மறதிநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 10 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 82:
முதுமை மறதி கொண்டவர்களில் 20-30% பேரை மன அழுத்தம் தாக்குகிறது மற்றும் சுமார் 20% பேரை மனச்சோர்வு நோய் தாக்குகிறது.<ref>{{cite journal |author=Calleo J, Stanley M |title=Anxiety Disorders in Later LifeDifferentiated Diagnosis and Treatment Strategies |journal=Psychiatric Times |volume=25 |issue=8 |year=2008 |url=http://www.psychiatrictimes.com/display/article/10168/1166976}}</ref> மனநோய்களும் (பெரும்பாலும் தீய நிகழ்வுகள் பற்றிய பிரமைகள்) மற்றும் தீவிர மன அழுத்தம்/பிடிவாதம் போன்றவை முதுமை மறதி நோயுடன் தொடர்புறுகின்றன. ஒருவர் முதுமை மறதியினால் அவதியுறுவதாக இருப்பினும், இந்நோய்கள் ஒவ்வொன்றினையும் தனித்தனியாக ஆராய்ந்து, சிகிச்சை அளித்தல் வேண்டும்.<ref>{{Cite journal | last = Shub| first = Denis| last2 = Kunik| first2 = Mark E| title = Psychiatric Comorbidity in Persons With Dementia: Assessment and Treatment Strategies| journal = Psychiatric Times| volume = 26| issue = 4| date = April 16, 2009| year = 2009| url = http://www.psychiatrictimes.com/alzheimer-dementia/article/10168/1403050}}</ref>
முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டுவதால் அவருக்கும் அவருடன் செல்பவர்களுக்கும் மிகத் தீவிரமான காயம் அல்லது மரணத்தையோ கூட விளைவிக்ககூடும் என்று கனடியன் மருத்துவக் கழக இதழ் தெரிவிக்கிறது. அத்தகைய ஒருவர் வாகனம் ஓட்டுவதை நிறுத்துவது எப்போது அவசியமாகிறது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும்.<ref>[https://web.archive.org/web/20071002100058/http://www.cbc.ca/health/story/2007/09/19/drivers-dementia.html?ref=rss முதுமை மறதியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் ஒரு வளர்ந்துவரும் சிக்கல், MD வார்ன், CBC நியூஸ், கனடா], செப்டம்பர் 19, 2007</ref>
வரிசை 120:
ஏஎம்டிஎஸ் மதிப்பெண்கள் ஆறுக்கு குறைவாகவும் (மொத்தம் பத்துக்கு) எம்எம்எஸ்ஈ (30க்கு) 24 மதிப்பெண்களுக்கும் குறைவாகவும் இருப்பின், மேலும் ஆய்வு தேவைப்படுவதாக அறியலாம். ஒரு மனிதரின் கல்வி மற்றும் இதர பின்னணி நிலைகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண்களை பகுத்தாய வேண்டும்; எடுத்துக்காட்டாக, மிகவும் தீவிரமாக மன அழுத்தத்தில் உள்ளவரோ அல்லது அதிகப்படியான வலியைக் கொண்டவரோ மனத்திறன் சோதனைகளில் சிறப்பான் செயல்திறனைக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.
[http://www.ahrq.gov/clinic/uspstfix.htm U.S. தடுப்புச் சேவைகள் பணிக்குழு (Preventive Services Task Force(USPSTF)), மனநல குறைபாட்டின் சோதனைகளை மதிப்பாய்வு செய்து, பின்வருவனவற்றைக் கூறியது:<ref name="pmid12779304">{{cite journal |title=Screening for dementia in primary care: a summary of the evidence for the U.S. Preventive Services Task Force |journal=Ann Intern Med |volume=138 |issue=11 |pages=927–37 |date=3 June 2003|pmid=12779304 | url=http://www.annals.org/cgi/content/full/138/11/927 |author1=Boustani, M |author2=Peterson, B |author3=Hanson, L |author4=Harris, R |author5=& Lohr, K}}</ref>
வரிசை 127:
:: கவனிப்பு திறன் 56% முதல் 96%
இதன் நகல் ஒன்று நேரடிக் கணினி முறைமையின் வழி கிடைக்கப் பெறுகிறது.<ref>{{cite web |url=http://www.cjns.org/27febtoc/predicting_appendix_.html |title=Appendix: The Modified Mini-Mental State (3MS) |accessdate=2007-09-06 |work= |archive-date=2007-09-27 |archive-url=https://web.archive.org/web/20070927034233/http://www.cjns.org/27febtoc/predicting_appendix_.html |url-status=dead }}</ref> திருத்தப்பட்ட சிறு மனநிலைப் பரிசோதனையில் இவை காணப்படுவதாக, பரந்துபட்ட பகுப்பாய்வு கூறுகிறது:<ref name="pmid17178826">{{cite journal
| author = Cullen B, O'Neill B, Evans JJ, Coen RF, Lawlor BA
வரிசை 145:
:: கவனிப்பு திறன் 85% முதல் 90%
ஒரு பரந்துபட்ட ஆய்வில் பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன:<ref name="pmid17178826" />
வரிசை 151:
:: தனித்தன்மை 71% முதல் 100%
முதுமை மறதி அல்லது மூளைச் சேத நோய்க்குறித் தொகுதி போன்றவற்றைப் பகுத்தாய அவற்றின் அறிகுறிகள் 6 மாதத்திற்கும் அதிகமான காலகட்டத்திற்கு இருந்திருத்தல் தேவை.
பல வேறு சோதனைகளும் ஆய்வு செய்யப்பட்டன, அதில் <ref name="pmid17163083">{{cite journal
| author = Sager MA, Hermann BP, La Rue A, Woodard JL
வரிசை 191:
கூடுதல் பகுப்பாய்வில், மற்றொரு தேதியில் மீண்டும் சோதித்தல், வேறு சோதனைகளைச் (சில நேரங்களில் அதிகம் சிக்கலானவை) சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை அடங்கும், இதற்கான எடுத்துக்காட்டுகளாவன முறையான "நரம்பிய உளவியல்" சோதனை போன்றவையாகும்.
சிகிச்சையளிக்கப்படக் கூடிய காரணங்களைச் சரி செய்ய முறையான [[இரத்தம்|ரத்த]] பரிசோதனையும் பொதுவாக செய்யப்படுகின்றன. இந்த சோதனைகளில் [[ஊட்டச் சத்து பி12]], ஃபோலிக் அமிலம், கேடயச் [[சுரப்பி]]<nowiki/>த் தூண்டுதல், நாளமில்லா சுரப்பி இயக்குநீர், சி-இயக்குப் புரதம், முழு இரத்த எண்ணிக்கை, மின்பகுளிகள், [[சுண்ணாம்புச் சத்து]], சிறுநீரகச் செயல்பாடு மற்றும் கல்லீரல் நொதிகள் ஆகிய சோதனைகள் அடங்கும். இவற்றில் ஏதேனும் இயல்புக்கு மாறாக கண்டறியப்பட்டால், அவை, வயதுமுதிர்ந்தோருக்கு ஏற்படும் குழுப்பம் அல்லது மனநிலைக் குலைவு போன்றவற்றின் பொதுவான காரணங்களான [[ஊட்டச் சத்து]] குறைவு, பாதிப்பு அல்லது பிற காரணங்களைச் சுட்டிக் காட்டலாம். துவக்கநிலை முதுமை மறதி நோயைக் கொண்டவர்கள் இவ்வகை பாதிப்புகளால் பெரிதும் அவதியுறுவார்கள் என்பதனால், இக்குறைபாடுகளைச் "சரிசெய்வது" பெரும்பாலும் தற்காலிகமானதாகவே இருக்கிறது.{{Citation needed|date=November 2009}}. இது மது அல்லது முதுமை மறதியைத் தூண்டும் பிற காரணிகளையும் சுட்டிக் காட்டலாம்.
ஒரு கணினி வழிக் கதிர் வீச்சு வரைவி அல்லது காந்தப் புல பிம்பக் கதிர்வீச்சு வரைவி போன்றவை பொதுவான நோய்கண்டறியும் முறைமைகளாகும். ஆனாலும் இவ்வகை பகுப்பாய்வானது, எந்தவொரு நுணுக்கமான கவனிக்கத்தக்க கண்டறிதலையும் அளிப்பதில்லை. முதுமை மறதியுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை நோயாளியின் உடலிலோ அல்லது நரம்பியல் சோதனையில் எந்தவித நரம்பு தொடர்பான சிக்கல்களையோ (பக்கவாதம் அல்லது தளர்ச்சி போன்றவற்றை) காண்பிப்பது இல்லை. இத்தகைய சோதனைகள் முதுமை மறதியின் இயல்பான காரணிகளை சுட்டிக் காட்டலாம். இவற்றைச் சரி செய்ய இயலும் மேலும் படிம உறைவு போன்றவற்றுடன் தொடர்புடைய பிற வகை முதுமை மறதியைப் பற்றிய தகவல்களைத் தரக்கூடும்.
வரிசை 202:
== காரணங்கள் ==
ஒரே நேரத்தில், மூளையில் ஏற்படும் பலவகையான காயங்களும், சரிசெய்ய முடியாத அல்லது, நிலைபெற்று விடக் கூடிய அளவில் புரிதிறனில் பழுதுகளை உருவாக்கலாம். விபத்தினால் ஏற்படும் மூளைக் காயம் மூளையின் வெண்ணிறப் பகுதியில் பொதுவான நரம்பு வேரிழை பாதிப்பினை அல்லது பகுதி சார்ந்த பாதிப்பை உருவாக்கலாம். மூளைக்குச் செல்லும் இரத்தம் அல்லது உயிர்வாயுவில் தற்காலிகமாக ஏற்படும் குறைவானது ஹைபோசிக்-இஸ்கிமிக் எனப்படும் மூளை மற்றும் முதுகெலும்புக் காயத்தை ஏற்படுத்தக் கூடும். வாதங்கள் (இஸ்கிமிக் ஸ்ட்ரோக், அல்லது இன்ட்ராசெரிப்ரல், சப்அரக்னாய்டு, சப்ட்யூரல் அல்லது எக்ஸ்ட்ராட்யூரல் ஹெமரேஜ் போன்றவை) அல்லது மூளையை பாதிக்கும் நோய்த்தொற்றுகள் (மூளை உறை அழற்சி மற்றும்/அல்லது என்செஃபாலிடிஸ்), நீண்ட நேரத்திற்கு வலிப்பு மற்றும் தீவிர மண்டை வீக்கம் ஆகியவையும் மனநலக் குறைபாடுகளில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் முதுமை மறதி அல்லது கோர்ஸாக்ஃப்ஸ் மனப்பித்து போன்றவற்றை உருவாக்கலாம். பெரும்பாலான உற்சாக பானங்கள் முதுமை மறதியை உருவாக்கக் கூடும்.
மெதுவாக தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் தீவிரமடையும் முதுமை மறதி, நரம்புச் சிதைவு நோயால் (neurodegenerative disease) ஏற்படுகிறது, அதாவது, மூளையின் நரம்பணுக்களை அல்லது இவை தொடர்ந்து பாதிப்பதால், மெதுவான மற்றும் மீண்டும் சரி செய்ய முடியாத, நோய்களை இவை ஏற்படுத்துகின்றன. அரிதாக, சிதைவு அல்லாத நிலையில் மூளை நரம்பணுக்களில் இரண்டாம் நிலை பாதிப்புகள் மட்டுமே ஏற்படுத்துகின்றன. இந்நிலையானது சிகிச்சையளிக்கப்படும்போது, சரிசெய்யப்படலாம் அல்லது அவ்வாறு இயலாமலும் போகலாம்.
வரிசை 253:
நினைவாற்றலில் சிக்கல் அல்லது பிற மனநலக் குறைபாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைத்து வயதினர் இடையிலும் காணப்படுகின்றனர். வைட்டமின் குறைபாடுகளும் நோய்த்தொற்றுகளும் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அவை பெரும்பாலும் முதுமை மறதியைத் தவிர வேறு அறிகுறிகளைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் சில நேரங்களில் சிதைவு முதுமை மறதியைப் போன்றே அவை தோற்றமளிக்கின்றன. இவற்றில் ஊட்டச் சத்து பி12, ஃபோலேட் அல்லது நியாசின் குறைவுகள், மற்றும் நோய்த் தொற்றுக் காரணிகளான ஹெச்ஐவி, லைம் நோய், வளர்நிலை பல்நோக்கு கபாலத்தில் இரத்தக்கட்டி வீக்கம், மேக நோய் மற்றும் விப்பிள்ஸ் நோய் போன்றவை அடங்கும்.
கிரட்ஜ்ஃபெல்ட்- யாக்கோபு நோயானது சில வாரங்கள் துவங்கி சில மாதங்களிலேயே தீவிரமடையும் முதுமை மறதியைத் தோற்றுவிக்கிறது. மெதுவாகத் தீவிரமடையும் முதுமை மறதியின் காரணங்களும் சிலநேரங்களில், வேகமாக தீவிரமடையும் முதுமை மறதியில் காணப்படுகின்றன: அல்சைமர் நோய், லூயி முதுமை மறதி, மூளயின் முன்பகுதி சிதைவு (frontal temporal lobar degeneration) (இவற்றில் பெருமூளைப் பகுதிச் சிதைவு மற்றும் சமநிலைத் தடுமாற்றதை விளைக்கும் புரோக்ரசிவ் சப்ராநியூக்ளியர் பால்ஸி ஆகியவையும் அடங்கும்).
ஆனால், மூளை வீக்கம் அல்லது சித்தப்பிரமை போன்றவையும் ஓரளவு மெதுவான முதுமை மறதியை உருவாக்கக் கூடும். இதற்குச் சாத்தியமான காரணங்களில் மூளை நோய்த்தொற்று (நச்சுயிரி காரணமான மூளை வீக்கம், துணை-தீவிர வகை மூளை வீக்கம், விப்பிள்ஸ் நோய்) அல்லது வீக்கம் (நிண நீர்க்கட்டி மூளை வீக்கம், ஹாஷிமோட்டோஸ் மூளை வீக்கம், பெருமூளைக் குழல் வீக்கம்), நிண நீர்க்கட்டிகள் அல்லது கண் அழுத்த நோய், வலிப்பு-எதிர் மருத்துவங்கள், வளர்சிதை மாற்றம் காரணமாக விளையும் கல்லீரல் செயலிழப்பு அல்லது [[சிறுநீரக செயலிழப்பு]] மற்றும் நாள்பட்ட மூளை நடுவுறை இரத்தக்கட்டி போன்றவை அடங்கும்.
முதுமை மறதியானது ஒரு பிந்தைய நிலை அல்லது சிறிய அம்சமாக மட்டுமே ஏற்படக் கூடிய பல மருத்துவ மற்றும் நரம்பியல் சூழல்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக, பார்கின்ஸன் நோயைக் கொண்ட நோயாளிகளில் ஒரு பகுதியினர் முதுமை மறதிக்கு ஆளாகின்றனர். இந்த பிரிவின் அளவானது பலவாறு குறிப்பிடப்படுகிறது{{Citation needed|date=October 2009}}. பார்கின்ஸன் நோய் கொண்டோரில் முதுமை மறதி பாதிப்பு ஏற்பட்டல், அதன் காரணமாக லூயிபொருட்களுடனான முதுமை மறதி அல்லது அல்சைமர் நோய், அல்லது இரண்டும் காரணங்களாக இருக்கக்கூடும்<ref name="pmid17101891">{{cite journal
|title=Clinical phenotype of Parkinson disease dementia
வரிசை 312:
மூளை நரம்புத்திசு வழி பெறப்பட்ட காரணி (Brain Derived Neurotropic Factor - BDNF) கோவையானது சில முதுமை மறதி வகைகளுடன் இணைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.