மர்ம வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox_Film | name = மர்ம வீரன்| image = MarmaVeeran.jpg | image_size = 200px | | caption = | director = டி. ஆர். ரகுநாத் | producer = ஸ்ரீராம்<br/>யூபிலே பிலிம்ஸ் | writer..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கொடுத்தார்கள் → கொடுத்தனர் using AWB
 
வரிசை 27:
| imdb_id =
}}
'''மர்ம வீரன்''' [[1956]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[டி. ஆர். ரகுநாத்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமானது அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை புதின சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் இரண்டு பரிமாணங்களில் [[ஸ்ரீராம் (நடிகர்)|ஸ்ரீராம்]] நடித்து தானே படத்தையும் தயாரித்தார். இந்த சாகசப் படத்தில் [[வைஜெயந்திமாலா]] நாயகியாக நடித்தார். [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[என். டி. ராமராவ்]], [[வி. கே. ராமசாமி]], [[எஸ். வி. ரங்கராவ்]], ஆர். நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த பல பெரிய நடிகர்களும் ஸ்ரீராமின் நட்புக்காக இப்படத்தில் நடித்துக் கொடுத்தார்கள்கொடுத்தனர். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் இழப்பை அளித்தது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19802428.ece | title=குறைவான படங்கள், நிறைவான நடிப்பு | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=6 அக்டோபர் 2017 | accessdate=6 அக்டோபர் 2017 | author=பிரதீப் மாதவன்}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://tamilar.wiki/w/மர்ம_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது