மோனல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = மோனல் நேவால் | image = | imagesize = | birth_name = ராதாமோனல் நேவால் | birth_date = 26 சனவரி 1981 | birth_place = இந்தியா, தில்லி | death_date = 14 ஏப்ரல் 2002 (21 வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Almighty34
சிNo edit summary
 
வரிசை 12: வரிசை 12:
| occupation = திரைப்பட நடிகை
| occupation = திரைப்பட நடிகை
}}
}}
'''ராதாமோனல் நேவால்''' (26 சனவரி 1981 - 14 ஏப்ரல் 2002) என்பவர் ஓர் இந்திய [[நடிகர்|திரைப்பட நடிகை]], இவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை [[சிம்ரன்|சிம்ரனின்]] தங்கை ஆவார். இவர் நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜயுடன்]] இணைந்து நடித்த ''[[பத்ரி (2001 திரைப்படம்)|பத்ரி]]'' (2001) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் தற்கொலை செய்து கொண்டார்.
'''ராதாமோனல் நேவால்''' (''Radhamonal Naval'', 26 சனவரி 1981 - 14 ஏப்ரல் 2002) என்பவர் ஓர் இந்திய [[நடிகர்|திரைப்பட நடிகை]], இவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை [[சிம்ரன்|சிம்ரனின்]] தங்கை ஆவார். இவர் நடிகர் [[விஜய் (நடிகர்)|விஜயுடன்]] இணைந்து நடித்த ''[[பத்ரி (2001 திரைப்படம்)|பத்ரி]]'' (2001) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் தற்கொலை செய்து கொண்டார்.


== ஆரம்ப கால வாழ்க்கை ==
== ஆரம்ப கால வாழ்க்கை ==
வரிசை 21: வரிசை 21:
இவர் சில மாதிரி உரு, பேஷன் ஷோக்கள் மற்றும் அழகு போட்டிகளில் ஈடுபட்டார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். மோனலின் சகோதரி [[சிம்ரன்]] இந்த காலகட்டத்தில் இந்திய திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். மற்றொரு சகோதரி ஜோதி 2003 இல் அறிமுகமானார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/hyderabad-times/Simrans-sister-act/articleshow/26569.cms|title=Simran's sister act - Times of India|last=Share on FacebookShare on Twitter|date=2003-06-17|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2016-12-01}}</ref> இவர் 2001 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.<ref>https://news.google.com/newspapers?id=JAgkAAAAIBAJ&sjid=d3gFAAAAIBAJ&pg=4597,988923&dq=monal+simran&hl=en</ref> இவர் தனது அறிமுக படமான ''[[பத்ரி (2001 திரைப்படம்)|பத்ரி]]'' படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜயுடன்]] இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடாக [[குணால்|குணாலுடன்]] இணைந்து நடித்த ''[[பார்வை ஒன்றே போதுமே]]'' வெளியானது.<ref>{{Cite web|url=http://www.rediff.com/entertai/2001/aug/20monal.htm|title=rediff.com, Movies: Monal: I joined films because of Shah Rukh Khan!|date=2001-08-20|publisher=Rediff.com|access-date=2016-12-01}}</ref>
இவர் சில மாதிரி உரு, பேஷன் ஷோக்கள் மற்றும் அழகு போட்டிகளில் ஈடுபட்டார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். மோனலின் சகோதரி [[சிம்ரன்]] இந்த காலகட்டத்தில் இந்திய திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். மற்றொரு சகோதரி ஜோதி 2003 இல் அறிமுகமானார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/hyderabad-times/Simrans-sister-act/articleshow/26569.cms|title=Simran's sister act - Times of India|last=Share on FacebookShare on Twitter|date=2003-06-17|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2016-12-01}}</ref> இவர் 2001 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.<ref>https://news.google.com/newspapers?id=JAgkAAAAIBAJ&sjid=d3gFAAAAIBAJ&pg=4597,988923&dq=monal+simran&hl=en</ref> இவர் தனது அறிமுக படமான ''[[பத்ரி (2001 திரைப்படம்)|பத்ரி]]'' படத்தில் [[விஜய் (நடிகர்)|விஜயுடன்]] இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடாக [[குணால்|குணாலுடன்]] இணைந்து நடித்த ''[[பார்வை ஒன்றே போதுமே]]'' வெளியானது.<ref>{{Cite web|url=http://www.rediff.com/entertai/2001/aug/20monal.htm|title=rediff.com, Movies: Monal: I joined films because of Shah Rukh Khan!|date=2001-08-20|publisher=Rediff.com|access-date=2016-12-01}}</ref>


இவர் இன்னும் சில படங்களில் தோன்றினார், பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றிகளையே ஈட்டின. இறக்கும் போது இவர் தாதாகிரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் பணிபுரிந்தார், அதில் [[சுமன் (நடிகர்)|சுமனுக்கு]] ஜோடியாக நடித்தார் மேலும் படம் முழுமையடையாமல் இருந்தது.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/news211.html|title=Telugu Cinema Etc|date=2002-04-14|publisher=Idlebrain.com|access-date=2016-12-01}}</ref> இவர் இறந்த நாளில், இவரது புதிய திரைப்படமான ''பியே ஜன்மம்'' படத்தின் வெளியீட்டில் கலந்து கொண்டார், அதாவது "பேய் ஜன்மம்" என்பது பொருளாகும்.<ref>{{Cite web|url=http://www.rediff.com/movies/2002/apr/16monal.htm|title=rediff.com, Movies: For whom death tolls|date=2002-04-16|publisher=Rediff.com|access-date=2016-12-01}}</ref>
இவர் இன்னும் சில படங்களில் தோன்றினார், பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றிகளையே ஈட்டின. இறக்கும் போது இவர் தாதாகிரி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பணிபுரிந்தார், அதில் [[சுமன் (நடிகர்)|சுமனுக்கு]] ஜோடியாக நடித்தார் மேலும் படம் முழுமையடையாமல் இருந்தது.<ref>{{Cite web|url=http://www.idlebrain.com/news/2000march20/news211.html|title=Telugu Cinema Etc|date=2002-04-14|publisher=Idlebrain.com|access-date=2016-12-01}}</ref> இவர் இறந்த நாளில், இவரது புதிய திரைப்படமான ''பியே ஜன்மம்'' படத்தின் வெளியீட்டில் கலந்து கொண்டார், அதாவது "பேய் ஜன்மம்" என்பது பொருளாகும்.<ref>{{Cite web|url=http://www.rediff.com/movies/2002/apr/16monal.htm|title=rediff.com, Movies: For whom death tolls|date=2002-04-16|publisher=Rediff.com|access-date=2016-12-01}}</ref>


== இறப்பு ==
== இறப்பு ==
இவர் 2002 ஏப்ரல் 14 அன்று தன் 21, [[சென்னை]]யில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/Tamil-actress-Monal-commits-suicide/articleshow/6894475.cms|title=Tamil actress Monal commits suicide - Times of India|last=Share on FacebookShare on Twitter|date=2002-04-14|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2016-12-01}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/thehindu/mp/2002/04/18/stories/2002041800370302.htm|title=The suicide syndrome!|date=2002-04-18|publisher=The Hindu|access-date=2016-12-01|archive-date=2003-07-01|archive-url=https://web.archive.org/web/20030701072548/http://www.hindu.com/thehindu/mp/2002/04/18/stories/2002041800370302.htm|url-status=dead}}</ref> இவரது சகோதரி [[சிம்ரன்|சிம்ரான்]] 2002 மே இல் தன் தங்கையின் தற்கொலைக்கு நடன இயக்குனர் பிரசன்னா சுஜித் காரணம் என்று குற்றம் சாட்டினார்.<ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2002-05-06/news-interviews/27139698_1_monal-suicide-prasanna|title=India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News - Times of India|date=|publisher=Articles.timesofindia.indiatimes.com|access-date=2016-12-01|archive-date=2012-07-12|archive-url=https://archive.today/20120712065418/http://articles.timesofindia.indiatimes.com/2002-05-06/news-interviews/27139698_1_monal-suicide-prasanna|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/thehindu/fr/2002/05/03/stories/2002050300330300.htm|title=It's a heavy price to pay|date=2002-05-03|publisher=The Hindu|access-date=2016-12-01|archive-date=2003-07-04|archive-url=https://web.archive.org/web/20030704154904/http://www.hindu.com/thehindu/fr/2002/05/03/stories/2002050300330300.htm|url-status=dead}}</ref>
இவர் 2002 ஏப்ரல் 14 அன்று தன் 21, [[சென்னை]]யில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.<ref>{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/city/Tamil-actress-Monal-commits-suicide/articleshow/6894475.cms|title=Tamil actress Monal commits suicide - Times of India|last=Share on FacebookShare on Twitter|date=2002-04-14|publisher=Timesofindia.indiatimes.com|access-date=2016-12-01}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/thehindu/mp/2002/04/18/stories/2002041800370302.htm|title=The suicide syndrome!|date=2002-04-18|publisher=The Hindu|access-date=2016-12-01|archive-date=2003-07-01|archive-url=https://web.archive.org/web/20030701072548/http://www.hindu.com/thehindu/mp/2002/04/18/stories/2002041800370302.htm|url-status=dead}}</ref> இவரது சகோதரி [[சிம்ரன்|சிம்ரான்]] 2002 மே இல் தன் தங்கையின் தற்கொலைக்கு நடன இயக்குநர் பிரசன்னா சுஜித் காரணம் என்று குற்றம் சாட்டினார்.<ref>{{Cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2002-05-06/news-interviews/27139698_1_monal-suicide-prasanna|title=India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News - Times of India|date=|publisher=Articles.timesofindia.indiatimes.com|access-date=2016-12-01|archive-date=2012-07-12|archive-url=https://archive.today/20120712065418/http://articles.timesofindia.indiatimes.com/2002-05-06/news-interviews/27139698_1_monal-suicide-prasanna|url-status=dead}}</ref><ref>{{Cite web|url=http://www.hindu.com/thehindu/fr/2002/05/03/stories/2002050300330300.htm|title=It's a heavy price to pay|date=2002-05-03|publisher=The Hindu|access-date=2016-12-01|archive-date=2003-07-04|archive-url=https://web.archive.org/web/20030704154904/http://www.hindu.com/thehindu/fr/2002/05/03/stories/2002050300330300.htm|url-status=dead}}</ref>


== திரைப்படவியல் ==
== திரைப்படவியல் ==
வரிசை 64: வரிசை 64:
|
|
| தெலுங்கு
| தெலுங்கு
| சிறப்பு தோற்றம்
| சிறப்புத் தோற்றம்
|-
|-
| rowspan="4" | 2002
| rowspan="4" | 2002
வரிசை 94: வரிசை 94:
|}
|}


== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}


வரிசை 106: வரிசை 106:
[[பகுப்பு:2002 இறப்புகள்]]
[[பகுப்பு:2002 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தற்கொலை செய்து கொண்ட நடிகைகள்]]
[[பகுப்பு:தற்கொலை செய்து கொண்ட நடிகைகள்]]

04:27, 21 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்

மோனல் நேவால்
பிறப்புராதாமோனல் நேவால்
26 சனவரி 1981
இந்தியா, தில்லி
இறப்பு14 ஏப்ரல் 2002 (21 வயதில்)
இந்தியா, சென்னை
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000–2002
உறவினர்கள்சிம்ரன்

ராதாமோனல் நேவால் (Radhamonal Naval, 26 சனவரி 1981 - 14 ஏப்ரல் 2002) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகை, இவர் தமிழ் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை சிம்ரனின் தங்கை ஆவார். இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த பத்ரி (2001) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2002 ல் தற்கொலை செய்து கொண்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

இவர் தில்லியில் அசோக் நேவல் மற்றும் சாரதா ஆகியோருக்கு மகளாக மோனல் பிறந்தார். தில்லியில் பள்ளிப் படிப்பையும், மும்பையில் கல்லூரிப் படிப்பையும் மேற்கொண்டார். மிதிபாய் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவருக்கு சிம்ரன் மற்றும் ஜோதி என்ற இரண்டு சகோதரிகளும், சுமித் என்ற சகோதரரும் இருந்தனர்.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]

தொழில்

இவர் சில மாதிரி உரு, பேஷன் ஷோக்கள் மற்றும் அழகு போட்டிகளில் ஈடுபட்டார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். மோனலின் சகோதரி சிம்ரன் இந்த காலகட்டத்தில் இந்திய திரைப்படங்களில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். மற்றொரு சகோதரி ஜோதி 2003 இல் அறிமுகமானார்.[1] இவர் 2001 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.[2] இவர் தனது அறிமுக படமான பத்ரி படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் தமிழில் இவரது முதல் வெளியீடாக குணாலுடன் இணைந்து நடித்த பார்வை ஒன்றே போதுமே வெளியானது.[3]

இவர் இன்னும் சில படங்களில் தோன்றினார், பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் மிதமான வெற்றிகளையே ஈட்டின. இறக்கும் போது இவர் தாதாகிரி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் பணிபுரிந்தார், அதில் சுமனுக்கு ஜோடியாக நடித்தார் மேலும் படம் முழுமையடையாமல் இருந்தது.[4] இவர் இறந்த நாளில், இவரது புதிய திரைப்படமான பியே ஜன்மம் படத்தின் வெளியீட்டில் கலந்து கொண்டார், அதாவது "பேய் ஜன்மம்" என்பது பொருளாகும்.[5]

இறப்பு

இவர் 2002 ஏப்ரல் 14 அன்று தன் 21, சென்னையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[6][7] இவரது சகோதரி சிம்ரான் 2002 மே இல் தன் தங்கையின் தற்கொலைக்கு நடன இயக்குநர் பிரசன்னா சுஜித் காரணம் என்று குற்றம் சாட்டினார்.[8][9]

திரைப்படவியல்

ஆண்டு படம் பங்கு மொழி குறிப்புகள்
2000 இந்திரதணுஷ் அபிசரிகா கன்னடம் அபிசரிகா என்று அறிமுகம்
2001 பார்வை ஒன்றே போதுமே நீதா தமிழ்
பத்ரி மமதி தமிழ்
லவ்லி மதுபாலா தமிழ்
சமுத்திரம் பிரியா தமிழ்
இஸ்டம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2002 விவரமான ஆளு தமிழ் விருந்தினர் தோற்றம்
மா துஜே சலாம் நர்கிஸ் இந்தி
சார்லி சாப்ளின் திலோத்தமா தமிழ்
பேசாத கண்ணும் பேசுமே ஸ்வேதா தமிழ்
2005 ஆதிக்கம் ஜான்சி தமிழ் இறந்த 3 ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டது

மேற்கோள்கள்

  1. Share on FacebookShare on Twitter (2003-06-17). "Simran's sister act - Times of India". Timesofindia.indiatimes.com. Retrieved 2016-12-01. {{cite web}}: |last= has generic name (help)
  2. https://news.google.com/newspapers?id=JAgkAAAAIBAJ&sjid=d3gFAAAAIBAJ&pg=4597,988923&dq=monal+simran&hl=en
  3. "rediff.com, Movies: Monal: I joined films because of Shah Rukh Khan!". Rediff.com. 2001-08-20. Retrieved 2016-12-01.
  4. "Telugu Cinema Etc". Idlebrain.com. 2002-04-14. Retrieved 2016-12-01.
  5. "rediff.com, Movies: For whom death tolls". Rediff.com. 2002-04-16. Retrieved 2016-12-01.
  6. Share on FacebookShare on Twitter (2002-04-14). "Tamil actress Monal commits suicide - Times of India". Timesofindia.indiatimes.com. Retrieved 2016-12-01. {{cite web}}: |last= has generic name (help)
  7. "The suicide syndrome!". The Hindu. 2002-04-18. Archived from the original on 2003-07-01. Retrieved 2016-12-01.
  8. "India News, Latest Sports, Bollywood, World, Business & Politics News - Times of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-07-12. Retrieved 2016-12-01.
  9. "It's a heavy price to pay". The Hindu. 2002-05-03. Archived from the original on 2003-07-04. Retrieved 2016-12-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மோனல்&oldid=478657" இலிருந்து மீள்விக்கப்பட்டது