மிதிவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சிNo edit summary |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 41:
== பிற பாகங்கள் ==
மிதிவண்டியின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து மிதிவண்டியின் சக்கரத்தையும் உலோகத்தில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். இவர்களது முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்கு தேவையான சில முக்கிய பாகங்களான சக்கரத்தின் ரிம் மற்றும் ஸ்போக்ஸ் கம்பிகள் தயாரிப்பதில் வெற்றிகண்டனர். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.
இதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய மிதிவண்டி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறsசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறsசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த மிதிவன்டி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இதனை முதன் முதலாக பெண்களும் பயன்படுத்தத்தொடங்கினார்கள்.<ref>Goddard, J. T. (1869). The velocipede: its history, varieties, and practice. New York: Hurd and Houghton. p. 85. OCLC 12320845. OCOLC 659342545.</ref><ref>"VELOCIPEDES.; Their Introduction, Use and Manufacture--Riding Schools--Rival Claims of the Patent.". New York Times. 1869-03-08. "Pickering & Davis have recently brought out a ladies' bicycle which has a comfortable willow seat"</ref> தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களைக் கொண்ட மிதிவன்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.<ref>Herlihy, David (2004). Bicycle: the History. Yale University Press. p. 62. {{ISBN|0-300-10418-9}}. Retrieved 2009-09-29.</ref>
மிதிவண்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார்.<ref>Early chain-driven bikes used a heavy one-inch (25.4 mm) block chain, compared to the modern half-inch (12.7 mm) roller type. Northcliffe, p.53.</ref> இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
1888-ஆம் அண்டு சான் பாய்டு தன்லப்பு (John Boyd Dunlop) என்ற [[இசுக்காட்லாந்து|இசுகாட்லாந்தியர்]] மிதிவண்டிக்கு தேவையான மெத்துப்பட்டையாகிய இரப்பருடன் மேற்புறமும் (டயர்) மற்றும் தூம்பு (குழாய்) ஆகியவற்றைச் செய்யும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார்,
<ref>Sheldon Brown. "One-Speed Bicycle Coaster Brakes". Retrieved 2010-12-01. "Coaster brakes were invented in the 1890s."</ref>
| |||