<ref>{{cite journal |pmid=18208542 |year=2008 |last1=Hu |first1=Y |last2=Russek |title=BDNF and the diseased nervous system: a delicate balance between adaptive and pathological processes of gene regulation. |volume=105 |issue=1 |pages=1–17 |doi=10.1111/j.1471-4159.2008.05237.x |journal=Journal of neurochemistry}}</ref><ref>{{cite journal |pmid=18184369 |year=2008 |last1=Schindowski |first1=K |last2=Belarbi |last3=Buée |title=Neurotrophic factors in Alzheimer's disease: role of axonal transport. |volume=7 Suppl 1 |pages=43–56 |doi=10.1111/j.1601-183X.2007.00378.x |journal=Genes, brain, and behavior |doi_brokendate=2009-10-05}}</ref><ref>{{cite journal |doi=10.1016/j.brainresrev.2008.07.007 |pmid=18708092 |year=2008 |last1=Tapia-Arancibia |first1=L |last2=Aliaga |first2=E |last3=Silhol |first3=M |last4=Arancibia |first4=S |title=New insights into brain BDNF function in normal aging and Alzheimer disease. |volume=59 |issue=1 |pages=201–20 |journal=Brain research reviews}}</ref>
ஊக்க மருந்தல்லாத வீக்கம் தணிக்கும் மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drug)கள் (NSAIDs) அல்சைமர் மற்றும் பார்கின்ஸன் நோய்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கின்றன.<ref name="wvdhhr">[http://www.wvdhhr.org/bph/oehp/hsc/dementia/prevent.htm மேற்கு வெர்ஜீனியா உடல்நல மற்றும் மனித வளத்துறை (தொடர்புடைய ஆய்வுகளுக்கு கூடுதல் இணைப்புகளுடன்)]</ref> முதுமை மறதியைத் தடுப்பதற்கு ஆகும் நேர அளவு வேறுபடுகிறது, ஆனால் பெரும்பாலான ஆய்வுகளில் அது 2 மற்றும் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கிறது.<ref>{{cite journal |pmid=18509093 |year=2008 |last1=Szekely |first1=CA |last2=Green |last3=Breitner |last4=Østbye |last5=Beiser |last6=Corrada |last7=Dodge |last8=Ganguli |last9=Kawas |title=No advantage of A beta 42-lowering NSAIDs for prevention of Alzheimer dementia in six pooled cohort studies. |url=https://archive.org/details/sim_neurology_2008-06-10_70_24/page/2290 |volume=70 |issue=24 |pages=2291–8 |doi=10.1212/01.wnl.0000313933.17796.f6 |journal=Neurology}}</ref><ref>{{cite journal |pmid=15084783 |year=2004 |last1=Cornelius |first1=C |last2=Fastbom |last3=Winblad |last4=Viitanen |title=Aspirin, NSAIDs, risk of dementia, and influence of the apolipoprotein E epsilon 4 allele in an elderly population. |volume=23 |issue=3 |pages=135–43 |doi=10.1159/000075957 |journal=Neuroepidemiology}}</ref><ref>{{cite journal |doi=10.1136/bmj.327.7407.128 |pmid=12869452 |year=2003 |last1=Etminan |first1=M |last2=Gill |first2=S |last3=Samii |first3=A |title=Effect of non-steroidal anti-inflammatory drugs on risk of Alzheimer's disease: systematic review and meta-analysis of observational studies. |volume=327 |issue=7407 |pages=128 |journal=BMJ (Clinical research ed.)}}</ref><ref>{{cite journal |pmid=12827329 |year=2003 |last1=Nilsson |first1=SE |last2=Johansson |last3=Takkinen |last4=Berg |last5=Zarit |last6=Mcclearn |last7=Melander |title=Does aspirin protect against Alzheimer's dementia? A study in a Swedish population-based sample aged > or =80 years. |url=https://archive.org/details/sim_european-journal-of-clinical-pharmacology_2003-08_59_4/page/313 |volume=59 |issue=4 |pages=313–9 |doi=10.1007/s00228-003-0618-y |journal=European journal of clinical pharmacology}}</ref><ref>{{cite journal |pmid=10851364 |year=2000 |last1=Anthony |first1=JC |last2=Breitner |last3=Zandi |last4=Meyer |last5=Jurasova |last6=Norton |last7=Stone |title=Reduced prevalence of AD in users of NSAIDs and H2 receptor antagonists: the Cache County study. |url=https://archive.org/details/sim_neurology_2000-06-13_54_11/page/2066 |volume=54 |issue=11 |pages=2066–71 |journal=Neurology}}</ref> சிகிச்சைக்கு ஏற்ற டோஸ்களில் இது தரப்பட வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, "பேபி ஆஸ்பிரின்" மருந்தளவுகள் முதுமை மறதியைத் தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் பயனற்றதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref>{{cite journal |pmid=18068522 |year=2008 |last1=Ad2000 Collaborative |first1=Group |last2=Bentham |last3=Gray |last4=Sellwood |last5=Hills |last6=Crome |last7=Raftery |title=Aspirin in Alzheimer's disease (AD2000): a randomised open-label trial. |volume=7 |issue=1 |pages=41–9 |doi=10.1016/S1474-4422(07)70293-4 |journal=Lancet neurology}}</ref>
வரிசை 324:
முதுமை மறதி கொண்ட நோயாளிகளுக்கு இசைவழிச் சிகிச்சை பயனுள்ளதாக இருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<ref>அல்ட்ரிட்ஜ், டேவிட், [http://books.google.com/books?id=c5imM2M4VjAC&printsec=frontcover ''முதுமை மறதிக்கான சிகிச்சையில் இசைவழிச் சிகிச்சை'' ], லண்டன் : ஜெசிகா கிங்க்ஸ்லி பப்ளிஷர்ஸ், நவம்பர் 2000. {{ISBN|0-07-138076-0}}.</ref><ref>ட்யூட், R.W.K.; லாம், L.C.W. (செப்டம்பர் 2006) [http://www.hkjpsych.com/past0603.htm "முதுமை மறதியா பாதிக்கப்பட்ட சீன நோயாளிகளிடையே, மனக் குழப்பத்தில், இசைவழிச் சிகிச்சையின் மகத்துவம் தொடர்பான முதல்நிலை ஆய்வு"] {{Webarchive|url=https://web.archive.org/web/20110711172350/http://www.hkjpsych.com/past0603.htm |date=2011-07-11 }}, ஹாங்காங்க் ஜர்னல் ஆஃப் சைக்கியாரிட்டி, தொகுதி 16, எண் 3</ref><ref>Watanabe, Tomoyuki; et al., [http://ir.nul.nagoya-u.ac.jp/dspace/bitstream/2237/8800/1/aikyo+57-61.pdf "முதுமை மறதியில் இசை சிகிச்சையின் விளைவுகள்: ஒரு படிப்படியான மதிப்பாய்வு"], (ஜப்பானிய மொழியில்) கல்வி ஆய்வு அறிக்கைகளுக்கான ஆய்ச்சி பல்கலைக்கழகம், v.55, pp. 57-61, மார்ச், 2005</ref><ref>கோஜர், சூசன் எம்.; சாப்பின் காதின்; ப்ரோட்டான்ஸ், மெலிஸ்ஸா, [http://apt.allenpress.com/perlserv/?request=get-toc&issn=0022-2917&volume=36&issue=1 "Is முதுமை மறதியில் இசை சிகிச்சை ஒரு பயன்மிக்க ஒன்றா? : இலக்கியம் தொடர்பான ஒரு மெட்டா-அனாலிடிகல் ஆய்வு"]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}, ஜர்னல் ஆஃப் மியூசிக் தெரபி 36(1), பிப்ரவரி 1999, pp.2-15.</ref><ref>ரெமிங்டன், ரூத், "மனக்குழப்பமடைந்த முதியோரிடம் மனதை இளக்கும் இசை", நர்சிங் ரிசர்ச் 51(5): 317-323, செப்டம்பர்/அக்டோபர் 2002.</ref>
* அசிட்டைல்கோளினெஸ்டெரேஸ் தணிப்பிகள்
