேந்திர சிங் ஜஃபா|yearsactive=|othername=|image=|restingplacecoordinates=|restingplace=|death_place=|death_date..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி வாழ்க்கை: clean up, replaced: இவரது கணவர் → இவரின் கணவர் using AWB
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்|name=மனோரமா ஜபா|occupation=[[எழுத்தாளர்]]|website=|influenced=|influences=|parents=|children=|domesticpartner=|spouse=திரு. வீரேந்திர சிங் ஜஃபா|yearsactive=|othername=|image=|restingplacecoordinates=|restingplace=|death_place=|death_date=|birth_place=[[இந்தியா]]|birth_date=1932|caption=|imagesize=|awards=[[பத்மசிறீ]]}}'''மனோரமா ஜஃபா''' (Manorama Jafa) இந்திய குழந்தைகள் இலக்கிய எழுத்தாளர் ஆவார். இவர் 200 க்கும் மேற்பட்ட நூல்களையும், கதைகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் போன்ற 600 வெளியீடுகளையும் எழுதியுள்ளார். <ref name="A Life of Stories">{{Cite web|url=http://indianexpress.com/article/cities/delhi/a-life-of-stories/|title=A Life of Stories|date=12 May 2014|access-date=9 September 2014}}</ref> <ref name="No child's play">{{Cite web|url=http://www.thehindu.com/news/cities/Delhi/no-childs-play/article1102828.ece|title=No child's play|date=19 January 2011|publisher=The Hindu|access-date=9 September 2014}}</ref> இலக்கியத் துறையில் இவர் செய்த சேவைகளுக்காக, 2014 ஆம் ஆண்டில், [[இந்திய அரசு|இந்திய அரசின்]], நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான [[பத்மசிறீ]] பெற்றார். <ref name="Padma">{{Cite web|url=http://www.pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=102735|title=Padma Awards Announced|date=25 January 2014|website=Circular|publisher=Press Information Bureau, Government of India|archive-url=https://www.webcitation.org/6NEu2cjx3?url=http://www.pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=102735|archive-date=8 February 2014|access-date=23 August 2014}}</ref>
 
== வாழ்க்கை ==
ஜஃபா 1932 இல் பிறந்தார் <ref name="Oxford Encyclopedia of Children's Literature Bio">{{Cite web|url=http://www.answers.com/topic/manorama-jafa|title=Oxford Encyclopedia of Children's Literature Bio|date=2014|publisher=Oxford Encyclopedia of Children's Literature|access-date=9 September 2014}}</ref> இவர் [[அலகாபாத் பல்கலைக்கழகம்|அலகாபாத் பல்கலைக்கழகத்தில்]] புவியியலில் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். வீரேந்தர் சிங் ஜாஃபா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். துவக்கத்தில் செய்தித் தாள்களில் எழுதிய இவர் பின்னர் கதைகளை எழுதத் துவங்கினார்.
 
இவரதுஇவரின் கணவர் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் சபையில்]] பணிபுரிய அமெரிக்காவுக்குச் சென்றபோது [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்|, மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில்]] கதை எழுதும் பிரிவினைப் பயின்றார்.
 
மனோரமாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இவரது இளைய மகள், நவினா ஜாஃபா, பரவலாக அறியப்படும் [[கதக்]] நடனக் கலைஞர் ஆவார்.
 
== தொழில், சாதனைகள் மற்றும் மரபு ==
மனோரமா ஜபா 100 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் பல ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட எழுத்தாளர் ஆவார்.{{Citation needed|date=April 2016}} இவர் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார் மற்றும் அவரது கதைகள் [[சப்பானிய மொழி|சப்பானிய]], <ref name="Japan Times">{{Cite web|url=http://www.japantimes.co.jp/news/2013/12/04/national/emperor-empress-revisit-india-center-after-53-years/#.VA5608vlrIU|title=Emperor, Empress revisit India center after 53 years|date=2014|publisher=Japan Times|access-date=9 September 2014}}</ref> [[இடச்சு மொழி|இடச்சு]], [[இத்தாலிய மொழி|இத்தாலி]] மற்றும் [[எசுப்பானியம்|எசுப்பானிய]] போன்ற பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. <ref name="Translation">{{Cite web|url=http://www.jacketflap.com/manorama-jafa/100863|title=Translation|date=2014|publisher=Jacket Flap.com|access-date=9 September 2014|archive-date=10 செப்டம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20140910195456/http://www.jacketflap.com/manorama-jafa/100863|url-status=dead}}</ref> ''டான்கி ஆன் தி பிரிட்ஜ்'' இவரது முதல் நூலாகும்.
 
மனோரமா ஜபா இளைஞர்களுக்கான புத்தகங்கள் தொடர்பான சர்வதேச வாரியத்தின் இந்திய தேசிய பிரிவின் பொதுச் செயலாளராகவும் உள்ளார் <ref name="IBBY">{{Cite web|url=http://www.ibby.org/index.php?id=427|title=IBBY|date=2014|publisher=IBBY|access-date=9 September 2014}}</ref> (IBBY) [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோவிற்கான]] ஆசிய கலாச்சார மையத்துடன் இணைந்து செயல்பட்டார். அதில் குழந்தைகள் நூல்கள் பிரிவிற்கான நிபுணராகவும் ஈடுபட்டார்.{{Citation needed|date=February 2020}}
 
== விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் ==
இவரது படைப்புகள் பல அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐபிசி, 1999 இல், இவரை 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த 2000 அறிஞர்களில் ஒருவராக மதிப்பிட்டது. நமி தீவு சர்வதேச குழந்தைகள் புத்தக விழா, நாம்புக் விழாவில், <ref name="Nambook Festival">{{Cite web|url=http://nambookfestival.tistory.com/6|title=Nambook Festival|date=13 August 2012|publisher=Nami Island|access-date=10 September 2014|archive-date=10 செப்டம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20140910195530/http://nambookfestival.tistory.com/6|url-status=dead}}</ref> இவரை ''எ லிவிங் டிரஷர் ஃபார் தெ சில்ட்ரன்ஸ் லிட்டரேசர் இன் இந்தியா'' என கௌரவித்தது.
 
சிறுவர் இலக்கியங்களை மேம்படுத்துவதற்கான இவரது முயற்சிகளை கௌரவிக்கும் விதமாக, மனோரமா ஜபாவுக்கு [[இந்திய அரசு]] [[பத்மசிறீ|2014 இல் பத்மசிறீ விருதை]] வழங்கியது.
 
== சான்றுகள் ==
வரிசை 26:
* {{Cite web|url=http://www.goodreads.com/author/show/2196448.Manorama_Jafa|title=List of Books on GoodReads|date=2014|publisher=Good Reads.com|access-date=9 September 2014}}
* {{Cite web|url=http://www.bookdepository.com/author/Manorama-Jafa|title=Book Depository|date=2014|publisher=Book Depository.com|access-date=9 September 2014}}
 
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:இலக்கியம் மற்றும் கல்வியில் பத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/மனோரமா_ஜபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது