மேட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox Indian jurisdiction |நகரத்தின் பெயர் = மேட்டூர் |வகை = தேர்வு நிலை நகராட்சி் |latd = 11.79|longd=77.81 |locator position = right |மாநிலம் = தமிழ்நாடு |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |மாவட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>கி.மூர்த்தி |
||
வரிசை 24:
|}}
'''மேட்டூர்''' (''Mettur''), என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[தேர்வு நிலை நகராட்சிகள்|தேர்வு நிலை நகராட்சி]]யும் ஆகும். [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட பெரிய அணை இங்குள்ளது. அது இந்நகரின் பெயர் கொண்டு [[மேட்டூர் அணை]] என அழைக்கப்படுகிறது. இந்நகரின் வாழ்வாதாரமாக அவ்வணை விளங்குகிறது. இந்த ஊர் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை |url=https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf |accessdate=12 September 2025 |agency=தினத்தந்தி}}</ref> மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
==புவியியல்==
வரிசை 32:
காவிரி ஆற்று படுகையில் உள்ள மக்கள் ஆற்று நீரின் ஏற்ற இறக்கத்தினால் மேடான பகுதிக்கு இடம் பெயர்ந்து வாழ தொடங்கினார்கள், மேடான பகுதியில் இருக்கும் ஊர் என்பதால் மேட்டூர் என அழைக்கப்படுகிறது.
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 30 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 14,282 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 52,813 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.6% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4286 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 10,261 மற்றும் 222 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 88.43%, இசுலாமியர்கள் 3.58%, கிறித்தவர்கள் 7.72% , மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mettur-population-salem-tamil-nadu-803446 மேட்டூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
வரி 38 ⟶ 39:
* [[மேட்டூர் அணை]]
* [[மேட்டூர் அனல் மின் நிலையம்]]
==மேற்கோள்கள்==
<references/>▼
==வெளி இணைப்புகள்==
* [http://www.mettur.com மேட்டுர் பற்றிய வலைத்தளம்]
▲<references/>
{{சேலம் மாவட்டம்}}
| |||