மீஞ்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/minjur|
}}
 
'''மீஞ்சூர்''' ({{lang-en|Minjur}}), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்]], [[பொன்னேரி வட்டம்|பொன்னேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். [[மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம்|மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர், காஞ்சி மாநகரைப் போன்று, கோவில்கள் நிறைந்த தலம் என்பதால், இதனை, '''வடகாஞ்சி''' என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா, பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.
 
==அமைவிடம்==
வரி 24 ⟶ 25:
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.28 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[திருவள்ளூர் மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/minjur மீஞ்சூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள்மக்கள்தொகைக் தொகைகணக்கெடுப்பின்படி]] கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 87.88% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 10001,000 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803317-minjur-tamil-nadu.html Minjur Population Census 2011]</ref>
 
==புவியியல்==
"https://tamilar.wiki/w/மீஞ்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது