மூலனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 23:
 
==அமைவிடம்==
இப்பேரூராட்சியிலிருந்து [[திருப்பூர்]] 67 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் [[தாராபுரம்]] 20 கிமீகி.மீ.; வடக்கில் [[வெள்ளக்கோயில்]] 20 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
இது 48.5 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/mulanur மூலனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/804016-mulanur-tamil-nadu.html Mulanur Population Census 2011]</ref>
 
==புவியியல்==
வரிசை 36:
 
{{திருப்பூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/மூலனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது