மோகன் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"{{Infobox person | name = மோகன் சர்மா | image = | caption = | birth_date = {{Birth year and age|1947}} | birth_place = சிற்றூர், தாத்தமங்கலம், கேரளம், இந்தியா | occupation = {{hlist|நடிகர்|தயாரிப்பாளர்|இயக்குனர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
 
வரிசை 5: வரிசை 5:
| birth_date = {{Birth year and age|1947}}
| birth_date = {{Birth year and age|1947}}
| birth_place = [[சிற்றூர், தாத்தமங்கலம்]], [[கேரளம்]], [[இந்தியா]]
| birth_place = [[சிற்றூர், தாத்தமங்கலம்]], [[கேரளம்]], [[இந்தியா]]
| occupation = {{hlist|நடிகர்|தயாரிப்பாளர்|இயக்குனர்|திரைகதையாசிரியர்}}
| occupation = {{hlist|நடிகர்|தயாரிப்பாளர்|இயக்குநர்|திரைகதையாசிரியர்}}
| years_active = 1972–1985 <br />1998– தற்போது
| years_active = 1972–1985 <br />1998– தற்போது
| spouse = {{Marriage|[[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]|1975|1980|reason=divorced}}<br />{{Marriage|சாந்தி|1982}}
| spouse = {{Marriage|[[லட்சுமி (நடிகை)|லட்சுமி]]|1975|1980|reason=divorced}}<br />{{Marriage|சாந்தி|1982}}
வரிசை 12: வரிசை 12:
}}
}}


'''மோகன் சர்மா''' என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் பணிசெய்தார்.
'''மோகன் சர்மா''' என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் பணிசெய்தார்.


இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 1974இல் வெளிவந்த சட்டகாரி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.
இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 1974இல் வெளிவந்த [[சட்டக்காரி (1974 திரைப்படம்)|சட்டகாரி]] திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.


==பிறப்பும் கல்வியும்==
==பிறப்பும் கல்வியும்==
மோகன் சர்மா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் தத்தமங்கலத்திலும் பாலகாட்டின் சித்தூரிலும் படிப்பினை முடித்தார்.
மோகன் சர்மா [[கேரளா]]வின் [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு மாவட்ட]]த்தில் உள்ள தாத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் தத்தமங்கலத்திலும் பாலக்காட்டின் [[சிற்றூர், தாத்தமங்கலம்|சித்தூ]]ரிலும் படிப்பினை முடித்தார்.


பின்னர், புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து நடிப்பில் பட்டம் பெற்றார். நடிப்பில் பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியர் ஆவார்.
பின்னர், [[பூனா]]வில் உள்ள [[திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா)|இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில்]] சேர்ந்து நடிப்பில் பட்டம் பெற்றார். நடிப்பில் பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியர் ஆவார்.


==விருதுகள் ==
==விருதுகள் ==
வரிசை 25: வரிசை 25:
2010 சிறந்த கதை - கிராமம்
2010 சிறந்த கதை - கிராமம்
* தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
* தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
2017 தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு - சிறந்த திரைப்படம்
2017 [[சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாட்டு அரசின் திரைப்பட விருது]] - சிறந்த திரைப்படம்


== தமிழ் ==
==== தமிழ் ====
{{colbegin}}
{{colbegin}}
* அக்கரை பச்சை (1974)
* அக்கரை பச்சை (1974)
வரிசை 50: வரிசை 50:
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Mohan%20Sharma Mohan Sharma at MSI]
*[http://en.msidb.org/displayProfile.php?category=actors&artist=Mohan%20Sharma Mohan Sharma at MSI]
*{{IMDb name}}


[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட இயக்குநர்கள்]]
வரிசை 57: வரிசை 58:
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் மக்கள்]]
[[பகுப்பு:பாலக்காடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:பாலக்காடு மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:மலையாளத் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தி தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தி தொலைக்காட்சி நடிகர்கள்]]

12:36, 28 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

மோகன் சர்மா
பிறப்பு1947 (அகவை 78–79)
சிற்றூர், தாத்தமங்கலம், கேரளம், இந்தியா
பணி
  • நடிகர்
  • தயாரிப்பாளர்
  • இயக்குநர்
  • திரைகதையாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1972–1985
1998– தற்போது
வாழ்க்கைத்
துணை
லட்சுமி
(தி. 1975; ம.மு. 1980)

சாந்தி (தி. 1982)

மோகன் சர்மா என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தொலைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். இவர் தென்னிந்திய திரைப்படங்களில் பணிசெய்தார்.

இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். 1974இல் வெளிவந்த சட்டகாரி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

பிறப்பும் கல்வியும்

மோகன் சர்மா கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தாத்தமங்கலத்தில் பிறந்தார். இவர் தத்தமங்கலத்திலும் பாலக்காட்டின் சித்தூரிலும் படிப்பினை முடித்தார்.

பின்னர், பூனாவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர்ந்து நடிப்பில் பட்டம் பெற்றார். நடிப்பில் பட்டம் பெற்ற முதல் தென்னிந்தியர் ஆவார்.

விருதுகள்

  • கேரள மாநில திரைப்பட விருதுகள்

2010 சிறந்த கதை - கிராமம்

  • தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்

2017 சிறந்த திரைப்படத்துக்கான தமிழ்நாட்டு அரசின் திரைப்பட விருது - சிறந்த திரைப்படம்

தமிழ்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மோகன்_சர்மா&oldid=478395" இலிருந்து மீள்விக்கப்பட்டது