மூதூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox settlement | name = மூதூர் | native_name = | settlement_type = Town | pushpin_map = Sri Lanka | coordinates_region = LK | subdivision_type = நாடு | subdivision_name = இலங்கை | subdivision_type2 = இலங்கையின் மாகாணங்கள்|மாகாண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Tom8011 No edit summary |
||
வரிசை 16:
| longd=81 | longm=15 | longs=56 | longEW=E
}}
'''மூதூர்''' என்பது [[கிழக்கிலங்கை]]யின் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்ததாகவும் இதனால் இவ்வூருக்கு முத்தூர் என்று பெயர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டத்தில் பெயர் மருவி மூதூர் என்று ஆகியுள்ளது. இங்கு [[முஸ்லிம்]] மக்களும் மூதூரின் கிழக்குப் பகுதி மற்றும் தெற்கு பகுதியிலும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.<ref>{{cite news |title=Nallūr, Mūtūr, Campūr, Nallura, Palē-ūruva|url=https://www.tamilnet.com/art.html?artid=22952&catid=98|publisher=TamilNet |date=August 8, 2007}}</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{coord|8|27|14|N|81|15|56|E|region:LK_type:city|display=title}}
| |||