மனிதக் கண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
 
No edit summary
 
வரிசை 11:
மனிதக் கண் முழுமையான ஒரு கோளம் அல்ல. இது விழிவெண்படலம் எனும் அதிகமாக வளைந்த பகுதியும் கோள வடிவான பிரதான பகுதியும் (ஸ்கெளரா) இணைந்த கட்டமைப்புடையது. விழிவெண்படலம் 8 mm ஆரையுடைய வட்டத்தின் துண்டம் போலத் தோற்றமளிக்கும். கண்ணைன் ஆறிலைந்து பகுதியை ஆக்கும் ஸ்கிளெரா பகுதி 12 mm ஆரையுடைய கோள வடிவானது. இரு பகுதிகளுக்குமிடையில் கண் வில்லை அமைந்துள்ளது. கண்ணினூடாகச் செல்லும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்தும் பகுதியான கதிராளி கண்ணுக்குரிய (கருவிழிக்குரிய) நிறத்தைக் கொடுக்கின்றது. கதிரொளிக்கு நடுவில் ஒளி வில்லையை அடையும் துவாரமாக கண்மணி உள்ளது. இது கண்ணில் கறுப்பு நிறமாகத் தோற்றமளிக்கும்.
 
===பருமன்===
 
வளர்ந்த மனிதரிடையில் கண்ணின் பருமன் 1–2&nbsp;mm அளவிலேயே வேறுபடும். நெட்டாங்கான நீளம் கிடையான நீளத்தை விட சிறிதளவு குறைவானது. பிறக்கும் போது மனிதக் கண்ணின் நெட்டாங்கு நீளம் 16-17mm ஆகக் காணப்படும். பின்னர் கண் வேகமாக வளர்ச்சியடைந்து, மூன்று வயதில் 22.5-23mm நீளத்தை எட்டும். 13 வயதில் கண் முழுமையாக வளர்ச்சியடைந்து விடும். சாதாரண மனிதக் கண் நெட்டாங்காக 24mm நீளத்தோடு காணப்படும். மனிதக் கண்ணின் கனவளவு கிட்டத்தட்ட, சராசரியாக 6&nbsp;cm<sup>3</sup> ஆக இருப்பதுடன், இது சராசரியாக 7.5g திணிவுடன் காணப்படும்.
 
===கூறுகள்===
[[File:Human eye with blood vessels.jpg|thumb|ஸ்க்ளெராவில் இரத்தக் குழாய்கள் தென்படுகின்றன.]]
 
"https://tamilar.wiki/w/மனிதக்_கண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது