மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''மரபு''' அல்லது '''வழக்கம்'''(usual)எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, சந்ததிகளுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3419194 by Krishnamurthy GovindaReddy (talk) உடையது
 
வரிசை 1:
'''மரபு''' அல்லது '''வழக்கம்பாரம்பரியம்''' (usual''Heredity'') எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, [[சந்ததி]]களுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் [[உயிரணு]] அல்லது [[உயிரினம்]] உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும்.<ref>{{cite journal |author=Sturm RA|author2=Frudakis TN |title=Eye colour: portals into pigmentation genes and ancestry |journal=Trends Genet. |volume=20 |issue=8 |pages=327–32 |date=2004 |pmid=15262401 |doi=10.1016/j.tig.2004.06.010 |ref=harv}}</ref> இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, [[இயற்கை]]யாகவும், [[சூழல்]] தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] தோன்றும்.
 
[[உயிரியல்|உயிரியலில்]] பாரம்பரியம் பற்றிய கல்வி [[மரபியல்]] எனப்படும்.
"https://tamilar.wiki/w/மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது