முடியரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = {{PAGENAME}}.jpg | imagesize = | caption = | birth_name = | birth_date = அக்டோபர் 7, 1920 | birth_place = | death_date = டிசம்பர் 3, 1998 | death_place = | othername = | known_for =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>A.Muthamizhrajan
 
வரிசை 1:
{{infobox person
{{தகவற்சட்டம் நபர்
|name = முடியரசன்
| name = {{PAGENAME}}
|image=கவிஞர் முடியரசன்.jpg
| image = {{PAGENAME}}.jpg
|birth_name=துரைராசு
| imagesize =
|birth_date={{Birth date|1920|10|7|df=yes}}
| caption =
|death_date={{Death date and age|1998|12|3|1920|10|7}}
| birth_name =
|birth_place=பெரியகுளம்
| birth_date = [[அக்டோபர் 7]], [[1920]]
|parents=சுப்பராயலு - சீதாலக்ஷ்மி
| birth_place =
| death_date = [[டிசம்பர் 3]], [[1998]]
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
 
 
'''வீறுகவியரசர் முடியரசன்''' (இயற்பெயர்: '''துரைராசு''', [[அக்டோபர் 7]], [[1920]] - [[டிசம்பர் 3]], [[1998]]) தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர். [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] சுப்பராயலு - சீதாலக்ஷ்மி ஆகியோருக்கு, அக்டோபர் 7, 1920-இல் பிறந்தவர். '''துரைராசு''' என்ற இவரது பெயரை ''முடியரசன்'' என்று மாற்றிக் கொண்டார். [[பாரதிதாசன்|பாரதிதாசனோடு]] மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். பாரதிதாசனாரால் 'என் மூத்த வழித்தோன்றல், எனக்குப் பின் கவிஞன்..' என்று பாராட்டப்பெற்றவர். [[தந்தை பெரியார்]], [[கா. ந. அண்ணாதுரை|பேரறிஞர் அண்ணா]] ஆகியோரின் பெருமதிப்பைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர். தம் கவிதையின்படியே வாழ்ந்துகாட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர்.. தான் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதோடு தம் பிள்ளைகள் அறுவர்க்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்வித்தவர். எனவேதான் தவத்திரு. [[குன்றக்குடி அடிகள்|குன்றக்குடி அடிகளார்]] 'சாதி ஒழியவேண்டும் எனக் கவிதையிலும், மேடையிலும் முழங்கிய கவிஞர்களுள் அவற்றைத் தன் வாழ்வில் கடைப்பிடித்தவர் கவியரசு முடியரசனார் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? எனத் தெரியவில்லை' என்று போற்றினார். சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர். [[சென்னை]], முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ. சு. உயர்நிலைப்பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
 
வரி 84 ⟶ 72:
* பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
*முடியரசன் கவிதைகள் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1966
*வீரகாவியம் நூலுக்குத் தமிழ்நாடு அரசுஅரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு-1973
*மாநில நல்லாசிரியர் விருது- 1974
*சங்கப்புலவர் பட்டம்-குன்றக்குடி அடிகளார் (1974)
வரி 121 ⟶ 109:
'திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் – திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர் – 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். அதிலும் குறிப்பாக, முரசொலியிலும், முத்தாரத்திலும் அவர் கவிதை இடம் பெறாத நாளே இருக்க முடியாது. இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால் அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம். - [[மு. கருணாநிதி|கலைஞர் மு. கருணாநிதி]]
----'கவிஞர் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று முடியரசனார் அவர்களின் வாழ்க்கையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.' -  [[ம. கோ. இராமச்சந்திரன்| மக்கள் திலகம் எம். ஜி. இராமச்சந்திரன்]]
---- தமிழ் என்ற வித்திலிருந்து முளைத்தது பாரதிதாசன் என்ற செடி. அச்செடியில் தழைத்தது முடியரசன் என்ற கொடி.புரட்சிக் கவிஞர் பரம்பரையில் புத்துலக உணர்வு படைக்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளை வடிப்பதில் தேர்ந்தவர் கவிஞர் முடியரசனார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, வழியில் தன்மானச் சுடராகத் திகழ்ந்தவர். அவர் இயற்றிய கவிதை நூல்கள் ஒவ்வொன்றும் தமிழுக்கு ஆக்கம் செய்யும் செம்மொழிச் செல்வமாகும். கவிஞர்களிடையே ஓர் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தவர் கவியரசர் முடியரசனார். - [[பேராசிரியர் க. அன்பழகன்]]
----'என் மூத்த வழிதோன்றல் முடியரசனே.. எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன்'  [[பாரதிதாசன்|- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்]]
----      'இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்' - [[கி. ஆ. பெ. விசுவநாதம்|முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்]]
"https://tamilar.wiki/w/முடியரசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது