மார்ச்சு 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Kanags பக்கம் மார்ச் 22 ஐ மார்ச்சு 22 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் |
imported>S. ArunachalamBot சி →நிகழ்வுகள்: clean up, replaced: பெற்றார்கள் → பெற்றனர் using AWB |
||
வரிசை 17:
*[[1943]] – இரண்டாம் உலகப் போர்: [[பெலருஸ்|பெலருசின்]] காத்தின் கிராம மக்கள் அனைவரும் [[நாட்சி ஜெர்மனி|நாட்சி]]களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.
*[[1945]] – [[அரபு நாடுகள் கூட்டமைப்பு]] அமைக்கப்பட்டது.
*[[1960]] – ஆர்தர் சாவ்லொவ், சார்லசு டவுன்சு ஆகியோர் [[சீரொளி]]க்கான முதலாவது [[காப்புரிமம்|காப்புரிமத்தை]]ப்
*[[1965]] – [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]]யுடன் இணைந்து [[டட்லி சேனநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1965|டட்லி சேனநாயக்கா]] தலைமையில் [[ஐக்கிய தேசியக் கட்சி]] ஆட்சி அமைத்தது.
*[[1972]] – [[கருத்தடை]]ப் பொருட்களை மணமாகாதோர் வைத்திருப்பதற்கு உரிமை உண்டென [[ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்]] தீர்ப்பளித்தது.
| |||