மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{மொழியியல்}} {{அறிவியல்}} thumb|right|250px|தமிழ் மொழியியல் '''மொழியியல்''' ''(Linguistics)'' என்பது மொழியை <ref>{{Cite book|title=On Language and Linguistics |url=https://archive.org/details/onlanguageling..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 7:
மொழியியலாளர்கள் சொற்களின் ஒலி மற்றும் பொருளுக்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர் <ref>{{Cite book|title=Six Lectures on Sound and Meaning |first=Roman |last=Jakobson |publisher=MIT Press, Cambridge, Massachusetts |year=1937 |isbn=0262600102 |url=http://www.marxists.org/reference/subject/philosophy/works/ru/jakobson.htm}}</ref>. ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி தொடர்பான மற்றும் ஒலிகளை தெளிவாக உச்சரிப்பதற்குரிய உச்சரிப்பொலியியல் பண்புகளுக்குள்ளும் நுழைகிறது. மறுபுறம், மொழியின் அர்த்தத்தை ஆய்வு செய்து உலகின் பிற கூறுகள், பண்புகள் மற்றும் உலகின் பிற அம்சங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது, செயல்படுத்துவது மற்றும் பொருளை வழங்குவது, அத்துடன் எவ்வாறு நிர்வகிப்பது, தோன்றும் கருத்து மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் மொழியியல் பேசுகிறது <ref>{{cite book|title=''Vakyapadiya: Sphota, Jati, and Dravya'' |author=Sharada Narayanan |year=2010 |url=http://www.thehindu.com/books/power-of-the-word/article3779772.ece}}</ref>. அதேவேளையில் சொற்பொருள்களைப்பற்றிய ஆய்வு, சூழல் எவ்வாறு மொழிக்கான பொருளை உருவாக்குகிறது என்ற உண்மை நிலையையும் ஆராய்வதை மொழியியல் நடைமுறையாகக் கொண்டுள்ளது <ref>{{cite book|title= Meaning and Grammar: An Introduction to Semantics |url= https://archive.org/details/meaninggrammarin0000chie_z7i8 |year=2000 |author1=Chierchia, Gennaro |author2=Sally McConnell-Ginet |lastauthoramp=yes|publisher= MIT Press, Cambridge, Massachusetts |isbn= 9780262531641}}</ref>.
[[இலக்கணம்]] என்பது ஒரு மொழியில் [[சொற்களின்]] உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகள் தொடர்பான நடைமுறையாகும். இவ்விதிமுறைகள் ஒலிகளுக்கும்<ref>All references in this article to the study of sound should be taken to include the manual and non-manual signs used in [[sign language]]s.</ref> அவை தரும் பொருளுக்கும் பொருந்தும். மேலும், ஒலிக்கும் ஒலியமைப்புகளின் அமைப்பு சார்ந்த குரலியல், சொற்களின் அமைப்பு மற்றும் உருவாக்கம் சார்ந்த உருபனியல், சொற்றொடர்கள் உருவாக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த தொடரியல் உள்ளிட்டவற்றின் உட்கூறுகள் சார்ந்த துணைவிதிகளையும் இலக்கணம் வரையறை செய்கிறது<ref>{{cite book |title=Linguistics |year=2010 |publisher=The MIT Press |isbn=0-262-51370-6 |url=https://mitpress.mit.edu/catalog/item/examrequest.asp?ttype=2&tid=12240 |edition=6th |author1=Adrian Akmajian |author2=Richard A. Demers |author3=Ann K. Farmer |author4=Robert M. Harnish |accessdate=25 July 2012 |archivedate=14 டிசம்பர் 2012 |archiveurl=https://archive.today/20121214215844/http://mitpress.mit.edu/catalog/item/examrequest.asp?ttype=2&tid=12240 }}</ref>. இலக்கணத்தின் கொள்கைகளில் நவீன இலக்கணக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் நோம் சோம்சுகியின் சித்தாந்தக் கல்வியின் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன.
மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது. பழங்கால இலக்காண பதிப்பான [[தொல்காப்பியம்]], தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் உலக மொழிகளில் ஒரு மொழியியல் அய்வு என்பதில் முதான்மயும், தொன்மையும் பெற்றது.
வரிசை 121:
* [http://www.tu-chemnitz.de/global-text/short-docs/html2ps.html#hyph The hyphenation block] {{Webarchive|url=https://web.archive.org/web/20040603155830/http://www.tu-chemnitz.de/global-text/short-docs/html2ps.html#hyph |date=2004-06-03 }}
[[பகுப்பு:மொழியியல்|
[[பகுப்பு:அறிதிற அறிவியல்]]
[[பகுப்பு:மொழி]]
[[பகுப்பு:தொடர்பியல் ஆய்வுகள்]]
| |||