மாத்ரு பூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{dablink|இதே பெயரில் வெளிவந்த நாளிதழ் பற்றி அறிய மாத்ருபூமி நாளிதழ் கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox_Film | name = மாத்ரு பூமி | image = | image_size = px | caption = | dir..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
வரிசை 2:
{{Infobox_Film
| name = மாத்ரு பூமி
| image = Mathrubhoomi1938.jpg
| image_size = px
| caption =
வரிசை 14:
| editing =
| distributor =
| released = [[{{MONTHNAME|10}} 29]], [[1939]]<ref name="Anandan">{{Cite book |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails23.asp |title=Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru |last=Film News Anandan |publisher=Sivagami Publishers |year=2004 |location=Chennai |language=Tamil |trans-title=Tamil film history and its achievements |author-link=Film News Anandan |archive-url=https://archive.today/20180420085831/http://www.lakshmansruthi.com/cineprofiles/1939-cinedetails23.asp |archive-date=20 April 2018 |url-status=dead |access-date=20 April 2018 }}</ref>
| runtime = .
|Length = 18000 அடி
வரிசை 28:
| imdb_id =
}}
'''மாத்ருபூமி''' [[1939]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எச். எம். ரெட்டி]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[டி. எஸ். சந்தானம்]], [[பி. யு. சின்னப்பா]], [[டி. வி. குமுதினி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது திவிஜேந்திரலால் ரேயின் வங்காள நாடகமான ''சந்திரகுப்தா''வின் தழுவலாகும்.<ref>
== கதை ==
இப்படமானது [[பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] இந்தியப் படையெடுப்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இது ஆங்கிலேயர் இந்தியாவை வெற்றிகொண்டு ஆக்கிரமித்ததன் உருவகமாகும்.
== நடிகர்கள்==
வரி 37 ⟶ 41:
! நடிகர் !! பாத்திரம்
|-
| [[டி. எஸ். சந்தானம்]] || உக்கிரசேனன்,<br/>
|-
| [[பி. யு. சின்னப்பா]] || பிரதாபன்
வரி 79 ⟶ 83:
| கே. டி. பட்டம்மாள் || சேடி
|}
== தயாரிப்பு ==
மாத்ரு பூமி படமானது வங்க நாடகமான சந்திரகுப்தாவின் தழுவலாகும்.<ref name = hindu>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/mathru-bhoomi-1939/article3020901.ece|title=Mathru Bhoomi (1939)|last=Guy| first=Randor|date=14 May 2010|newspaper=The Hindu|access-date=11 October 2017}}</ref> இப்படம் அக்காலத்தில் ₹2 லட்சம் பட்ஜெட்டில் (2021 இல் ₹34 கோடி மதிப்பு) பிரம்மாண்டமாக தயாரிக்கபட்டது. படத்தை எடுத்து முடிக்க ஒரு ஆண்டு ஆனது. தெலுங்குத் திரையுலகில் பிரபல இயக்குநராக பின்னர் திகழ்ந்த [[பி. எஸ். ராமகிருஷ்ண ராவ்]], உதவி இயக்குநராகப் பணியில் சேர்ந்தார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/brathukutheruvu-1953/article5276404.ece|title=BRATHUKUTHERUVU (1953)|first=M. L.|last=Narasimham|date=27 October 2013|newspaper=The Hindu|access-date=11 October 2017}}</ref> இந்தப் படத்தில் இடம்பெற்ற போர்களக் காட்சிகள் [[செஞ்சிக் கோட்டை]], [[கிருட்டிணகிரிக் கோட்டை]] போன்ற இடங்களில் படமாக்கப்பட்டன. நாள்தோறும் ஐந்து அணா சம்பளத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களைக் கொண்டு படமாக்கபட்டது.<ref name = இந்து>{{Cite web |url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1332133-mathrubhumi-movie-analysis.html |title=மாத்ருபூமி: 5 அணா சம்பளத்தில் 2,000 துணை நடிகர்கள்! |date=2024-10-29 |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2024-10-30}}</ref>
1937 ஆம் ஆண்டில், இந்திய தேசியவாதக் கட்சியான [[இந்திய தேசிய காங்கிரசு]], சென்னை சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக பிரித்தானிய சார்பு கொண்ட [[நீதிக் கட்சி|நீதிக்கட்சி]]யைத் தோற்கடித்தது. [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி]] பிரதமராகப் (முதலமைச்சர்) பதவியேற்றார். இந்த அரசியல் மாற்றத்தின் உடனடி விளைவாக, [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படங்கள்]] மீதான தணிக்கை தளர்த்தப்பட்டது. இதனால் இந்திய விடுதலை இயக்கத்தையும், இந்திய தேசியத் தலைவர்களையும் புகழ்ந்து ''மாத்ரு பூமி'' உள்ளிட்ட சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.<ref name = hindu/>
== பாடல்கள் ==
[[பாபநாசம் சிவன்]] பாடல்களை எழுதி இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற ''நமது ஜென்ம பூமி, அன்னையின் காலில் விலங்குகளா'' போன்ற பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.<ref name = இந்து/>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
| |||