மிக்-21: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Magentic Manifestations
No edit summary
 
No edit summary
 
வரிசை 25:
ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் [[தாரை சண்டை வானூர்தி தலைமுறைகள்|இரண்டாம் தலைமுறை]] வானூர்திகளாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மூன்றாம் தலைமுறை வானூர்திகளாகவும் கருதப்பட்டன.
 
===வடிவமைப்பு===
மிக்-21 [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] உருவாக்கப்பட்ட முதல் [[மீயொலிவேக வானூர்தி|மீயொலிவேக]] [[சண்டை வானூர்தி|சண்டை]] மற்றும் [[இடைமறிப்பு வானூர்தி|இடைமறிப்பு]] [[தாரை வானூர்தி]]யாகும். இது [[மாக் எண்|மாக் 2]] வரை வேகமாக பறக்கக்கூடிய ஒரு இலகுரக போர் [[வானூர்தி]]யாகும்.<ref name="Gordon 2008" /> இது குறுகிய தூரம் மட்டுமே பறக்கக்கூடிய டெல்டா [[இறக்கை]]கள் கொண்ட வானூர்தியாகும்.<ref name="J F Dunnigan">Dunnigan, James F. ''How to Make War, A Comprehensive Guide to Modern Warfare in the 21st Century, Fourth Edition.'' Harper Collins Publishers Inc. 2003. {{ISBN|978-0-06009-012-8}}</ref> குறைந்த தூரம் மட்டுமே பறக்க முடிந்ததால் பின்னர் மேம்படுத்தப்பட்ட மாறுபாடுகளில் அதிக [[எரிபொருள்]] எடுத்துச் செல்லும் வகையில் இவை மாற்றியமைக்கப்பட்டன. இந்த [[தாரை]] வானூர்தியானது வானில் நொடிக்கு 235 மீட்டர் ஏறக்கூடியதாகும்.<ref name="Gordon 2008" />
 
வரிசை 34:
விமானத்தின் அடிப்பகுதியில், மூன்று காற்று [[நிறுத்தி]]கள் உள்ளன, இரண்டு முன்புறம் மற்றும் பின்புறம். காற்று நிறுத்திகளுக்குப் பின்னால் பிரதான [[இறங்கமைப்பு|இறங்கமைப்பிற்கான]] விரிகுடாக்கள் உள்ளன. வானூர்தியின் கீழ் பகுதியில் இறக்கையின் பின் விளிம்பிற்குப் பின்னால் [[ஆயுதம்|ஆயுதங்களை]] எடுத்துச் செல்வதற்கான இணைப்புப் புள்ளிகள் உள்ளன. செங்குத்து [[நிலைப்படுத்தி]] மற்றும் வாலின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய [[துடுப்பு]] வானூர்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பிரதான இறங்கமைப்பிற்கான சக்கரங்கள் 87° சுழற்றிய பின் உடற்பகுதிக்குள் உள்வாங்குகின்றன. இதனுடன் அதிர்ச்சி உறிஞ்சிகள் இறக்கைக்குள் பின்வாங்குகின்றன. மூக்கு பகுதியில் உள்ள [[சில்லு|சக்கரம்]] உடற்பகுதியில் [[கதிரலைக் கும்பா]]விற்கு கீழ் முன்னோக்கி உள்வாங்குகிறது.<ref name="Gordon 2008" />
 
===தயாரிப்பு===
சோவியத் ஒன்றியத்தில் மொத்தம் 10,645 விமானங்கள் கட்டப்பட்டன. அவை மூன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன: [[மாஸ்கோ]] (3,203), [[நீசுனி நோவ்கோரத்|கார்க்கி]] (5,765) மற்றும் [[திபிலீசி]] (1,678).<ref name="Gordon 2008" /> உரிமத்தின் கீழ் [[செக்கோஸ்லோவாக்கியா]]வில் 194 வானூர்திகள் கட்டப்பட்டன. [[இந்தியா]]வின் [[இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்]] 657 வானூர்திகளை தயாரித்தது.
 
"https://tamilar.wiki/w/மிக்-21" இலிருந்து மீள்விக்கப்பட்டது