மா. மணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = 1931 | birth_place = | death_date =24 பெப்ரவரி 2022 | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up using AWB |
||
வரிசை 1:
'''முகம் மாமணி''' என அறியப்படும் '''மா. மணி''' (1931 - 24 பெப்ரவரி 2022) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் ஆவார்.
▲'''முகம் மாமணி''' என அறியப்படும் '''மா. மணி''' (1931 - 24 பெப்ரவரி 2022) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் ஆவார்.
== பிறப்பும், தொழிலும் ==
வரி 26 ⟶ 5:
== இலக்கியப் பணிகள் ==
1982இல் [[சென்னை]], கலைஞர் கருணாநிதி நகரில் இலக்கிய வட்டம் என்ற பெயரிலான ஒரு இலக்கி அமைப்பைத் துவக்கினார். அந்த அமைப்பின் சார்பில் மாதந்தோறும் முதல் ஞாயிறுகளில் அறிஞர் பெருமக்களை கொண்டு இலக்கியச் சொற்பொழிவுகள் நடத்தி வந்தார். 1983ஆம் ஆண்டு முதல் [[முகம் (சிற்றிதழ்)|முகம்]] என்னும் இலக்கிய மாத இதழைத் தொடங்கி 40 ஆண்டுகள் நடத்தி வந்தார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/tamilnadu/771250-senior-journalist.html |title=மூத்த பத்திரிகையாளர் முகம் மாமணி காலமானார் |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-03-01}}</ref> இவரது தமிழ்ப் பணிக்காக பல விருதுகளையும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மாமணி தன் 17 வயதில் இருந்தே மேடைகளில் பேசத் துவங்கினார். மேலும் சிறுகதை, கட்டுரை, புதினம், கவிதை, நாடகம், வரலாறு என பலவற்றை இதழ்களில் எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் 18 நூல்களாக வெளிவந்துள்ளன. இவரைப்பற்றி இவரது மணிவிழாவில் அறிஞர்கள் ஆற்றிய உரைகள் தொகுக்கபட்டு நூலாக வெளிவந்துள்ளது.<ref>[https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/writer-%E2%80%98face%E2%80%99-mamani-has-passed-away எழுத்தாளர் ‘முகம்’ மாமணி காலமானார், செய்தி, [[தீக்கதிர்]], பிப்ரவரி 24, 2022 ]</ref>
வரி 37 ⟶ 16:
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:சென்னை
[[பகுப்பு:1931 பிறப்புகள்]]
[[பகுப்பு:2022 இறப்புகள்]]
| |||