மேகாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = மேகாலி | image = | birth_name = | birth_date = | birth_place = கொல்கத்தா, இந்தியா | occupation = நடிகை, வடிவழகி | years_active = 2015– தற்போது வரை | spouse = | website = }} '''மேகாலி ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>SelvasivagurunathanmBOT
சி மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB
 
வரிசை 10:
| website =
}}
'''மேகாலி மீனாட்சி''' (Meghali Meenakshi) [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படங்களில்]] தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான [[பா. விஜய்]] இயக்கத்தில் "ஆருத்ரா" என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். <ref name="Pa Vijay">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-is-pa-vijays-heroine/articleshow/57430344.cms|title=Meghali is Pa Vijay's heroine|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=3 March 2017}}</ref>
 
== திரை வாழ்க்கை ==
ஏப்ரல் 2018இல் வெளிவந்து, [[விக்ரம்]] - [[தமன்னா (நடிகை)|தமன்னா]] நடித்திருந்த [[ஸ்கெட்ச் (திரைப்படம்)|ஸ்கெட்ச்]] என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். <ref name="Sketch 2017 film">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/bhagyaraj-sir-gave-me-plenty-of-advice-meghali/articleshow/59018467.cms|title=Bhagyaraj sir gave me plenty of advice: Meghali|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=7 June 2017}}</ref> <ref name="Sketch (2017 film)">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-to-star-in-vikrams-sketch/articleshow/58279835.cms|title=Meghali to star in Vikram's 'Sketch'|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=21 April 2017}}</ref>
 
இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது "இரகதம்" என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார்; இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். <ref>Meghali to play a dual role in her next {{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/meghali-to-play-a-dual-role-in-her-next-film/articleshow/60994768.cms|title=Meghali to play a dual role in her next film|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=9 October 2017}}</ref>
 
[[கஸ்தூரி ராஜா]] இயக்கிய "பாண்டி முனி" என்ற தமிழ்தமிழ்த் திரைப்படத்தில் [[ஜாக்கி செராப்]]புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். <ref name="Jackie Shroff plays an aghori in Kasthuri Raja’s comeback film">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/jackie-shroff-plays-an-aghori-in-kasthuri-rajas-comeback-film/articleshow/64051835.cms|title=Jackie Shroff plays an aghori in Kasthuri Raja's comeback film|website=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|access-date=7 May 2018}}</ref>
 
== வங்காள மொழித் திரைப்படங்கள் ==
இவர் மிலன் பௌமிக் இயக்கிய "நிர்பயா" என்ற [[மேற்கு வங்காளத் திரைப்படத்துறை|வங்காளத் திரைப்படத்தில்]] முக்கியமுக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். ''சம்பிட் மீடியா'' மற்றும் ''புரொடக்‌ஷன்ஸ்'' என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் [[2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு|2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை]] அடிப்படையாகக் கொண்டது. <ref name="film on nirbhoya">{{Cite web|url=http://post.jagran.com/film-on-delhi-gangrape-will-help-change-mindset-hopes-nirbhoyas-director-1364301727|title=Film on Delhi gang rape to help change mindset|publisher=[[தைனிக் ஜாக்ரண்]]|access-date=26 March 2013}}</ref> <ref name="Nirbhoya goes on floor">{{Cite web|url=http://www.washingtonbanglaradio.com/content/24644613-nirbhoya-bangla-movie-goes-floors|title="Nirbhoya" Bangla Movie Goes on Floors|publisher=[[Washington Bangla Radio on Internet]]|access-date=17 February 2013|archive-date=20 பிப்ரவரி 2013|archive-url=https://web.archive.org/web/20130220151050/http://www.washingtonbanglaradio.com/content/24644613-nirbhoya-bangla-movie-goes-floors|url-status=}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}{{authority control}}
 
[[பகுப்பு:சென்னை வடிவழகிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
"https://tamilar.wiki/w/மேகாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது