மே 9: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>KanagsBOT
சி clean up using AWB
 
imported>Kanags
சிNo edit summary
 
வரிசை 17:
*[[1927]] – [[கன்பரா]]வில் [[அவுஸ்திரேலியா]]வின் புதிய [[ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்|நாடாளுமன்றம்]] திறந்துவைக்கப்பட்டது.
*[[1933]] – [[மகாத்மா காந்தி]] தனது [[சட்ட மறுப்பு இயக்கம்|சட்டமறுப்பு இயக்கத்தைக்]] கைவிட்டார்.
*[[1936]] – [[அடிஸ் அபாபா]] நகரை [[மே 5]] இல் கைப்பற்றிய பின்னர் [[எரித்திரியா]], [[எத்தியோப்பியா]], இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை [[இத்தாலி]] உருவாகியதுஉருவாக்கியது.
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: டென் ஹெல்டர் என்ற இடத்தில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] நீர்மூழ்கிக் கப்பலை [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் ''யு-9'' நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]]யின் ''யு-110'' நீர்மூழ்கிக்கப்பலை [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் [[அரச கடற்படை]] தாக்கிக் கைப்பற்றியது.
"https://tamilar.wiki/w/மே_9" இலிருந்து மீள்விக்கப்பட்டது