முருங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''முருங்கன்''' இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →குறிப்புகள்: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
முருங்கனில் ஒரு மாகாணப் பாடசாலையும்,<ref>{{Cite web |url=http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=ta |title=பாடசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம். |access-date=2015-02-27 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305002020/http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=28&Itemid=23&lang=ta |url-status= }}</ref> ஒரு பிரதேச வைத்தியசாலையும்<ref>{{Cite web |url=http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=27&Itemid=22&lang=ta |title=வைத்தியசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம். |access-date=2015-02-27 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305002548/http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=27&Itemid=22&lang=ta |url-status= }}</ref> உள்ளன. இங்கே அஞ்சல், தந்தி வசதிகளுடன் கூடிய [[அஞ்சல் நிலையம்]] ஒன்றும் உள்ளது.<ref>{{Cite web |url=http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=24&lang=ta |title=அஞ்சல் அலுவலகங்கள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம். |access-date=2015-02-27 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305001857/http://www.nanattan.ds.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=24&lang=ta |url-status= }}</ref> |

==குறிப்புகள்== |
|||
==குறிப்புக்கள்== |
|||
{{reflist}} |
{{reflist}} |
||
09:22, 27 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
முருங்கன் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஊர். இது மதவாச்சி - தலைமன்னார் வீதி எனப்படும் ஏ-14 நெடுஞ்சாலையை முருங்கன் சிலாவத்துறை வீதி சந்திக்கும் இடத்தை அண்டி அமைந்துள்ளது. இவ்வூர் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முருங்கன் கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்குகிறது. மதவாச்சியில் இருந்து தலைமன்னாருக்குச் செல்லும் தொடர்வண்டிப் பாதையும் முருங்கனுக்கு ஊடாகவே செல்வதுடன், அங்கே தொடர்வண்டி நிலையம் ஒன்றும் உள்ளது. முருங்கனில் ஒரு மாகாணப் பாடசாலையும்,[1] ஒரு பிரதேச வைத்தியசாலையும்[2] உள்ளன. இங்கே அஞ்சல், தந்தி வசதிகளுடன் கூடிய அஞ்சல் நிலையம் ஒன்றும் உள்ளது.[3]
குறிப்புகள்
- ↑ "பாடசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-27.
- ↑ "வைத்தியசாலைகள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-27.
- ↑ "அஞ்சல் அலுவலகங்கள், நானாட்டான் பிரதேச செயலக இணையத்தளம்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-02-27.