டாக்ரைன் (கோக்னக்ஸ்), டோனெபெசில் (அரிசெப்ட்), காலான்டாமைன் (ராசாடைன்), மற்றும் ரிவாஸ்டிக்மைன் (எக்ஸலான்) ஆகியவை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அல்சைமர் நோயால் ஏற்படும் முதுமை மறதிக்கான சிகிச்சைக்கு அங்கீகாரம் பெற்றுள்ளன. பார்கின்ஸன்ஸ் நோய் அல்லது இரத்தக் குழலியசார்ந்து முதுமை மறதியை ஏற்படுத்தும் பிற நோய்களுக்கு எதிராகவும் இவை பயனுள்ளதாக இருக்கக் கூடும்.<ref>ல்லியோ ஏ, கிரீன்பர்க் SM, க்ரோடான் JH. அல்சைமரின் நோய்க்கான தற்போதைய மருந்து மற்றும் சிகிச்சைகள். Annu Rev Med. 2006;57:513-33. மதிப்பாய்வு {{PMID|16409164}}</ref>
வரிசை 353:
}}</ref>
* அமிலாய்டு படிவு தணிப்பிகள்
மைனோசைக்ளின் மற்றும் கிளியோகுயினோலைன் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அமிலாய்டு படிவுகள் ஏற்படுவதைக் குறைக்க உதவும்.<ref>{{cite journal | author = Choi Y, Kim HS, Shin KY, ''et al.'' | title = Minocycline attenuates neuronal cell death and improves cognitive impairment in Alzheimer's disease models | journal = Neuropsychopharmacology : Official Publication of the American College of Neuropsychopharmacology | volume = 32 | issue = 11 | pages = 2393–404 | year = 2007 | month = November | pmid = 17406652 | doi = 10.1038/sj.npp.1301377 | accessdate = 2009-06-04 | last12 = Kim | first12 = S | last13 = Suh | first13 = YH }}</ref>
வரிசை 366:
முதுமை மறதி தொடர்பான உளநோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே பொதுவான உளநோய்-எதிர் மருந்துகள் (ஹாலோபெரிடோல்) மற்றும் அவ்வளவு பொதுவானதாக அல்லாத உளநோய்-எதிர் மருந்துகள் (ரிஸ்பெரிடோன் போன்றவை) ஆகிய இரண்டுமே மரணத்திற்கான ஆபத்தை அதிகரிப்பதாக உள்ளன.<ref>{{cite web |url=http://www.fda.gov/medwatch/safety/2008/safety08.htm#Antipsychotics |title=FDA MedWatch - 2008 Safety Alerts for Human Medical Products |format= |work=FDA |accessdate= |archive-date=2009-05-25 |archive-url=https://web.archive.org/web/20090525085008/http://www.fda.gov/medwatch/safety/2008/safety08.htm#Antipsychotics |url-status=dead }}</ref> முதுமை மறதியுடன் தொடர்புடைய உளநோய்க்கு எந்தவொரு உளநோய்-எதிர் மருந்துகளைப் பயன்படுத்துவது அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் இந்த மருந்துகள் கொண்டு மேற்கொள்ளும் சிகிச்சையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை நன்கு பரிசீலித்த பின்னரே சிகிச்சை தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும், பிற சிகிச்சை முறைகள் செயலிழந்த பின்னரே இவை கருதப்பட வேண்டும். ஐக்கிய இராச்சியத்தில், 144,000 முதுமை மறதி நோயாளிகள், அவசியமின்றி இந்த மருந்துகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் இம்மருந்துகளை உட்கொள்வதால் 2000 நோயாளிகள் வரை மரணமடைகின்றனர்.<ref name="guardian.co.uk">http://www.guardian.co.uk/society/2009/nov/12/anti-psychotic-drugs-kill-dementia-patients</ref> மரணமடைகின்றனர்.<ref name="guardian.co.uk"/>
முதுமை மறதி நோயாளிகளுக்கு வயது முதிர்ந்தோர் நலப்பராமரிப்பு மையங்களும், மருத்துவ மனைகளில் உள்ள சிறப்பு கவனிப்பு அலகுகளும் பிரத்தியேகமான பராமரிப்பை வழங்கக் கூடியனவாகும். முதியோர் நலப்பராமரிப்பு மையங்களில் பொதுவாக, மேற்பார்வை, உடற்பயிற்சி, உணவு மற்றும் ஓரளவுக்கு உடல்நல பராமரிப்பு ஆகியவை வழங்கப்படலாம்.
| |||