மருத மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Taxobox | name = கரு மருது | image = Terminalia elliptica NP.JPG | image_width = 240px | image_caption = மருத மரம் | regnum = நிலைத்திணை | divisio = பூக்கும் தாவரம் | classis = Magnoliopsida | ordo = Myrtales | familia = Combretaceae | genus = ''Terminalia (plant)|T..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''மருத மரம்''' என்பது கீழ்கண்ட மரங்களில் ஒன்றைக் குறிப்பதாக இருக்கலாம்
{{Taxobox
| name = கரு மருது
| image = Terminalia elliptica NP.JPG
| image_width = 240px
| image_caption = மருத மரம்
| regnum = [[நிலைத்திணை]]
| divisio = [[பூக்கும் தாவரம்]]
| classis = Magnoliopsida
| ordo = [[Myrtales]]
| familia = [[Combretaceae]]
| genus = ''[[Terminalia (plant)|Terminalia]]''
| species = '''''T. elliptica'''''
| binomial = ''Terminalia elliptica''
| binomial_authority = [[Carl Ludwig Willdenow|Willd.]]
}}
[[படிமம்:Fruit I IMG 9577.jpg|thumb|மருத மரம், மருதங்காய்]]
[[படிமம்:Flowers with Sykes's warbler I IMG 1880.jpg|thumb|மருதம் பூ]]
'''கரு மருது''' என்பது ஒரு மர வகையாகும். இது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.<ref>Germplasm Resources Information Network: [http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?410549 ''Terminalia elliptica''] {{Webarchive|url=https://web.archive.org/web/20120609103408/http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?410549 |date=2012-06-09 }}</ref>


* [[கரு மருது]]
== சங்க காலத்தில் மருதம் ==
* [[வெண் மருது]]
சிறப்பு கருதி மருத மரத்தைத் ‘திருமருது’ எனப் போற்றினர்.<ref>அகநானூறு 36</ref>
* [[பூமருது]]


{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
மருத மரம் ஆற்றோரங்களிலும் <ref>ஐங்குறுநூறு 33</ref> வயலோரங்களிலும் <ref>கழனி மருது - ஐங்குறுநூறு 70</ref> செழித்து வளரும்.

மருத மரத்தில் வெண்மருது <ref>நெடுவெண் மருது - அகநானூறு 226,</ref> கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு.
பில்லமருது <ref>(இடையிடையே செந்நிறக் கோடுகளை உடைய பில்லநிற மருது)</ref> வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
:மரத்தின் உட்புறம் சிவப்பு.<ref>முடக்காஞ்சி, செம்மருது - பொருநராற்றுப்படை 189</ref>
:உதிர்ந்த பூவும் சிவப்பு.<ref>செவ்வி மருதின் செம்மல் - குறுந்தொகை 50</ref>
:மருத மரம் செழுமையான நிழலைத் தரும்.<ref>சேண்சினை இருள்புனை மருதின் இன்னிழல் - நற்றிணை 330</ref><ref>மருது இமிழ்ந்து (தழைத்து) ஓங்கிய நளியிரும் பரப்பு - பதிற்றுப்பத்து 23-18</ref><ref>ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதிற்றுப்பத்து 13-7</ref>
;உழவர்க்கு நிழல்
:நெல்லை விடியலில் போரடித்த உழவர் நண்பகலில் மருதமர நிழலில் எருதுகளுடன் இளைப்பாறுவார்களாம்.<ref>அகநானூறு 37</ref>
;நாகதெய்வக் கோயில்
:மருத மரத்தடியில் நாகதெய்வ வழிபாடு நிகழ்ந்தது.<ref>பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலிபெறு வியன்களம் - பெரும்பாணாற்றுப்படை 232</ref>
;மதுரை
:மதுரை என்னும் ஊர்ப்பெயர் மருதத்துறை > மதுரை எனக் கொள்ளும் அளவுக்கு வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி.<ref>திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83</ref><ref>வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45</ref><ref>வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72</ref>
;காவிரியாற்று ஆர்க்காடு
:அரசன் சேந்தனின் தந்தை அழிசி. அவனது ஊர் ஆர்க்காட்டின் காவிரித் துறையில் மருத மரங்கள் மிகுதி.<ref>குறுந்தொகை 258</ref>
;மருத வேலி
:புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரைப் பகுதிக்கு ‘நெய்லங்கானல்’ என்னும் பெயர் உண்டு. அங்கிருந்த தாமரைப் பொய்கைக்கு கைதைமரம் வேலியாக அமைந்திருந்ததாம். இது மதுரையிலிருந்த தாமரைக் குளத்துக்கு மருதமரம் வேலியாக அமைந்திருந்தது போல அமைந்திருந்த்தாம்.<ref>மருதவேலி - சிலப்பதிகாரம் 6-140</ref>
;மருத மாலை
:திருபரங்குன்றத்தைத் தொழ வந்த சூரர மகளிர் தலையில் சண்பகப் பூவையும், மார்பில் மருத மர மலர்களை இலைகளோடு சேர்த்துக் கட்டிய மாலையையும் அணிந்திருந்தார்களாம்.<ref>கருந்தகட்டு உளைப்பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் - திருமுருகாற்றுப்படை 28</ref>

== வெளி இணைப்புகள் ==
பி.எல்.சாமி முதலான அறிஞர்கள் காட்டும் [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide38.jpg மருத மரம் - படம்.]

==இவற்றையும் காண்க==
:[[சங்ககால மலர்கள்]]
:[[மருதம்|மருத நிலம்]][[படிமம்:Terminalia_elliptica,_Madurai.jpg|thumb|மருதமரம், முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் அருகே, செம்புக்குடிபட்டி, மதுரை]]

==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{commons category|Terminalia elliptica|மருதம்}}
{{சங்ககால மலர்கள்}}

[[பகுப்பு:மரங்கள்]]

00:16, 19 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

மருத மரம் என்பது கீழ்கண்ட மரங்களில் ஒன்றைக் குறிப்பதாக இருக்கலாம்

__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/w/index.php?title=மருத_மரம்&oldid=460899" இலிருந்து மீள்விக்கப்பட்டது